புதிய பதிவுகள்
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_m10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10 
100 Posts - 49%
heezulia
பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_m10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_m10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10 
26 Posts - 13%
mohamed nizamudeen
பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_m10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_m10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10 
7 Posts - 3%
prajai
பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_m10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_m10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_m10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10 
2 Posts - 1%
Barushree
பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_m10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10 
2 Posts - 1%
cordiac
பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_m10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_m10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10 
227 Posts - 52%
heezulia
பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_m10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_m10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10 
26 Posts - 6%
mohamed nizamudeen
பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_m10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Barushree
பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_m10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_m10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_m10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_m10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமியின் மகரந்த காற்று பெண்.....

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 11:56 pm

ஓசோன் படலத்தில் ஓட்டை...
அடைத்துக் கொள்ளும் மாசுக்களால்
மூச்சுத் திணறுகிறது மொத்த பூமியும்.

நாம் வாழும் காலத்திலேயே
அகிலத்தின் ஆயுசு
பொசுக்கெனெப் போகக்கூடுமென
பேசிக்கொள்கிறார்கள்
புவி ஆர்வலர்கள்.

நாட்டுக்கு நாடு நடக்கும்
சாட்டிலைட் சதுரங்க ஆட்டத்தின்
கதிர்வீச்சுக்களால்
செத்து அழிகிறதாம்
சில்வண்டுகளும்...
சிட்டுக்குருவிகளும்...
வருத்தப்பட்டு கண்ணீர் வடிக்கிறார்கள்
இளகிய மனசுக்காரர்கள்

பனிமலைகளும்
காடுகளும்
உள்ளூர் ஏரியும்
உழவு வயலும்
நாளுக்கு நாள்
இளைத்து வருகிறதென
புள்ளிவிபரங்களும் பேசுகிறது.

பொதுவாய் பேசுகிறது புள்ளிவிபரங்கள்...
பொதுவாய் பேசுகிறார்கள் புவி ஆர்வலர்கள்...
பொதுவாய் கண்ணீர் விடுகிறார்கள்...
இளகிய மனசுக்காரர்கள்.

ஒருபோதும்
ஒத்துக்கொள்ள முடிவதில்லை
பூமியின் மையப்பிரச்சனை
பூமிதான் என்பதை.

கொஞ்சம் குறிப்பாய் பேசினால்
நாட்டுக்கு நாடு,
நகரத்துக்கு நகரம்
நீங்கள் உணரக்கூடும்.
பூமியின் வலி பூமியல்ல
அது பொதுவானதுமல்ல...

சபிக்கப்பட்ட சமபாதி உலகத்தின்
ஒரு சோறு விவரம் கேட்டால்
உன் கண்ணீரில் தொக்கும் துயரம்

கருவிலேயே கண்டுபிடித்து அழிக்க
கருவி கண்டோம்;
சராசரியாக பெண் சிசு கருக்கொலை 7000

தப்பி வந்த சிசுவுக்கு
தாய்பாலுக்குப் பதில்
நெல் மணியும், கள்ளிச் சொட்டும்;
3 நிமிடத்துக்கு ஒரு சிசுக்கொலை.

பள்ளிக்கூட வயதிலும்
கல்லூரி காலத்திலும்
பாலியல் தொல்லை விகிதம்
10 நிமிடத்துக்கு ஒருத்தி.

கடத்தப்படுவதும், காணாமல்போவதும்
சகஜமாகிவிட்டது தினமும்.

பணியிடம், பேருந்து, திருவிழா
எங்கெங்கு காணினும்
ஆண் திமிரால்
இவள் வதைபடும் விலங்கு.

எல்லா நேசத்துக்கும்
இவள் வேணும் என்றாலும்
சீதனம் வரவில்லையேல்
தீயெரிக்கும் எங்கும்.

பாகிஸ்தான், பங்களாதேஷ்
இந்தியா, கொரியா,
சீனா எங்கும்
பிடித்தாட்டுகிறது
பெண் அடக்குமுறை நோய்.

பேச மட்டும் நல்லதென்பாய்
அவள் என் தாய்.
அண்ணன்களுக்கு தங்கச்சியாக,
தம்பிகளுக்கு அக்காவாகவும் இருப்பவள்
கூடுமிடத்தில்
பேசு பொருளாகிறாள் பண்டமாக.

சபிக்கப்பட்ட சமபாதி உலகத்தின்
புள்ளிவிபரங்கள் பயமுறுத்திகிறது.

போதும் ...
இனி பொதுவாய் பேசுவதை
நிறுத்திக்கொள்வோம்.

பெருகும் வெப்பத்தால்
பூமி சுருங்குமா? வெடிக்குமா?
ஆராய்ச்சிகள் இருக்கட்டும்.

இன்றைய காலத்தை
இவள் சுகமாய் வாழ
அடைத்த வழிகளை
திறந்து வைப்போம்.

பூமியின் மகரந்த காற்று பெண்.
சுதந்திரமாக சுற்றிவரட்டும்.

நன்றி விகடன்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பூமியின் மகரந்த காற்று பெண்..... 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 19, 2011 10:20 pm

அருமையான கவிதை... பகிர்வுக்கு நன்றி மஞ்சு...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 2:19 am

அன்பு நன்றிகள் கலை.... நன்றி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பூமியின் மகரந்த காற்று பெண்..... 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 20, 2011 2:27 am

மிகவும் அருமையான ஆணித்தரமான கருத்துக்களை செவிட்டு சமுதாயத்துக்கு எடுத்து சொல்லும் கவிதை. எல்லாரும் காதுல வாங்காம போயிடுவாங்க. இனி ஒரு விதி செய்யனும். பெண் குழந்தைகளை கொல்பவர்களுக்கும் வரதட்சணை கேட்பவர்களுக்கும் இரண்டு கால்களை வெட்டுபடி ஆணையிடுகிறேன். அப்போதாவது அவர்களை காப்பாற்றி பணிவிடை செய்ய வரும் பெண்ணை பற்றி தெரிந்துகொள்ளட்டும் இந்த முட்டாள் சமூகம். இப்படிக்கு - பெண் குழந்தையை எதிர்பார்த்து

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 20, 2011 12:20 pm

அனைவரும் இந்த கவிதையை கண்டிப்பாக படிக்க வேண்டும் அக்கா இதில் அவ்வளவு விஷயங்கள் இருக்கு. ரொம்ப நல்ல கவிதை அக்கா. இந்த காலகட்டத்தில் இது தேவையான ஒன்றும் கூட. பூமி நம்ம கைல இருக்கா இல்ல நம்ம பூமி மேல இருக்கோமா சொல்லுங்க அக்கா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Mar 20, 2011 12:23 pm

நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல நச்சென்ற கவிதை பதிந்த அக்காவுக்கு என்னுடைய நன்றிகளுடன் கூடிய வாழ்த்துக்கள்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 3:40 pm

அன்பு நன்றிகள் பின்னூட்டமிட்ட அனைவருக்கும்..... பூமியின் மகரந்த காற்று பெண்..... 154550

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பூமியின் மகரந்த காற்று பெண்..... 47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Mar 20, 2011 4:00 pm

நச் கவிதை வரிகளில் உறங்கும் உண்மைகள்
எழுதியவர்க்கும் பகிர்ந்த உங்களுக்கும் நன்றி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 4:06 pm

உங்களைப்போலவே வித்தியாச சிந்தனையாளர் யாரோ இத்தனை அருமையாக வரிகளை அமைக்கவே உங்கள் நினைவு வந்தது... இத்தனை அருமையான பகிர்வை படித்த உடன் உடனே இங்கே பகிர்ந்தேன். அன்பு நன்றிகள் செய்தாலி...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பூமியின் மகரந்த காற்று பெண்..... 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக