புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது
Page 1 of 1 •
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது
#492810நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது: பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம்
புதுடெல்லி, மார்ச்.19- நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பணம் கொடுத்து எம்.பி.க்களை விலைக்கு வாங்கும்படி யாருக்கும் நான் அதிகாரமும் அளிக்கவில்லை என்று பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம் அளித்துள்ளார்.
எம்.பி.க்களுக்கு பணம்
கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இடதுசாரி கட்சிகள் வாபஸ் பெற்றன. இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
அதன்பின்னர், மத்திய அரசு மீது நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு வெற்றி பெற்றது. ஆனால், இந்த வெற்றியை பெற மத்திய அரசு சில எம்.பி.க்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும், சில எம்.பி.க்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகிக்க கோடிக்கணக்கில் பணம் கொடுத்து விலைக்கு வாங்கியதாகவும் பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வரும் `விக்கிலீக்' நிறுவனம் ஆதாரத்துடன் தெரிவித்தது. இந்த செய்தி நேற்று முன்தினம் பத்திரிகைகளிலும் வெளியாகின.
மன்மோகன்சிங் விளக்கம்
இதுபற்றி பிரதமர் மன்மோகன்சிங் நேற்று விளக்கம் அளித்தார். டெல்லியில் நடந்த ஒரு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில் அவர் கூறியதாவது:-
`விக்கிலீக்' வெளியிடும் ரகசியங்களால் பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கனவே அது வெளியிடும் தகவல்களால் உளைச்சலுக்கு ஆளானவர்கள் அதன் உண்மை நிலையில் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர். வெளிநாட்டு அமெரிக்க தூதரகங்கள் மூலம் `வீக்கிலீக்' அமெரிக்காவுக்கு அனுப்பிய தகவல்களில் உண்மை இல்லை என்று பலரும் மறுத்துள்ளனர்.
எனக்கு எதுவும் தெரியாது
நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எம்.பி.க்களை விலைக்கு வாங்கும்படி நான் யாரையும் நியமிக்கவில்லை, யாருக்கும் அதிகாரமும் அளிக்கவில்லை என்பதை திட்டவட்டமாக, உறுதியாக மறுக்கிறேன்.
எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்க நடந்ததாக கூறப்படும் சம்பவங்கள் பற்றியும் எனக்கு எதுவுமே தெரியாது. அப்படிப்பட்ட செயல்களிலும் நான் ஒருபோதும் ஈடுபட வில்லை.
பாராளுமன்றத்தில்
விக்கிலீக் வெளியிட்ட தகவல்களால் சில நாட்களாக நடந்து வரும் சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. விக்கிலீக் தகவல் பற்றி நான் ஒன்றும் கூறுவதற்கு இல்லை. அதுபற்றி நாங்கள் இப்போது என்ன சொல்லப்போகிறோம், அல்லது பின்வரும் நாட்களில் என்ன செய்யப்போகிறோம் என்று நான் இப்போது ஒன்றும் தெரிவிக்கப்போவதில்லை.
இந்த விவகாரங்கள் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை. அதுபற்றி நாங்கள் ஏதாவது சொல்ல விரும்பினால் முதலில் பாராளுமன்றத்தில்தான் சொல்வோம்.
நிர்வாகத்தில் சீர்திருத்தம்
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற பணம் கொடுத்தல் விவகாரமோ, ஓட்டுக்கு பணம் கொடுப்பதோ, லஞ்சமோ இந்தியாவின் மதிப்பை, மரியாதையை கெடுக்கின்றன என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. நமது நடைமுறையில் சில குறைபாடுகள் உள்ளன. அவற்றை களையவும், ஆட்சி நிர்வாகத்தில் மாற்றம் கொண்டுவரவும் கடுமையான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றுதான் இவை உணர்த்துகின்றன.
தேர்தலுக்கு செலவிடுவதில் அரசியல் கட்சிகள் இப்போதைய நடைமுறைகளை விட மேலும் வெளிப்படையான நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதற்கேற்ப அர்த்தமுள்ள வகையில் தேர்தல் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.
இட ஒதுக்கீடு
கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், இடஒதுக்கீடு விஷயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாசிகள், சிறுபான்மை இனத்தவர்கள் பல நூற்றாண்டுகளாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு நியாயம் கிடைக்கவும், குறைபாடுகளை நீக்கவும் அரசு கடமைப்பட்டு உள்ளது. அவர்களுக்கான ஏற்றத்தாழ்வுகளை நீக்க அரசு விரும்புகிறது.
ஜப்பான் அணுக்கதிர் வீச்சு
ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் சுனாமியை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அணுக்கதிர் வீச்சு, அதனால் நமக்கு கிடைத்துள்ள அனுபவம், பாடம், நமது அணுசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலைமையை ஏற்படுத்தி உள்ளது.
நான் ஏற்கனவே நமது அணு மின்சக்தி நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி அணுசக்தி கமிஷனுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.
இவ்வாறு மன்மோகன்சிங் தெரிவித்தார்.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது
#492811நாட்டில் நிகழும் எதுவுமே இவருக்குத் தெரியாது! இவர் என்ன பதவியில் உள்ளார் என்பது கூட இவருக்குத் தெரியாது! இவரெல்லாம் பிரமராக இருந்து இந்தியாவை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லப் போகிறார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1