Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
யு.எஸ்., ஓபன் : 2வது சுற்றில் சானியா, சோம்தேவ்..!!
3 posters
Page 1 of 1
யு.எஸ்., ஓபன் : 2வது சுற்றில் சானியா, சோம்தேவ்..!!
![யு.எஸ்., ஓபன் : 2வது சுற்றில் சானியா, சோம்தேவ்..!! Tblfpnnews_54108393193](https://2img.net/h/img.dinamalar.com/data/images_news/tblfpnnews_54108393193.jpg)
நியூயார்க் : யு.எஸ்.ஓபன்., டென்னிஸ் தொடரின்இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்சா, சோம்தேவ் தேவ் வர்மன் தகுதி பெற்றுள்ளனர். ஆண்கள் ஒற்றையர்பிரிவில் பெடரர்,ரோடிக், ஹெவிட், டேவிடென்கோ ஆகியோரும் பெண்கள் ஒற்றையர்பிரிவில் செரினா, வீனஸ் ஆகியோரும் முதல் சுற்றுப் போட்டிகளில் வெற்றி கண்டுள்ளனர்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற யு.எஸ்.ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடக் கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில், இந்தியாவின் சோம் தேவ் தேவ்வர்மன், போர்ச் சுகலின் பிரடெரிகோ கில்லை எதிர்கொண்டார். போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சோம்தேவ், 6-3, 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பிரடெரிகோவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
சானியா வெற்றி:
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், இந்தியாவின் சானியா
மிர்சா, பெலாரசின் ஓல்கா கோவோர்ட் சொவாவுடன் மோதினார். முதல் செட்டை 6-2
என எளிதாக கைப்பற்றி அசத்திய சானியா, 2வது செட்டை 3-6 என கோட்டை
விட்டார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் துடிப்புடன் செயல்பட்ட
சானியா, 6-3 என தன்வசப்படுத்தினார். இறுதியில் சானியா 6-2, 3-6, 6-3 என்ற
செட் கணக்கில் ஓல்காவை வீழ்த்தினார்.
கடின சுற்று:
இரண்டாவது சுற்று சானியா மற்றும் சோம்தேவ் தேவ்வர்மனுக்கு கடினமானதாக
அமைந்துள்ளது. தரவரிசையில் 74 வது இடத்திலுள்ள சானியா, 10 வது இடத்தில்
உள்ள இத்தாலியின் பிளாவியா பெனட்டாவை எதிர்கொள்ள உள்ளார்.
இதே போல, தரவரிசையில் 162 வது இடத்திலிருக்கும் சோம்தேவ், 23 வது இடத்தில்
உள்ள ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கைபெரை சந்திக்க உள்ளார். பெடரர், ரோடிக்
அசத்தல்: நேற்று முன் தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப்
போட்டியில், உலகின் நம்பர்-1 வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்,
அமெரிக்காவின் டெவின் பிரிட்டனை 6-1, 6-3, 7-5 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற முதல் சுற்று ஆட்டங்களில், அமெரிக்காவின் ஆன்டி ரோடிக், ஜேம்ஸ் பிளாக், ஆஸ்திரேலியாவின் ஹெவிட், ரஷ்யாவின் டேவிடென்கோ உள்ளிட்ட முன்னணி வீரர்கள் வெற்றி பெற்றனர்.
செரினா அபாரம்:
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் அமெரிக்காவின் செரினா
வில்லியம்ஸ், சக நாட்டு வீராங்கனையான அலெக்சா கிளாட்சை 6-4, 6-1 என்ற நேர்
செட்களில் எளிதாக வீழ்த்தினார். அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்,
பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டர்ஸ், பிரான்சின் மவுரீஸ்மோ ஆகியோர் முதல்
சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
சரண்.தி.வீ- இளையநிலா
- பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009
Re: யு.எஸ்., ஓபன் : 2வது சுற்றில் சானியா, சோம்தேவ்..!!
சோம்தேவுக்குப் பாராட்டுக்கள். இது அவருடைய தன்னம்பிக்கையையை பெருக்கும்.
மரகதமணி1980- பண்பாளர்
- பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சீன ஓபன் டென்னிஸ்: இறுதிச் சுற்றில் சானியா – ஹிங்கிஸ் ஜோடி
» மலேசியன் ஓபன் டென்னிஸ்:சோம்தேவ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்
» அமெரிக்க ஓபன்: காலிறுதியில் சானியா ஜோடி!
» மலேசியன் ஓபன் பேட்மிண்டன்: பிவி.சிந்து, சாய்னா முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி
» பட்டாயா ஓபன் டென்னிஸ்: சானியா அரையிறுதிக்கு தகுதி
» மலேசியன் ஓபன் டென்னிஸ்:சோம்தேவ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்
» அமெரிக்க ஓபன்: காலிறுதியில் சானியா ஜோடி!
» மலேசியன் ஓபன் பேட்மிண்டன்: பிவி.சிந்து, சாய்னா முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி
» பட்டாயா ஓபன் டென்னிஸ்: சானியா அரையிறுதிக்கு தகுதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|