Latest topics
» பல்சுவை களஞ்சியம் by ayyasamy ram Today at 8:58 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm
» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று ஈகரை மனங்கவர் கவிஞர் வினுப்பிரியா பிறந்தநாள்...வாழ்த்து கூற வாருங்கள்
+5
உதயசுதா
சிவா
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
தேனி சூர்யாபாஸ்கரன்
9 posters
Page 1 of 1
இன்று ஈகரை மனங்கவர் கவிஞர் வினுப்பிரியா பிறந்தநாள்...வாழ்த்து கூற வாருங்கள்
ஈகரை மனங்கவர் கவிஞர்..
எங்களின் இனிய கவித்தோழிக்கு..
பிறந்த தின வாழ்த்துக்கள்...
எல்லா வளமும் நலமும் பெற்று
நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்...
எங்களின் இனிய கவித்தோழிக்கு..
பிறந்த தின வாழ்த்துக்கள்...
எல்லா வளமும் நலமும் பெற்று
நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்...
Re: இன்று ஈகரை மனங்கவர் கவிஞர் வினுப்பிரியா பிறந்தநாள்...வாழ்த்து கூற வாருங்கள்
நிறைந்த ஆயுளும் தேக ஆரோக்கியமும் தெய்வ சிந்தனையும் பெற்றோர் ஆசியும் அஷ்ட ஐஸ்வர்யமும் பெற்று என்றும் நலமுடன் வாழ அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வினுப்ரியா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: இன்று ஈகரை மனங்கவர் கவிஞர் வினுப்பிரியா பிறந்தநாள்...வாழ்த்து கூற வாருங்கள்
எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள் வினு..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: இன்று ஈகரை மனங்கவர் கவிஞர் வினுப்பிரியா பிறந்தநாள்...வாழ்த்து கூற வாருங்கள்
இன்று 35-வது பிறந்த நாளைக் கொண்டாடும் அன்புத் தோழி வினுப்பிரியாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இன்று ஈகரை மனங்கவர் கவிஞர் வினுப்பிரியா பிறந்தநாள்...வாழ்த்து கூற வாருங்கள்
உங்களை அவங்க வயசு சொல்லி வாழ்த்து சொல்ல சொன்னாங்களா?சிவா wrote:இன்று 35-வது பிறந்த நாளைக் கொண்டாடும் அன்புத் தோழி வினுப்பிரியாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இன்று ஈகரை மனங்கவர் கவிஞர் வினுப்பிரியா பிறந்தநாள்...வாழ்த்து கூற வாருங்கள்
என் மனமார்ந்த வாழ்த்துகள் வினு.இது போல இன்னும் பல பிறந்த நாள்கள் கொண்டாட என் பிரார்த்தனைகள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இன்று ஈகரை மனங்கவர் கவிஞர் வினுப்பிரியா பிறந்தநாள்...வாழ்த்து கூற வாருங்கள்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திடுக என வாழ்த்தும் நெல்லை நெஞ்சம்..
மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
murugesan- இளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
Re: இன்று ஈகரை மனங்கவர் கவிஞர் வினுப்பிரியா பிறந்தநாள்...வாழ்த்து கூற வாருங்கள்
அன்புள்ள வினுப்பிரியா அம்மாவுக்கு, ஆயிரம் ஆண்டுகள் அமோகமாக வாழ்ந்திட, உங்களை உளமார வாழ்த்துகிறேன்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: இன்று ஈகரை மனங்கவர் கவிஞர் வினுப்பிரியா பிறந்தநாள்...வாழ்த்து கூற வாருங்கள்
நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்திக்கிறேன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: இன்று ஈகரை மனங்கவர் கவிஞர் வினுப்பிரியா பிறந்தநாள்...வாழ்த்து கூற வாருங்கள்
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Similar topics
» இன்று (19 -07 -2012 ) பிறந்தநாள் காணும் அய்யம் பெருமாள் அண்ணாவிற்கு வாழ்த்து கூறலாம் வாருங்கள் உறவுகளே
» இன்று பிறந்தநாள் காணும் நம்ம ஈகரை சிறப்புக் கவிஞர் (டைரக்டர்) ரா.ரா3275
» பிறந்தநாள் நாள் வாழ்த்து சொல்ல வாருங்கள்...உதயசுதாவுக்கு..
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை மன்ற ஆலோசகர் கிட்சா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் காணும் சகோ. கேசவன் அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்...
» இன்று பிறந்தநாள் காணும் நம்ம ஈகரை சிறப்புக் கவிஞர் (டைரக்டர்) ரா.ரா3275
» பிறந்தநாள் நாள் வாழ்த்து சொல்ல வாருங்கள்...உதயசுதாவுக்கு..
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை மன்ற ஆலோசகர் கிட்சா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் காணும் சகோ. கேசவன் அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|