ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல்

+2
கலைவேந்தன்
சிவா
6 posters

Go down

கடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல் Empty கடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல்

Post by சிவா Sat Mar 19, 2011 10:50 am

கடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல்
ஓட்டெடுப்பை இந்தியா புறக்கணித்தது



கடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்றுவதற்காக, லிபியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்தது. ஆனால் இதுதொடர்பான தீர்மானம் மீதான ஓட்டெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

கடாபி மிரட்டல்

ஆப்பிரிக்க நாடான லிபியாவில் 41 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார், கடாபி. அவருக்கு எதிராக கடந்த மாதம் புரட்சி வெடித்தது. முக்கிய நகரங்களை போராட்டக்காரர்கள் பிடித்தனர். இதையடுத்து, அந்நகரங்களை மீட்க கடாபி ஆதரவு படைகள் தாக்குதலை தொடங்கின. விமானம், பீரங்கி, ஏவுகணை ஆகியவற்றைக் கொண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான அப்பாவி மக்கள் பலியாகி வருகிறார்கள்.

போராட்டக்காரர்கள் பிடியில் உள்ள இரண்டாவது பெரிய நகரான பெங்காசியை கைப்பற்ற கடாபி படைகள் விரைந்துள்ளன. புரட்சிக்காரர்களுக்கு இரக்கம் காட்ட மாட்டோம் என்று கடாபி மிரட்டல் விடுத்தார்.

ஐ.நா. ஒப்புதல்


இந்த பரபரப்பான சூழ்நிலையில், லிபிய மக்களை காப்பாற்றுவதற்காக, ஐ.நா. பாதுகாப்பு சபையில், இங்கிலாந்து, பிரான்சு, லெபனான் ஆகிய நாடுகளின் சார்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து அத்தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வந்தது. இறுதியில் நடைபெற்ற ஓட்டெடுப்பில், 15 நாடுகளைக் கொண்ட பாதுகாப்பு சபையில், 10 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து ஓட்டுப் போட்டன.

`வீட்டோ' அதிகாரம் கொண்ட சீனா, ரஷியா, நிரந்தரம் அல்லாத உறுப்பினர்களான இந்தியா, ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால் பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் வெற்றி பெற்றது.

ராணுவ நடவடிக்கை


இந்த தீர்மானத்தின்படி, லிபியாவின் வான்மண்டலத்தில், நிவாரண பணிக்கான விமானங்கள் தவிர, மற்ற விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், போராட்டக்காரர்கள் மீது கடாபி படைகள் விமான தாக்குதல் நடத்த முடியாது. மேலும், அப்பாவி மக்களை காப்பாற்ற, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் (ராணுவ நடவடிக்கை) எடுக்க ஐ.நா. பாதுகாப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது.

அதே சமயத்தில், லிபியாவில் ராணுவத்தை குவிப்பது இல்லை என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, லிபியா மீது விமான தாக்குதல் மட்டுமே நடத்தப்படும் என்று தெரிகிறது.

லிபியா மீது எந்த நேரத்திலும் பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட படைகள் தாக்குதல் நடத்தும் என்று பிரான்சு மந்திரி தெரிவித்தார். ஆனால், உடனடியாக தாக்குதல் நடத்தும் திட்டம் இல்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒபாமா ஆலோசனை

இதற்கிடையே, தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன், இங்கிலாந்து மற்றும் பிரான்சு பிரதமர்களை அமெரிக்க அதிபர் ஒபாமா டெலிபோனில் தொடர்பு கொண்டார். தீர்மானத்தை அமல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

மேலும், பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறுமாறு கடாபிக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு அறிவுரை கூறியுள்ளது.

தினதந்தி


கடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல் Empty Re: கடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல்

Post by கலைவேந்தன் Sat Mar 19, 2011 12:54 pm

எப்படியோ கடாஃபியிடமிருந்து மக்களைக் காத்தால் சரி..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல் Empty Re: கடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல்

Post by உதயசுதா Sat Mar 19, 2011 1:00 pm

எப்படியோ மக்கள் இதில் இருந்து மீண்டால் சரி.அந்த கொடுங்கோலன் aatchila இருந்து மீண்டு மக்கள் சுதந்திர மூச்சு காற்று விடும் நாள் varattum


கடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல் Uகடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல் Dகடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல் Aகடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல் Yகடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல் Aகடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல் Sகடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல் Uகடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல் Dகடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல் Hகடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல் Empty Re: கடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல்

Post by ரபீக் Sat Mar 19, 2011 1:05 pm

சுதந்திரக் காற்றை அனைவரும் சுவாசிக்க வேண்டும் ,,,,,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல் Empty Re: கடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல்

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 1:39 pm

இனியாவது உயிர் பலிகள் குறையட்டும் ஒரேடியாக நிற்கட்டும்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல் Empty Re: கடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல்

Post by robinhood Sat Mar 19, 2011 2:00 pm

ஆனால் பெரும்பாலும் லிபியா மக்கள் கடாபியை தான் விரும்பிகிறார்கள் என்று பி‌பி‌சி செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றனர்.
robinhood
robinhood
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

கடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல் Empty Re: கடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சில மணிநேரத்தில் லிபியா மீது தாக்குதல் தொடங்கலாம்.
» சில மணிநேரத்தில் லிபியா மீது தாக்குதல் தொடங்கலாம்.
» பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே!
» வன்னியில் பட்டினியில் இருந்து மக்களை காப்பாற்ற விடுதலைப் புலிகள் துரித நடவடிக்கை
» லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum