புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில்  எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி? Poll_c10வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில்  எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி? Poll_m10வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில்  எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி? Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்

283 Posts - 45%

235 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில்  எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி? Poll_c10வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில்  எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி? Poll_m10வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில்  எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி? Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி?

Page 1 of 2 1, 2  Next

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Thu Feb 24, 2011 11:48 am

கொஞ்சம் பொறுமையாகப் படியுங்கள் நேரமிருந்து விருப்பமிருந்தால்!(நேரமில்லாதோர் நேரே கீழே செல்லவும்)
அப்பாடா ஒரு வழியாக ஈகரை நண்பர்க்ளின் உதவியுடன் அட்டெஸ்டேசன் என்றால் என்ன?எங்கு பெறுவது என தெரிந்து கொண்டு யூரோ டிராவல்ஸை அணுகினேன்.அவர்கள் மேற்கூறிய மூன்று இடங்களிலும் அட்டெஸ்டேஎசன் பெற்றுத் தர ரூபாய் 10000 வரை செலவாகும் எனவும் எம்‌இ‌ஏ மற்றும் தூதரக அட்டெஸ்டேசனுக்கு ரூ 5000 வரை ஆகும் எனவும் கூறினர்.மனம் தளராமல் அப்படி என்னதான் இருக்குது இதுலன்னு சென்னை கிளம்பினேன்.போக ஆன செலவு ரூ 340 (சொகுசு பேருந்து தாராபுரத்திலிருந்து).காலை 6 மணிக்கு கிண்டியிலிருந்து புதிய தலைமைச் செயலகத்திற்கு(பேருந்து கட்டணம் 15) போனேன். அங்குதான் பிரச்சினை ஆரம்பமானது.மூன்று வாயில்களிலும் அங்கிருந்து இங்கே போ அங்கே போ எனக் கூறி தலைமைச் செயலகத்தை ஒரு சுற்று சுற்ற வைத்துவிட்டு இறுதியில் ஒரு நல்ல? இன்ஸ்பெச்டர் இன்னும் எச்‌ஆர்‌டி அலுவலகம் பழைய தலைமைச் செயலகத்தில்தான் உள்ளாது என்பதை கூறினார்.பிறகு அங்கிருந்து பேஎருந்து எதுவும் கிட்டாததால் ஆட்டோவில் 40 ரூபாய் கொடுத்து பழைய தலைமைச் செயலகம் சென்றேன்.அங்கு காலை 10 மணி அளவில் பொது வழி வழியாக முகவரியப் பதிந்த பின்னர் நேரே உள்ளே ந்ந்மக்கல் கவிஞர் மாளிகை பின்புறமுள்ள கட்டிடத்தின் ந்ழைவாயில் அருகே அனுமதிச் சீட்டு வழங்குமிடத்தில் அனுமதிச் சீட்டு பெற்று நேரே ஹெச் ஆர் டி டிபார்ட்மெண்ட் சென்று விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து ஒரு ரூபாய்க்கான நீதிமன்ற அஞ்சல் தலையை ஒட்டி எனது பட்டப் படிப்புச் சான்றிதழ்(உண்மை) மற்றும் அதன் இரு நகல்கள்,வெளிநாட்டில் பெற்ற வேலைக்கான உத்தரவு(ஜாப் ஆஃபர் லெட்டர்)ஒரு நகல்,அஞ்சல் தலை ஒட்டப்பட்ட பிறகு விண்ணப்பபடிவத்தின் ஒரு நகல் மற்றும் உண்மை,பாஸ்போர்ட் முதல் மற்றும் இறுதி பக்கங்களீன் ஒரு நகல் ஆகியவற்றோடு இணைத்து அதிகாரியிடம் அளித்தவுடன் அவர் பெற்றுக் கொண்டதன் அடையாளமாக விண்ணப்பத்தின் நகலில் சீல் வைத்து ரெபரன்ஸ் எணையும் எழுதிக் கொடுத்து விட்டு ,அண்ணா பல்கலை கழகத்தின் சான்றிதழ் அட்டெஸ்டேசன் தொகையை அண்ணா பல்கலையில் கட்டிவிடுமாறு கூறினார்.பிறகு வெளியே வந்து விண்ணப்பப் படிவத்தை எதற்கும் இருக்கட்டும் என இரு நகலெடுத்துக் கொண்டு பேருந்து பிடித்து அண்ண பல்கலை (கட்டணம் ரூ 07 பே எண் பி22பி) கண்ட்ரோலர் ஆஃப் எக்ஸாமினேசன் அலுவலகம் சென்றால் அங்கு ரிசப்சனில் உள்ள பெண் ரூ 500 க்கான டிடியும் விண்ணப்பத்தின் நகலையும் கொண்டுவருமாறு கூறினார்.பக்கத்து வளாகத்திலேயே இந்தியன் வங்கி இருந்ததால் பிரச்சினை இல்லை டிடி எடுத்து கொடுத்து முடிக்கும் போது மணி பகல் ஒரு மணி.ஆன செலவு பேருந்து, குளிக்க (மெட்ரோ பேலஸ் விடுதி மன்னடி ரூ 100) ,சாப்பிட, டிடி எல்லாம் சேர்த்து ரூ 1500க்குள் அடங்கியது.இன்னும் 15 நாளில் கிடைத்துவிடும் .கிடைத்ததும் நேரே டெல்லி சென்றுவிட வேண்டியத்தான்.

நேரமில்லாதவர்களுக்கு

செல்ல வேண்டிய இடம்:பழைய தலைமச் செயலகம்,பொது வழி(தாம்பரத்திலிருந்து சென்றால் நேராக் பீச் ஸ்டேசன் சென்றாலும் அங்கிருந்து பேருந்தில் செல்லலாம்)
தேவையான டாகுமெண்டுகள்
1. அட்டெஸ்டேசன் பெற வேஎண்டிய சான்றிதழ் மற்றும் அதன் இரு நகல்கள்
2.வெளிநாட்டில் வேலை பெற்றதற்கான உத்தரவு ஒரு நகல்
3.பாஸ்போர்ட் முதல் மற்றும் இறுதி பக்கங்களின் ஒரு நகல்
4 விண்ணப்பப் படிவத்தில் ஒட்ட வேண்டிய ஒரு ரூபாய்க்கான நீதி மன்ற அஞ்சல்(இது தலைமச் செயலகத்தின் உள்ளே உள்ளா கடையிலும் கிடைக்கும்)

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Feb 24, 2011 11:51 am

தகவலுக்கு நன்றி நண்பா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Thu Feb 24, 2011 1:10 pm

எம் ஈ ஏ அப்ரூவலுக்கு டெல்லி செல்லவும் தேவையில்லை.கீழ்க்கண்ட முகவரிகளீலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

Ministry of External Affairs of the Government of India
Joint Secretary (Consular), MEA
CPV Division, Patiala House Annexe
Tilak Marg, New Delhi.
Tel.: +91 11 2338 8015
Fax.: +91 11 2338 8385
Email: jscons@mea.gov.in of dcpf@mea.gov.in

And with the following representatives of MEA in Kolkata, Chennai and Hyderabad:

Ministry of External Affairs
Branch Secretariat
2 Ballygunge Park Road
Kolkata - 700019
Tel: 033-22879701 / 22802686
Fax: 033-22879703
--------------

Ministry of External Affairs
Branch Secretariat
7th Foor EVK Sampath Maligai
68 College Road
Chennai - 600006
Tel: 044-28272200 / 28251323
Fax:044-28251034
----------------

Ministry of External Affairs
Branch Secretariat
B Block Room #311-312
Hyderabad - 500022
Tel: 040-23456051
Fax:040-23451244

யு ஏ இ தூதரகத்தில் அட்டெஸ்டேசன் பெறும் விவரம் காண இங்கு செல்லவும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 25, 2011 1:58 pm

மிகவும் பயனுள்ள தகவலை அனுபவத்துடன் வழங்கியுள்ளீர்கள் அசோகன்.

வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில்  எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Feb 25, 2011 2:09 pm

பயனுள்ள பகிர்வு வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில்  எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி? 677196

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Fri Feb 25, 2011 3:27 pm

சிவா wrote:மிகவும் பயனுள்ள தகவலை அனுபவத்துடன் வழங்கியுள்ளீர்கள் அசோகன்.

அனுபவம் தொடரும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 25, 2011 3:30 pm

அசோகன் wrote:
சிவா wrote:மிகவும் பயனுள்ள தகவலை அனுபவத்துடன் வழங்கியுள்ளீர்கள் அசோகன்.

அனுபவம் தொடரும்.

மகிழ்ச்சி!

வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில்  எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Fri Mar 18, 2011 11:12 am

சரியாக பதிமூன்று நாட்களில் எனது அட்டெஸ்டேசனை தலைமைச் செயலகம் முடித்துவிட்டது.இதனை 044-25670324 என்ற எண்ணில் அழைத்தும் உறுதிப் படுத்திக் கொள்ளலாம்.அதன் பிறகு டோட் பில்டிங் (சாஸ்திரி பவன் அருகில்)எழாவது மாடியில் எம் ஈ ஏ அலுவலகம் உள்ளது.அங்கு 12.30 மணி வரை மட்டுமே சர்டிஃபிகேட் வாங்குகிறார்கள்.பிறகு மாலை 5 மணி அளவில் திருப்பி தருகிறார்கள்.அங்கு செல்லும் முன் கவனிக்க வேண்டியவை உங்களது சான்றிதழின் பின்புறம் 11*13 செ.மீ இடம் வேண்டும்.உங்கள் சான்றிதழ் லாமினேசன் செய்யப்பட்டிருந்தால் அதை எந்தவித சேதாரமுமின்றி நீக்கித்தர அலைந்து திரிந்து ஒரு இடத்தை கண்டுபிடித்தேன். அவரது முகவரி இதோ உங்களுக்காக ர்
ராஜேந்திரன்
பழைய எண் 15,புதிய எண் 37 ,ராமேஸ்வரம் ரோடு,
இரண்டாவது மாடி(சத்யா பஜார் அருகில் ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் எதிர்புறம்) தி.நகர்,சென்னை-17 செல்:9941342439

மும்பை தூதரகத்தைல் நடைமுறை பற்றி ஏற்கனவே முந்தைய பதிவினைப் பார்க்கவும்.
எம் ஈ ஏ தேவையான சான்றிதழ்கள்
1.சான்றிதழ் ,அதன் நகல்(தலைமைச் செயலக அப்ரூவலுக்கு பிறகு எடுத்தது)
2.பாஸ்போர்ட் நகல்
குறிப்பு: ஐக்கிய அரபு நாடுகளுக்கு இங்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.

மேலும் எங்கும் எந்த இடைத் தரகர்களையும் நம்பாதீர்.முக்கியமாக மும்பை தூதரகத்தின் முன் இவர்கள் அதிகம் சுற்றித் திரிகிறார்கள்.கவனம்.மேலும் யாருக்கும் எங்கும் பணம் கொடுத்து ஏமறாதீர்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 11:18 am

சபாஷ்! இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது உங்களது அனுபவம்!

ஆமா, ஏன் இரண்டு வாரங்களாக இங்கு வரவில்லை!

வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில்  எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Fri Mar 18, 2011 11:28 am

சிவா wrote:சபாஷ்! இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது உங்களது அனுபவம்!

ஆமா, ஏன் இரண்டு வாரங்களாக இங்கு வரவில்லை!
ஒண்ணுமில்ல தல மும்பை போய் வந்த உடனே துபாஇ கிளம்பியதால் வரமுடியவில்லை.நேற்றுதான் ஃபுஜைரா வந்தேன் எனவே இன்று இங்கு உங்களோடு..................

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக