புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Today at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:02 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 3:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» கருத்துப்படம் 27/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நமக்குள்ளே.... Poll_c10நமக்குள்ளே.... Poll_m10நமக்குள்ளே.... Poll_c10 
41 Posts - 56%
ayyasamy ram
நமக்குள்ளே.... Poll_c10நமக்குள்ளே.... Poll_m10நமக்குள்ளே.... Poll_c10 
30 Posts - 41%
kavithasankar
நமக்குள்ளே.... Poll_c10நமக்குள்ளே.... Poll_m10நமக்குள்ளே.... Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
நமக்குள்ளே.... Poll_c10நமக்குள்ளே.... Poll_m10நமக்குள்ளே.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்குள்ளே.... Poll_c10நமக்குள்ளே.... Poll_m10நமக்குள்ளே.... Poll_c10 
467 Posts - 55%
heezulia
நமக்குள்ளே.... Poll_c10நமக்குள்ளே.... Poll_m10நமக்குள்ளே.... Poll_c10 
324 Posts - 38%
mohamed nizamudeen
நமக்குள்ளே.... Poll_c10நமக்குள்ளே.... Poll_m10நமக்குள்ளே.... Poll_c10 
26 Posts - 3%
prajai
நமக்குள்ளே.... Poll_c10நமக்குள்ளே.... Poll_m10நமக்குள்ளே.... Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
நமக்குள்ளே.... Poll_c10நமக்குள்ளே.... Poll_m10நமக்குள்ளே.... Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
நமக்குள்ளே.... Poll_c10நமக்குள்ளே.... Poll_m10நமக்குள்ளே.... Poll_c10 
5 Posts - 1%
mini
நமக்குள்ளே.... Poll_c10நமக்குள்ளே.... Poll_m10நமக்குள்ளே.... Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
நமக்குள்ளே.... Poll_c10நமக்குள்ளே.... Poll_m10நமக்குள்ளே.... Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
நமக்குள்ளே.... Poll_c10நமக்குள்ளே.... Poll_m10நமக்குள்ளே.... Poll_c10 
3 Posts - 0%
vista
நமக்குள்ளே.... Poll_c10நமக்குள்ளே.... Poll_m10நமக்குள்ளே.... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்குள்ளே....


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 12:52 am

நமக்குள்ளே !

அந்த ஊரில் எல்லோருமே, எதற்கெடுத்தாலும் கவலைப்படு பவர்கள். 'இதற்கு என்னதான் தீர்வு?' என்று ஊர்கூடி யோசித்தவர்கள், 'எல்லோருக்காகவும் கவலைப்படுவதற்கென்றே ஒருவரை நியமித்துவிட்டால்... பிரச்னை தீர்ந்தது' என்று முடிவெடுத்தனர். 'இந்த டீலிங் பிடிச்சிருக்கு' என்று தலையாட்டி, அந்த வேலையை ஏற்கத் தயாரான உள்ளூர் தொழிலாளி, 'எவ்வளவு சம்பளம்?' என்றார்.

கூடிப்பேசி, 'மாதம் பத்தாயிரம் ரூபாய்' என்று முடிவு செய்தவர்கள், தத்தமது கவலைகளை அவரிடம் சொல்ல ஆரம்பித்தார்கள்.

உச்சகட்ட சோகத்தோடு உட்கார்ந்திருந்தவரைப் பார்த்தவர்கள், 'பரவாயில்லையே... கொடுத்த சம்பளத்துக்கு நல்லாவே கவலைப்படறியே' என்றபோது... 'அடப்போங்க, உங்களுக்காவா நான் கவலைப்படறேன்? இவ்வளவு பெரிய சம்பளம் வந்த பிறகும் எப்படி கவலைப்பட முடியும்னு நினைச்சுதான் கவலைப் பட்டுக்கிட்டிருக்கேன்' என்றாராம் அந்தத் தொழிலாளி.


ஆக, கவலைப்படுவது என்று ஆரம்பித்துவிட்டால்... அதற்கு வரையறையே கிடையாதுதானே!

பிரச்னையைவிட, அதைப் பற்றிய பயமும் கவலையும்தான் ஒருவரின் கஷ்டத்தை அதிகரிக்கச் செய்யும் என்பார்கள். 'மகள் ப்ளஸ் டூ தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறாள்... மகன் டென்த் எழுதப் போகிறான்... வீட்டு வாடகை உயரப் போகிறது...' என்று அவரவர் ரேஞ்சுக்கு கவலைகள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. அதையெல்லாம் தாங்கிக் கொள்ள ஒருவரை நியமிக்க முடியுமா?

ஆனால், நம்மை நாமே தயார்படுத்திக் கொண்டால்..?

உடனே புறப்படுவோம்... ஏதாவது ஒரு சுற்றுலா தலத்துக்கு. கவலை களைக் கரைப்பதற்கு மட்டுமல்ல... படித்துப் படித்து ஓய்ந்துபோன குழந்தைகள், சமைத்துப் போட்டே சலித்துப்போன இல்லத்தரசி, ஆபீஸே கதி என்று அலுத்துப்போன கணவன்... என எல்லோருக்கும் புத்தம்புது ரத்தம் பாய்ச்சும் சக்தியும் சுற்றுலாவுக்கு உண்டுதானே!

கிட்டத்தட்ட சம்மர் ஹாலிடேஸை நெருங்கிவிட்ட நிலையில், இப்போதே பெட்டிப் படுக்கைகளைத் தயார்படுத்த வேண்டியதுதான். மறந்தும்கூட, கவலைகளையும் சூட்கேஸில் அடுக்கிவிடக் கூடாது. அதேசமயம், சந்தோஷத்தை எடுத்து வைக்க மறக்கக் கூடாது!

போய் இறங்கும் புதிய பிரதேசத்தில் நாம் சந்திக்கும் மனிதர்கள், விலங்குகள், நீர்வீழ்ச்சிகள், பிரமாண்ட மரங்கள் என்று ஒவ்வொன்றையும் பார்த்த பிறகு, நம்முடைய பிரச்னை ஒரு துரும்பாகக்கூட தெரியலாம் இல்லையா தோழிகளே!

உரிமையுடன்


நன்றி விகடன்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நமக்குள்ளே.... 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக