ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானிய உணவுகளைத் தவிர்ப்பது அவசியமல்ல

Go down

ஜப்பானிய உணவுகளைத் தவிர்ப்பது அவசியமல்ல Empty ஜப்பானிய உணவுகளைத் தவிர்ப்பது அவசியமல்ல

Post by தாமு Sat Mar 19, 2011 7:13 am

சுனாமி தாக்குதலுக்குப் பின்னர் ஜப்பானில் உள்ள புக்குஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள அணு உலைகள் வெடித்து வருவதை அடுத்து கதிரியக்கம் அங்கு பரவி வருகின்றது.
இந்த நிலையில் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களில் கதிரியிக்க தாக்கம் இருக்கும் என்ற அச்சம் சிங்கப்பூர் மக்களிடையே நிலவியது.
இந்த அச்ச உணர்வு ஆதாரமற்றது என்று வேளாண்- உணவு கால்நடை ஆணையம் தெரிவித்துள்ளது. அணுமின் நிலையத்தைச் சுற்றி அமைந்துள்ள சிறு பகுதிகளை மட்டும் கதிரியக்கம் பாதித்துள்ளதாகவும், கதிரியக்கத்தின் அளவு குறைவாக இருக்கும் பட்சத்தில், அதனை அருகில் உள்ள தண்ணீர் மற்றும் பசுமைச் சூழல் உறிஞ்சிக் கொள்ளும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகத்தின் எரிசக்தி ஆய்வுக் கழகத்தின் பேராசிரியர் ஹூமன் பெய்மணி கூறினார்.
ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய உணவுப் பொருட்களில் கதிரியக்க தாக்கம் உள்ளதா என்பதைப் பற்றி ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ள வேளாண்- உணவு கால் நடை ஆணையம், மார்ச் 11ம் தேதிக்கு முன்னர் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் கதிரியக்கத் தாக்குதலுக்கு உட்பட்டவையல்ல என்றும் கூறியுள்ளது,
கடந்த ஆண்டு இறக்குமதி செய்யபட்ட மொத்த கடல் உணவுகளில் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவுகள் இரண்டு விழுக்காடுக்கும் குறைவாக இருந்ததாக ஆணையம் கூறியது. ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யபடும் உணவுகள் குறித்து மக்களிடையே ஆதாரமற்ற பயத்தை ஆணையம் நீக்க முற்பட்டாலும், ஜப்பானிய உணவுகள் மீதான கிராக்கி குறையும் வாய்ப்புள்ளதாக உணவுத் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.



ஜப்பானிய உணவுகளைத் தவிர்ப்பது அவசியமல்ல Tm-master-head ஜப்பானிய உணவுகளைத் தவிர்ப்பது அவசியமல்ல 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum