புதிய பதிவுகள்
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_c10''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_m10''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_c10''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_m10''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_c10 
63 Posts - 41%
T.N.Balasubramanian
''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_c10''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_m10''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen
''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_c10''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_m10''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_c10 
4 Posts - 3%
prajai
''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_c10''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_m10''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_c10 
2 Posts - 1%
Manimegala

Balaurushya

Karthikakulanthaivel

Saravananj
''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_c10''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_m10''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_c10''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_m10''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_c10 
429 Posts - 48%
heezulia
''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_c10''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_m10''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_c10 
300 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%
prajai
''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_c10''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_m10''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23
''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_c10''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_m10''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 12:08 am

''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''
ரகசியம் உடைக்கிறார் அனிதா குப்புசாமி

'வாழ்க்கைல வரம் எதுனா கிடைக்காதாங்கறதுதான் எல்லாரது எதிர்பார்ப்பும், பிரார்த்தனையும்! என்னைப் பொறுத்தவரைக்கும் வாழ்க்கைங்கறதே வரம்தான்; அதை எப்படிப் பயன்படுத்திக்கிறோம்கறதுதான் முக்கியம். என்ன சொல்றீங்க?'' என்று கேட்டுவிட்டு, மென்சிரிப்பை உதிர்க்கிறார் அனிதா குப்புசாமி.

''தோள்ல ஆட்டைப் போட்டுக்கிட்டு, ஊரெல்லாம் தேடினகதையா, எல்லாத்தையும் நம்மகிட்டயே வைச்சுக் கிட்டு, நம்ம செல்போன்ல பதிஞ்சிருக்கிற நம்பர் அத்தனைக்கும் போன் போட்டு, 'ஊர்ல நல்ல ஜிம் சென்டர் எங்கே இருக்கு?’னு கேட்டுக்கிட்டிருக்கோம்'' என்று சிரிப்பவரிடம் உடலைப் பேணுகிற ரகசியத்தைக் கேட்டோம்.

அந்த ஏரியாவே அதிரும்படி சிரித்த அனிதா, ''இதுல ரகசியம் என்ன வேண்டிக்கிடக்கு?! மிடில் ஏஜ் வந்துட் டாலே, கூடவே பிரஷரும் சர்க்கரையும் வந்துடும்னு சொல்லுவாங்க. நானும் ஜிம்முக்குப் போனேன். அங்கே சொல்லிக் கொடுத்ததையெல்லாம் பார்த்தப்போ, 'அட... இதையெல்லாம் வீட்லயே செய்யலாமே’னு தோணுச்சு. ஒருவிதத்துல ஆண்களைவிட பெண்கள் பாக்கியசாலிகள். ஏன்னா, தினமும் வீட்டுல அவங்க செய்ற வேலைகளைப் போல மிகச் சிறந்த உடற்பயிற்சிகள் எதுவுமே இல்லை.

கச்சேரி, ரிக்கார்டிங்னு அடிக்கடி வெளியூர் போகவேண் டியிருக்கிறதால, குழந்தைங்களைப் பாத்துக்கறதுக்கும், அவங்களுக்குப் பேச்சுத் துணைக்காகவும் ரெண்டு மூணு பேரை வேலைக்கு வைச்சிருக்கோம். ஆனாலும், வீட்ல இருக்கிற நேரங்கள்ல, ஒரு நிமிஷம்கூடச் சும்மாவே இருக்க மாட்டேன்.

மனசு கடவுள் குடியிருக்கிற கோயில்; அது சுத்தமா இருக்கணும். அதேபோல, நாம குடியிருக்கிற வீடும் சுத்தமா இருக்கணும். வீட்டுச் சுத்தத்துக்கும் மனசு சுத்தத்துக்கும் நெருங்கின தொடர்பு உண்டு. இந்தச் சுத்தம் செய்ற வேலைங்கறது, கிட்டத்தட்ட எக்சர்ஸைஸ் மாதிரிதான்!

என்னிக்காவது காலைல, அரக்கப்பரக்க ஓடவேண்டிய தேவை இருக்கலேன்னா... பக்கெட்ல தண்ணி எடுத்துட்டு, வீடு முழுசையும் மெழுகித் துடைக்க ஆரம்பிச்சிடுவேன். குனியாம, முதுகு வளையாம சுலபமா சுத்தம் பண்றதுக்கு மாப் ஸ்டிக் இருக்கு. ஆனா, அதைப் பயன்படுத்தறது வேஸ்ட்! குத்துக்காலிட்டு, குனிஞ்சு, வளைஞ்சு, நிமிர்ந்து, உட்கார்ந்து ஒவ்வொரு இடமா துடைச்சுட்டு, தள்ளி நின்னு பாத்தா... தரையெல்லாம் சுத்தமாகியிருக்கும்; உடம்பெல்லாம் தக்கையாகியிருக்கும்!'' என எதுகை மோனையுடன் அழுத்தம் கொடுத்துப் பேசுகிறார் அனிதா.

''சைக்கிள், பைக், கார்னு எல்லா வண்டிகளின் உதிரி பாகங்களுக்கும் 'கிரீஸ்’ தடவுவாங்க, தெரியுமா? அதுமாதிரி நம்ம உடம்புல உள்ள ஒவ்வொரு இணைப்புப் பகுதிகளுக்கும் கிரீஸ் தேவை. எங்க அகர்வால் குடும்பத்துல, முதல் நாள் சப்பாத்தியைப் போட்டு, மறுநாள் சாப்பிடுறது வழக்கம். அந்தச் சப்பாத்தியில மூணு ஸ்பூன் வெண்ணெயைத் தடவிச் சாப்பிட்டா, கை- கால் மூட்டுப் பகுதிகளுக்கு அவ்வளவு நல்லது. வெண்ணெய் கொலஸ்ட்ரால் ஆச்சேனு என் கணவர்கூட ஆரம்பத்துல பதறினார். ஆனா, அளவா சாப்பிடுற வரைக்கும் எதுவுமே பிரச்னை தராது.

அப்புறம், சின்ன ஏணியில் ஏறி ஃபேன், ஷோ கேஸ்னு உசரத்துல இருக்கிற பொருள்களையெல்லாம் துடைக்கும் போது, அது கைகளுக்கும் தோள்களுக்கும் நல்ல பயிற்சியா ஆயிடுது. உடம்பு அதிகம் பெருத்திருச்சு, வயசு அதிகம் ஆயிடுச்சுங்கறதை, கைகள்ல மணிக்கட்டுப் பகுதிகளும், கழுத்துச் சதையும், வயிறும் காட்டிக் கொடுத்துடும். இப்படி உடம்பை எக்கி, கைகளைத் தூக்கி, அண்ணாந்து பார்த்து வேலை செய்யும்போது, உடம்புல சதை போடுறதுக்குச் சான்ஸே இல்லை.

துணி துவைக்கறது மட்டும் என்னவாம்? நிக்கிறோம்; கால்களுக்குப் பயிற்சி. குனியறோம்; முதுகுக்கு வலு. துணியை அலசிப் பிழியறோம்; விரல்களுக்கு பலம்!

எல்லாத்தையும் முடிச்சுட்டு, அக்கடான்னு வந்து நின்னா, வியர்வை மழையில தெப்பமா நனைஞ்சு போயிருப்பேன். அடுத்து, மொட்டை மாடிக்குப் போவேன். பீர்க்கங்காய், வெற்றிலை, பூக்கள்னு பெரிய ஏரியா அது. 'என்ன, நல்லாருக்கீங்களா?’னு நலம் விசாரிச்சபடியே, செடி- கொடிகளுக்குத் தண்ணி ஊத்துவேன். மனசு லேசாயிடும். அசதி, கவலை எல்லாமே காணாமப் போயிடும். அப்புறம், ஜில்லுனு ஒரு குளியல்; ஜம்முனு ஒரு தியானம்!

நம்மளை இயக்கற மனசுதானே எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம்! அதைக் கட்டிப் போடுற வித்தைதான் தியானம். தவிர, அனிதாவை அனிதாவே தெரிஞ்சுக்கிற இடமும் அதுதான்! அலை அலையா வர்ற எண்ணங்களைக் கொஞ்சம் கொஞ்சமா தடுத்து நிறுத்திட்டா, மனசுல 'ஹோ’ங்கற இரைச்சல் இருக்காது. அதுக்கு முன்னாடி, பிராணாயாமம்.

நமக்கே தெரியாம நாம இயங்கிட்டிருக்கிற, நம்மை இயக்கிட்டிருக்கிற விஷயம்- மூச்சு விடுறது! அது நமக்குத் தெரியாமலே இருக்கிற வரைக்கும் உடம்புல ஒரு குறையும் இல்லைன்னு உறுதியா நம்பலாம். அப்படி மூச்சு விடுறது, கீழ் மூச்சு, மேல் மூச்சு, பெருமூச்சுனு விதம்விதமா விடுறது, நமக்கும் நம்மளச் சுத்தி இருக்கிறவங்களுக்கும் தெரிஞ்சா... நம்ம வண்டில ஏதோ கோளாறுன்னு அலர்ட் ஆகிக்கணும்.

மூச்சு சீரா இருக்கிறதுக்கு, பிராணாயாமம் பண்றது நல்லது. இதெல்லாம் தொடர்ந்து பண்ணினா... மூச்சிருக்கும் வரைக்கும் உடம்புல ஒரு தொந்தரவும் இல்லாம, நிம்மதியா வாழலாம்.

மனித வாழ்க்கை நிச்சயம் நமக்குக் கடவுள் கொடுத்த வரம்தான்! அதைச் சாபமா மாத்திக்கிட்டு அல்லாடுறது நாமதான். இனிமேலாவது, அபூர்வமா கிடைச்சிருக்கும் இந்த வாழ்க்கை வரத்தைப் பேணிப் பாதுகாப்போம்!'' என அனிதா சொல்லும்போதே அவரது குரலில் தொனிக்கிறது, வாழ்வை வரமாக்கிக்கொண்டிருக்கும் குதூகலம்!

நன்றி விகடன்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   47
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Mar 19, 2011 5:10 am

உண்மை வீட்டு வீளையே உடல் நலத்துக்கு சிறந்த உடற்பயிற்ச்சி .
ந்ல்ல தகவல் அக்கா பகிர்ந்துக் கொண்டாக்துக்கு நன்றி ''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   154550

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 19, 2011 11:11 pm

ஹூம்... விகடன்ல இருந்து அருமையான தலைப்புகள் எல்லாம் எங்கிருந்து கிடைக்குதோ... நம்ம சப்ஸ்கிரிப்ஷன் எக்ஸ்பையர் ஆகி பல்லிளிக்குது...

பகிர்வுக்கு நன்றி மஞ்சு..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 12:16 am

அன்பு நன்றிகள் கலை தாமு.... நன்றி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 20, 2011 12:21 am

இந்த காலத்துல யாரு வீட்டு வேலை செய்ய தயாராக இருக்காங்க புன்னகை வீட்டுல இந்த கதையை சொன்னா வீண அடிவிழும் எதுக்கு வம்பு புன்னகை

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 12:32 am

நான் வேலை செஞ்சு ஓய்ஞ்சு போய் பூஜை செய்து சாமி கும்பிட்டு இப்ப தான் வந்தேன்... அடி தான் விழப்போகுது.....எப்படி வசதி இனியா? உருட்டு கட்டையால் அடி வேணுமா இல்லை இரும்பு உலக்கையால் அடி வேனுமா? உடுட்டுக்கட்டை அடி வ

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

''என் தேக ஆரோக்கியம்... வீட்டு வேலையில்தான் இருக்கு!''   47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 20, 2011 12:44 am

மஞ்சுபாஷிணி wrote:நான் வேலை செஞ்சு ஓய்ஞ்சு போய் பூஜை செய்து சாமி கும்பிட்டு இப்ப தான் வந்தேன்... அடி தான் விழப்போகுது.....எப்படி வசதி இனியா? உருட்டு கட்டையால் அடி வேணுமா இல்லை இரும்பு உலக்கையால் அடி வேனுமா? உடுட்டுக்கட்டை அடி வ

ஆஹா அக்கா உங்களை சொல்லுவேனா? புன்னகை (அடிவிழாம தப்பிச்சாச்சி) சோகம் புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக