புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_c10ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_m10ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_c10 
41 Posts - 67%
heezulia
ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_c10ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_m10ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_c10ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_m10ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_c10ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_m10ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_c10ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_m10ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_c10 
206 Posts - 74%
heezulia
ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_c10ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_m10ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_c10ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_m10ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_c10 
11 Posts - 4%

8 Posts - 3%
prajai
ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_c10ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_m10ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_c10ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_m10ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_c10ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_m10ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_c10ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_m10ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_c10ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_m10ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_c10 
2 Posts - 1%
nahoor
ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_c10ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_m10ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானின் அனுக்காதீர் வீச்சு அபயாம் உயர்த்தப்பட்டது

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Mar 19, 2011 7:32 am

ஜப்பானில் பூகம்பத்தாலும், ஆழிப்பேரலைத் தாக்குதலினாலும் செயலிழந்து, பிறகு வெடித்துள்ள டாய்ச்சி அணு உலைகளில் ஏற்பட்டுள்ள அணுக் கதிர் வீச்சின் அபாய அளவு 4இல் இருந்து 5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

உலக அளவில் அணு உலை விபத்து ஏற்பட்டால், அதனால் ஏற்படும் பாதிப்பின் தீவிரத்தை உணர்த்த 7 புள்ளிகள் கொண்ட அளவு கடைபிடிக்கப்படுகிறது. 7 புள்ளிகளுக்கு ஆபத்து நிலை உயர்த்தப்பட்டால் அது பழைய சேவியத் நாட்டின் செர்னோபில் அணு உலை, 1986ஆம் ஆண்டில் வெடிப்பிற்கு இணையான அபாய நிலையாகும்.

இந்த அடிப்படையில் தற்போது, ஜப்பான் அணு உலைகளில் இருந்து வெளியேரும் அணுக் கதிர் வீச்சின் அளவு 5 புள்ளிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அபாய அளவு, 1979ஆம் ஆண்டு அமெரிக்காவின் 3 மைல் தீவில் ஏற்பட்ட அணு உலை விபத்திற்கு இணையானதாகும். இன்னும் இரண்டு புள்ளிகள் அதிகரித்தால், இது இரண்டாவது உலகப் போருக்குப் பின்னான இரண்டாவது பயங்கர அணு விபத்தாக ஆகிவிடும்.

டாய்ச்சா அணு உலைகள் எந்த நேரத்திலும் வெடித்து மிகப் பெரிய அளவிற்கு அணுக் கதிர் வீச்சு உயிரைப் பெருமளவிற்கு பறிக்கும் அளவிற்கு அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்போதுள்ள 5வது நிலையே, “பரவலான பாதிப்பை ஏற்படுத்தும் விபத்து” என்பதாகும்.

எனவே, அணு உலைகள் வெடித்துச் சிதறுவதைத் தடுக்க கடுமையாக போராடி வருவதாக கூறியுள்ள பன்னாட்டு அணு சக்தி முகமையின் தலைவர் யூகியா அமனோ, “நேரத்தோடு போராடிவருவதாக”த் தெரிவித்துள்ளார்.

“இது ஜப்பான் மட்டுமே தீர்த்துக்கொள்ள வேண்டிய அபாயம் அன்று. உலக மக்கள் அனைவரும் ஜப்பானுக்கு ஒத்துழைப்புத் தந்து, பேரழிவு ஏற்பட்டுள்ள இடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்க முன்வர வேண்டும்” என்று யூகியோ அமனோ கூறியுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ வந்துள்ள யூகியோ அமனோ, அங்குள்ள அணுக் கதிர் வீச்சு நிலையை அளந்து வருகிறார். அவரோடு வந்துள்ள 4 அணுக் கதிர் வீச்சு நிபுணர்களுடன் இணைந்து நாளை டாய்ச்சி அணு உலைப் பகுதிக்குச் செல்லவுள்ளார் என்று கியோடோ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அணு உலையின் எரிபொருள் கட்டைகள் வெளிப்படையாக திறந்துள்ள 3வது அணு உலை வெடித்துவிடாமல் தடுக்க இன்று இரண்டாவது நாளாக அதன் மீது வானிலிருந்து நீர் உற்றுதல் தொடர்கிறது. நீர் ஊற்றுதல் நின்றால் அணு உலையின் எரிக்கட்டைகள் வெப்பமடைந்து, அதன் காரணமாக அணு உலை வெடித்து மிகப் பெரிய அணுக் கதிர் வீச்சு அபாயம் ஏற்படும் நிலை உள்ளது.

இதற்கிடையே, ஜப்பான் பூகம்பத்தினாலும், ஆழிப்பேரலைத் தாக்குதலினாலும் உயரிழிந்தோர் எண்ணிக்கை 6,405 ஆக உயர்ந்துள்ளதெனவும், 10,200 பேர் காணாமல் போயுள்ளதாகவும் ஜப்பான் அரசு கூறியுள்ளது.

வெதுனியா

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக