புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிமுகவுக்கு எதிராக போராட்டம் வேண்டாம்: வைகோ அறிவிப்பால் தொண்டர்கள் குழப்பம் Poll_c10அதிமுகவுக்கு எதிராக போராட்டம் வேண்டாம்: வைகோ அறிவிப்பால் தொண்டர்கள் குழப்பம் Poll_m10அதிமுகவுக்கு எதிராக போராட்டம் வேண்டாம்: வைகோ அறிவிப்பால் தொண்டர்கள் குழப்பம் Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிமுகவுக்கு எதிராக போராட்டம் வேண்டாம்: வைகோ அறிவிப்பால் தொண்டர்கள் குழப்பம் Poll_c10அதிமுகவுக்கு எதிராக போராட்டம் வேண்டாம்: வைகோ அறிவிப்பால் தொண்டர்கள் குழப்பம் Poll_m10அதிமுகவுக்கு எதிராக போராட்டம் வேண்டாம்: வைகோ அறிவிப்பால் தொண்டர்கள் குழப்பம் Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
அதிமுகவுக்கு எதிராக போராட்டம் வேண்டாம்: வைகோ அறிவிப்பால் தொண்டர்கள் குழப்பம் Poll_c10அதிமுகவுக்கு எதிராக போராட்டம் வேண்டாம்: வைகோ அறிவிப்பால் தொண்டர்கள் குழப்பம் Poll_m10அதிமுகவுக்கு எதிராக போராட்டம் வேண்டாம்: வைகோ அறிவிப்பால் தொண்டர்கள் குழப்பம் Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அதிமுகவுக்கு எதிராக போராட்டம் வேண்டாம்: வைகோ அறிவிப்பால் தொண்டர்கள் குழப்பம் Poll_c10அதிமுகவுக்கு எதிராக போராட்டம் வேண்டாம்: வைகோ அறிவிப்பால் தொண்டர்கள் குழப்பம் Poll_m10அதிமுகவுக்கு எதிராக போராட்டம் வேண்டாம்: வைகோ அறிவிப்பால் தொண்டர்கள் குழப்பம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுகவுக்கு எதிராக போராட்டம் வேண்டாம்: வைகோ அறிவிப்பால் தொண்டர்கள் குழப்பம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Mar 18, 2011 5:28 pm

மூன்றாவது அணி தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக தலைமைக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டாம் என்று வைகோ கூறியிருப்பது மதிமுக தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதிமுகவுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்க வேண்டுமெனில், குறைந்த பட்சம் 21 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும். ஆகையால் மதிமுகவுக்கு 21 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி வந்தார்.

ஆனால் மார்ச் 16ஆம் தேதி மாலை திடீரென்று 160 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவித்தார். (அதிமுக 160, தேமுதிக 41, மார்க்சிஸ்ட் 12, இ.கம்யூ., 10, மனித நேய மக்கள் கட்சி 3, புதிய தமிழகம் 2, சமத்துவ மக்கள் கட்சி 2, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் 2, இந்திய குடியரசுக் கட்சி 1, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி 1, கொங்கு இளைஞர் பேரவைக்கு 1 தொகுதி) ஜெயலலிதாவின் அறிவிப்பை பார்த்தால் மதிமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.

இதையடுத்து தேனியில் ஒன்று கூடிய மதிமுகவினர் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்தரை ஆண்டுகாலம் அதிமுக கூட்டணியில் நம்பிக்கைக்கு உரிய கட்சியாக இருந்த மதிமுகவுக்கு ஒற்றை எண் இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்க வந்தது தவறு என்றும், இனி ஒருபோதும் அதிமுக கூட்டணியில் மதிமுக இடம்பெறாது என்று மதிமுகவினர் கூறினர். இதேபோல் ஜெயலலிதாவின் தாம்பரத்திலும் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லையில் நடைபெறவுள்ள மதிமுக கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் சென்னையில் தங்கியுள்ள வைகோ, அதிமுக தலைமையை அணுகாமலும், மூன்றாவது அணியின் கூட்டத்திலும் பங்கேற்காமலும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் மதிமுக கண்ணியத்தை கடைப்பிடிக்கிறது. இந்நிலையில் தாம்பரம் மற்றும் தேனியில் ஜெயலலிதாவின் உருவபொம்மை எரிக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. இத்தகைய செயல்களில் மதிமுக தொண்டர்கள் ஈடுபடக் கூடாது என்று கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஓதுக்கப்படாததை அடுத்து, மூன்றாவது அணி தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக தலைமைக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டாம் என்று வைகோ கூறியிருப்பது மதிமுக தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி நக்கீரன்
ராம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக