ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுனாமி பாதித்த இடங்களில் இருந்து 117 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு; விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்

4 posters

Go down

சுனாமி பாதித்த இடங்களில் இருந்து 117 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு; விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்  Empty சுனாமி பாதித்த இடங்களில் இருந்து 117 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு; விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்

Post by தாமு Sat Mar 19, 2011 7:52 am

ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமி பேரலைகள் தாக்கி கடும் பாதிப்பு ஏற்பட்டது. அங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் சுமார் 25 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களும் சுனாமியால் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அவர்களை மீட்டு இந்தியா அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

தேவைப்பட்டால் விமானங்களை அனுப்பவும் தயார் என்று கூறி உள்ளது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்படும் இந்தியர்கள் தாயகம் திரும்பியபடி உள்ளனர். நேற்று டெல்லி வந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் 117 இந்தியர்கள் நாடு திரும்பினார்கள். அவர்கள் சுனாமி பாதித்த போது சந்தித்த நேரடி அனுபவங்களை டெல்லியில் நிருபர்களிடம் கூறினார்கள். லக்னோவைச் சேர்ந்த 21 வயது நிரம்பிய ஹிப்ரா சௌஹான் கூறியதாவது:-

நான் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டாக்டர் பட்டம் பெறுவதற்காக ஜப்பானில் உள்ள இப்ராகி சென்றேன். நான் தங்கியிருந்த கட்டிடம் பூகம்பத்தின் பாதிப்பினால் மூன்று மணி நேரம் பயங்கரமாக நடுங்கியது. அதிர்ச்சி அடைந்த நாங்கள் அனைவரும் கட்டிடத்தை விட்டு பத்திரமாக வெளி யேற்றப்பட்டோம். ஜப்பானில் உள்ள உணவு கிடைக்காமலும், குடிக்க தண்ணீர் கூட இல்லாமலும் அவதிப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாடு திரும்பியவர்களில் டெல்லியைச் சேர்ந்த ராஜ்குமார் மெஹ்ராகூறும் போது நாளுக்கு நாள் நிலைமை மோசமடைகிறது. இயற்கைச் சீற்றம் ஒரு புறம், அணுஉலை கதிர் வீச்சு அபாயம் மற்றொரு புறம். இதனால் மக்கள் படும் அவதி மிகவும் கொடூரமானது என்றார். 13 ஆண்டுகள் ஜப்பானில் வசித்து வந்தேன். நாடு திரும்பிய பின்பு தான் நான் நிம்மதி அடைந்துள்ளேன் என்று அவர் கூறினார்.

ஐதராபாத் பல்கலைக்கழ கத்தில் பணியாற்றும் நீமாசிங், டெல்லி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நடாசா சர்மா இருவரும் பயிற்சிக்காக ஜப்பான் நாட்டுக்கு சென்றிருந்தனர். அவர்கள் கூறுகையில், ஜப்பானில் ஏற்பட்ட இயற்கை சீற்றம் மிகவும் பயங்கரமானது என்றும் ஜப்பானிய அரசு பாதிப்படைந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் எல்லா உதவிகளையும் செய்து தருவதாகவும் கூறினர். டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அனைவருக்கும் அணுஉலை பேரிடர் நிர்மாணிப்புக் குழுவால் கதிர் வீச்சு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மாலைமலர்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சுனாமி பாதித்த இடங்களில் இருந்து 117 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு; விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்  Empty Re: சுனாமி பாதித்த இடங்களில் இருந்து 117 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு; விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்

Post by கலைவேந்தன் Sat Mar 19, 2011 10:57 am

இந்தியர்களை மட்டும் காப்பாற்றினால் போதுமா..? சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சுனாமி பாதித்த இடங்களில் இருந்து 117 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு; விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்  Empty Re: சுனாமி பாதித்த இடங்களில் இருந்து 117 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு; விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 12:22 pm

உலகம் மெல்ல மெல்ல அழிய ஆரம்பித்துவிட்டது அக்கிரமங்கள் பெருகியதாலோ? சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுனாமி பாதித்த இடங்களில் இருந்து 117 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு; விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சுனாமி பாதித்த இடங்களில் இருந்து 117 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு; விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்  Empty Re: சுனாமி பாதித்த இடங்களில் இருந்து 117 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு; விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்

Post by Manik Sat Mar 19, 2011 12:23 pm

அப்ப 2012 ல முழுசா அழிஞ்சுருமா அக்கா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சுனாமி பாதித்த இடங்களில் இருந்து 117 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு; விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்  Empty Re: சுனாமி பாதித்த இடங்களில் இருந்து 117 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு; விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 150 பயணிகள் பத்திரமாக மீட்பு
» எகிப்தில் தவித்த 300 இந்தியர்கள் மீட்பு: விமானத்தில் மும்பை வந்தனர்
» ஜாவா கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்து 40 உடல்கள் மீட்பு: தேடும் பணி தீவிரம் :(
» ஓமானில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் புறப்பட்ட ஷிஃபானாவுக்குத் தம் கணவரின் சடலம் அடங்கிய சவப்பெட்டியும் அதே விமானத்தில் எடுத்துவரப்படுவது தெரிந்திருக்கவில்லை.
» சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் படகில் தத்தளித்த இலங்கை அகதிகள் 300 பேர் பத்திரமாக மீட்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum