ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாதவர்கள் மோதும் திருப்பத்தூர்- அறிமுக நாயகன்

2 posters

Go down

யாதவர்கள் மோதும் திருப்பத்தூர்- அறிமுக நாயகன்  Empty யாதவர்கள் மோதும் திருப்பத்தூர்- அறிமுக நாயகன்

Post by மகா பிரபு Fri Mar 18, 2011 5:41 pm

திருப்பத்தூர் தொகுதி:
‘‘எந்தக் கருப்பனையும் வீழ்த்துவோம்!’’
களம் காண தயாராகிறார் கண்ணப்பன்

யாதவர்கள் மோதும் திருப்பத்தூர்- அறிமுக நாயகன்  Kishore%204



திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழாவை அடுத்து, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தேர்தல் திருவிழா களைகட்ட ஆரம்பித்துவிட்டது.

இரண்டு வாரங்கள் முன்பு மாஜி அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், மாஜி ராஜ்யசபா எம்.பி.யான கோகுல இந்திராவுக்கும் கார்டனில் இருந்து அழைப்புவந்தது. இருவரிடமும் மனம் திறந்து பேசிய ஜெயலலிதா, ‘‘வருகிற சட்டசபை தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் ‘பலசாலி’ மந்திரியான பெரியகருப்பனை எதிர்த்து உங்களில் ஒருவர் நின்றாலும் சரி... உங்கள் இருவரையும் தவிர்த்துவிட்டு மூன்றாவது நபரை நான் நிறுத்தினாலும் சரி... நீங்கள் இரண்டு பேரும் ஓரணியில் இருந்து பெரிய கருப்பனை வீழ்த்தியே ஆகவேண்டும்’’ என்று அன்புக் கட்டளையிட, இருவருமே தலை வணங்கி அதை ஏற்று வந்தார்களாம்.

யாதவர்கள் மோதும் திருப்பத்தூர்- அறிமுக நாயகன்  Kishoreஇந்த நிலையில் முதல் சந்திப்பு முடிந்த சில நாட்களி-லேயே கண்ணப்பனுக்கு மட்டும் கார்டனில் இருந்து மீண்டும் அழைப்பு. இந்த முறை பெரியகருப்பனை எதிர்த்து மோத கச்சை கட்டத் தயாராகுமாறு கண்ணப்-பனுக்கு க்ரீன் சிக்னல் கிடைத்துவிட... திருப்பத்தூர் தொகுதியிலுள்ள ரத்தத்தின் ரத்தங்கள் குஷியில் குதூகல-மாகிவிட்டார்கள்.

எப்படி இருக்கிறது திருப்பத்தூர் தொகுதி? அரசியல்-வட்டாரங்களில் அலசினோம்.

‘‘திருப்பத்தூர் தொகுதி முக்குலத்தோர்கள் ஆதிக்கம் நிறைந்தது என்றாலும், அச்சமுதாய மக்கள் அரசியல் ரீதியாக பிளவுபட்டு இருக்கின்றனர். அதேநேரம் சிறுபான்மை சமுதாயமான பிள்ளைமார் மற்றும் யாதவர் இனமக்கள் ஒருமுகமாக வாக்களிக்கும் யுக்தியை தொடர்ந்து கையாண்டதால்தான் பிள்ளைமார் இனத்தைச் சேர்ந்த செ.மாதவனும், சிவராமனும் இங்கே வெற்றிக் கொடி நாட்ட முடிந்தது.

அதே போல யாதவர்களான ராஜகண்ணப்பனும், பெரியகருப்பனும் ஜெயக்கொடி நாட்டினார்கள். ஒரே ஒருமுறை மட்டும் அகமுடையர் சமுதாயத்தைச் சேர்ந்த கூத்தக்குடி உமாதேவன் திருப்பத்தூரில் திருப்பம் ஏற்படுத்தி வெற்றி பெற்றார். திருப்பத்தூர் தொகுதி அ.தி.மு.க. கோட்டைதான். 2006 சட்டமன்றத் தேர்தலில்கூட தற்போதைய மந்திரியான பெரியகருப்பன் சுமார் ஆறாயிரம் ஓட்டு வித்தியாசத்தில்தான் தப்பிப்பிழைத்து கரை ஏறினார்.

அப்போது தே.மு.தி.க. வேட்பாளராக போட்டியிட்ட ஸ்டார் பேச்சாளரான மருது அழகுராஜ் 13 ஆயிரம் ஓட்டுகளை பிரித்ததே பெரியகருப்பன் கரையேறக் காரணம். கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த மருது அழகுராஜ், அ.தி.மு.க.வின் ஓட்டு வங்கியான முத்தரையர் ஓட்டு வங்கி முழுவதையும் தனது வசீகரப் பேச்சால் தனதாக்கிக் கொண்டார். இளையான்குடி, சிவகங்கை, மானாமதுரை தொகுதிகளைவிட, திருப்பத்தூரில்தான் தே.மு.தி.க. இவ்வளவு ஓட்டுகளை அள்ள முடிந்தது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்கூட சிவகங்கையில் போட்டியிட்ட ப.சிதம்பரம் திருப்பத்தூர் தொகுதியில் ராஜகண்ணப்பனை விட, 7 ஆயிரம் ஓட்டுகள் பின் தங்கியிருந்தார். ஆக இந்த சட்டமன்ற தேர்தலுக்கான முதல் ஒத்திகையை ராஜகண்ணப்பன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே நடத்திக் காட்டி விட்டதால், கண்ணப்பனை அ.தி.மு.க. வேட்பாளராக நிறுத்தும்பட்சத்தில் களத்தில் பெரியகருப்பனுக்கு டஃப் பைட் நிச்சயம்’’ என்கிறார்கள்.

‘பெரியகருப்பனை எதிர்த்து கண்ணப்பன் போட்டி’ என்ற தகவல் கிளம்ப ஆரம்பித்ததும் தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது. இதுபற்றி அவர்களிடம் பேசியபோது,

யாதவர்கள் மோதும் திருப்பத்தூர்- அறிமுக நாயகன்  Kishore%203‘‘கடந்த 5 வருடங்களாக அமைச்சராக இருந்தும் பெரியகருப்பன் திருப்பத்தூர் தொகுதிக்கு சொல்லும்படியான பெரிய திட்டங்கள் எதையும் கொண்டுவரவில்லை என்பது உண்மைதான். ஆனால் தொகுதி வாசிகளின் நல்லது, கெட்டது அனைத்திலும் கலந்து கொண்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த அவரது மகன் திருமணத்துக்காக திருப்பத்தூர் தொகுதியிலுள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் காலண்டர், வேஷ்டி, சேலை, 500 ரூபாய் சலவைத்தாள்(?) என கொடுத்து அசத்தினார். மேலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை, தன்னுடைய சொந்த ஊரான அரளிக்கோட்டையில் அறுசுவை உணவு போட்டு தொகுதிவாசிகளை குளிர்வித்தார். இதெல்லாம் பெரியகருப்பனுக்கு சாதகமான அம்சம் என்றாலும், கட்சியில் அவருக்கு தற்போது செல்வாக்கு சரிய ஆரம்பித்துள்ளது. ஸ்டாலின் ஆதரவாளராக இருந்த பெரியகருப்பன், 2006&ல் அமைச்சரானதும் அப்படியே அழகிரி பக்கம் சாய்ந்தார். இதனால் கடுப்பான ஸ்டாலின், சென்னையில் நடந்த பெரியகருப்பன் மகன் திருமணத்தில், ‘சென்னைக்கு பிழைப்புத் தேடி வந்தவர் பெரியகருப்பன்’ என ஒரு குத்து விட்டார். இதனால், பெரியகருப்பன் ஏக அப்செட் ஆகிவிட... பிறகு கலைஞர், ‘சிவகங்கை மாவட்டச் செயலாளர் பதவிக்கு கிடைக்கும் கைத்தட்டல் என்னையும் யோசிக்க வைக்கிறது’ எனக் கூறி, பெரியகருப்பனை கூல்டவுன் செய்தார். அழகிரி ஆதரவோடு சீட்டை வாங்கி, இந்தமுறை பெரியகருப்பன் திருப்பத்தூரில் கறை ஏறினால் அது எட்டாவது அதிசயமாகத்தான் இருக்கும்’’ என்றார்கள்.

இந்த திருப்பத்தூர் குஸ்தி பற்றி ராஜகண்ணப்-பனிடமே கேட்டோம்.

யாதவர்கள் மோதும் திருப்பத்தூர்- அறிமுக நாயகன்  Kishore%202‘‘அம்மா ஆணையிட்டால் பெரிய கருப்பனென்ன... எந்தக் கருப்பனையும் வீழ்த்தும் சக்தி அ.தி.மு.க.வுக்கு உள்ளது. கடந்த 5 வருடங்களாக திருப்பத்தூர் தொகுதி அடிப்படை வசதிகள் ஏதும் நிறைவேற்றப்படாமல், சீக்காளி ரேஞ்சுக்கு சிதிலமடைந்து கிடப்பதால், இந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதி மக்கள் பெரிய கருப்பனுக்கு திருப்பத்தை ஏற்படுத்தி வீட்டுக்கு அனுப்பியே தீருவார்கள்...’’ என்றார்.

அமைச்சர் பெரியகருப்பனிடம் பேசினோம்.

‘‘முதலில் ஜெயலலிதா திருப்பத்தூருக்கு கண்ணப்பனை வேட்பாளராக அறிவிக்கட்டும் பார்க்கலாம். தலைவர் கலைஞர் என்னை அறிவித்தபிறகுதானே யாரோடு யார் மோதுகிறார்கள் என்று தெரியும்? தி.மு.க. ஆட்சியின் நலத் திட்டங்களே திருப்பத்தூரில் யார் நின்றாலும் தி.மு.க. ஜெயிப்பதற்கு போதுமானதாகும்’’ என்றார் ஏதோ பொடி வைத்து!

இதற்கிடையில், ‘‘கண்ணப்பன் அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்படும் பட்சத்தில் தன்னுடைய ஜாகையை மாற்றிக் கொண்டு காரைக்குடி தொகுதியை நோக்கி புலம்பெயரலாம் என்ற சிந்தனையும் பெரியகருப்பனுக்குள் ஓடுகிறது...’’ என்கிறார்கள் திருப்பத்தூரின் நடப்பு நிலவரம் அறிந்தவர்கள்.
சிரி

கடைசி செய்தி: கண்ணப்பனும், பெரிய கருப்பனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளுனர்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

யாதவர்கள் மோதும் திருப்பத்தூர்- அறிமுக நாயகன்  Empty Re: யாதவர்கள் மோதும் திருப்பத்தூர்- அறிமுக நாயகன்

Post by Manik Fri Mar 18, 2011 6:49 pm

நல்ல தெளிவா விளக்கம் கொடுத்திருக்கீங்க நண்பா நீங்க திருப்பத்தூரா இல்ல அந்த ஊருக்கு பக்கத்துலயா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum