ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 மணி நேர கடும் இழுபறிக்குப் பின் தொகுதி ஒதுக்கீட்டை முடித்த அதிமுக

3 posters

Go down

10 மணி நேர கடும் இழுபறிக்குப் பின் தொகுதி ஒதுக்கீட்டை முடித்த அதிமுக Empty 10 மணி நேர கடும் இழுபறிக்குப் பின் தொகுதி ஒதுக்கீட்டை முடித்த அதிமுக

Post by ரபீக் Sat Mar 19, 2011 10:41 am

கிட்டத்தட்ட 10 மணி நேர இழுபறிக்குப் பின்னர் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீட்டை முடித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.


நேற்று முன்தினமே பேச்சுவார்த்தைகள் ரகசியமான முறையில் தொடங்கி
விட்டன.

முதலில் குட்டிக் கட்சிகளின் தலைவர்களை மாலை 4 மணி முதல் சந்தித்து தொகுதி ஒதுக்கீட்டை முடித்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் சிபிஐ, தேமுதிக, சிபிஐ ஆகிய கட்சிகளை வரவழைத்தார்.

நேற்று மாலை 6 மணியளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், நல்லகண்ணு, மகேந்திரன் ஆகியோர் அடங்கிய குழு போயஸ் தோட்டத்திற்கு வந்தது.

அதேபோல சிபிஎம் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சிக் குழுவினர் போயஸ் தோட்டம் வந்தனர். அதேசமயத்தில் தேமுதிகவினரும் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் கார்டனுக்கு வந்து சேர்ந்தனர்.

அதன் பின்னர் மூன்று கட்சிகளுடனும் மாறி மாறி ஜெயலலிதா நேரடியாகவே பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தை முடிவே இல்லாமல் நீண்டு கொண்டிருந்தது. மணி 10 ஆனது, 11 ஆனது, 12 மணியையும் தாண்டிப் போனது.

இந்த நிலையில் சிபிஐக்கு மட்டும் முதலில் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு அவர்கள் கிளம்பிச் சென்றனர்.

இருப்பினும் சிபிஎம், தேமுதிகவுக்கான தொகுதிகளை ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது. அதன் பின்னர் ஒரு வழியாக நள்ளிரவுக்கு மேல் சிபிஎம்முக்கான தொகுதிகள் தெரிய வந்தது.

கிட்டத்தட்ட 11 மணி நேரத்திற்கும் மேலானது தொகுதிகளை ஒதுக்குவதற்கு. இருப்பினும் தேமுதிக பட்டியல் மட்டும் இன்னும் இறுதியாகவில்லை
தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

10 மணி நேர கடும் இழுபறிக்குப் பின் தொகுதி ஒதுக்கீட்டை முடித்த அதிமுக Empty Re: 10 மணி நேர கடும் இழுபறிக்குப் பின் தொகுதி ஒதுக்கீட்டை முடித்த அதிமுக

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 10:47 am

விஜயகாந்த் இப்ப என்ன டயலாக் சொல்வார்? வடபோச்சே....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

10 மணி நேர கடும் இழுபறிக்குப் பின் தொகுதி ஒதுக்கீட்டை முடித்த அதிமுக 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

10 மணி நேர கடும் இழுபறிக்குப் பின் தொகுதி ஒதுக்கீட்டை முடித்த அதிமுக Empty Re: 10 மணி நேர கடும் இழுபறிக்குப் பின் தொகுதி ஒதுக்கீட்டை முடித்த அதிமுக

Post by ரபீக் Sat Mar 19, 2011 10:50 am

மஞ்சுபாஷிணி wrote:விஜயகாந்த் இப்ப என்ன டயலாக் சொல்வார்? வடபோச்சே....

அம்மா என்றழைக்காத உயிரில்லையே ,,,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

10 மணி நேர கடும் இழுபறிக்குப் பின் தொகுதி ஒதுக்கீட்டை முடித்த அதிமுக Empty Re: 10 மணி நேர கடும் இழுபறிக்குப் பின் தொகுதி ஒதுக்கீட்டை முடித்த அதிமுக

Post by அருண் Sat Mar 19, 2011 10:53 am

நான் ஒரு கருப்பு சரித்திரம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

10 மணி நேர கடும் இழுபறிக்குப் பின் தொகுதி ஒதுக்கீட்டை முடித்த அதிமுக Empty Re: 10 மணி நேர கடும் இழுபறிக்குப் பின் தொகுதி ஒதுக்கீட்டை முடித்த அதிமுக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 4 தொகுதி முடிவுகள்: 3 தொகுதிகளும் அதிமுக வசம்; நெல்லித்தோப்பில் நாராயணசாமி வெற்றி
» அதிமுக-தேமுதிக கூட்டணி உடன்பாடு?: இறுதிக் கட்டத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை?
» நோட்டரிக்கு பதிலாக அரசு வழக்கறிஞர் கையொப்பம்: திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பி. உதயகுமாரின் வேட்பு மனு நிறுத்திவைப்பு..!
» டில்லியில் 76 ஆண்டுகளுக்கு பின் கடும் வெயில்
» மின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum