புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் என்று ஏமாற்றுகிறார்கள் Poll_c10காதல் என்று ஏமாற்றுகிறார்கள் Poll_m10காதல் என்று ஏமாற்றுகிறார்கள் Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
காதல் என்று ஏமாற்றுகிறார்கள் Poll_c10காதல் என்று ஏமாற்றுகிறார்கள் Poll_m10காதல் என்று ஏமாற்றுகிறார்கள் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் என்று ஏமாற்றுகிறார்கள் Poll_c10காதல் என்று ஏமாற்றுகிறார்கள் Poll_m10காதல் என்று ஏமாற்றுகிறார்கள் Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
காதல் என்று ஏமாற்றுகிறார்கள் Poll_c10காதல் என்று ஏமாற்றுகிறார்கள் Poll_m10காதல் என்று ஏமாற்றுகிறார்கள் Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் என்று ஏமாற்றுகிறார்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 01, 2009 5:24 pm

காதல் என்று ஏமாற்றுகிறார்கள் 1470753652

காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றுவதுதான் சில ஆண்களின் வேலை என குற்றம்சாட்டுகிறார் சதா.

இது பற்றி அவர் கூறியதாவது:
"தமிழ், தெலுங்கு, இந்தி என பலமொழியில் பல ஆண்டுகளாக நடிக்கிறீர்கள். உங்களுக்கு காதலரே கிடையாதா?" எனக் கேட்கிறார்கள். காதல் மீது நம்பிக்கை இல்லை. காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றுவதுதான் ஆண்களின் வேலை.

எல்லா ஆண்களுமே அப்படித்தான். அதனால்தான் காதலில் நான் விழவில்லை. இனியும் விழ மாட்டேன்.

சினிமா விழாக்கள், பார்ட்டிகளில் உங்களை பார்க்க முடிவதில்லையே என்கிறார்கள். ஷ¨ட்டிங் முடிந்தால் வீட்டுக்கு சென்றுவிடுவேன். எந்த பார்ட்டிக்கும் செல்வதில்லை. இப்போது இந்தியில் "க்ளிக்", "கல்பலி", "லவ் கிச்சடி" படங்களில் நடிக்கிறேன்.

தமிழில் "நான் அவள் அது" ரிலீசாக உள்ளது. கன்னடத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன்.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 01, 2009 5:27 pm

அன்பு மலர் இது சதா -வுக்கு



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 01, 2009 5:27 pm

பாவம் காதலில் ரொம்ப ஏமாந்துவிட்டார் போலும்...

யாரப்பா அது, வந்து உண்மைய சொல்லுங்க! இப்படியா ஒரு அழகான பொண்னை ஏமாத்துறது!

avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Tue Sep 01, 2009 5:33 pm

அது நீங்க தானே..!! ஒண்ணுமே தெரியாத மாதிரி இருக்கீங்களே..!! சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 01, 2009 5:36 pm

சதா சொல்லியிருக்கிறதை பார்த்தா, நிறைய ஆண்கள் விளையாடி விட்டார்கள் போலும், அவரது வாழ்க்கையில்!

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 01, 2009 5:36 pm

அப்படியா?????



நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Sep 01, 2009 5:46 pm

இந்தம்மா சி ஆண்டுகளுக்கு முன் தான் மருத்துவம் படிக்க இருப்பதாகவும் அதற்கு பணம் பத்தாமல் நடிப்பதாகவும் சொல்லி இருந்தார்.இப்பொழுது என்ன பண்ணு கிறார்
...
இவர பாத்தாலே அந்நியன் படத்தில் விவேக் சொன்ன துதான் நியாபகம் வருது...இந்த சப்ப பிகர்ருக்கு ஏன் டா இப்டி அலைகிற

param
param
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 18/08/2009

Postparam Tue Sep 01, 2009 6:12 pm

paavampaa sathaa அழுகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 01, 2009 6:19 pm

param wrote:paavampaa sathaa அழுகை

ஏன் சதா மீது இவ்வளவு ஃபீலிங்! சம்திங்.. சம்திங்.. ஐ லவ் யூ

babuvijay
babuvijay
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Postbabuvijay Tue Sep 01, 2009 6:37 pm

இதை வண்மையாக கண்டிக்கிறேன்.ஆண்கள் மட்டுமா ஏமாற்றுகிறார்கள்?ஏன் ஏமாற்றும் பெண்கள் இல்லயா?

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக