Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல்வருடன் மோதும் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரன்
5 posters
Page 1 of 1
முதல்வருடன் மோதும் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரன்
திருவாரூரில் முதல்வர் கருணாநிதி போட்டியிடுவதால், அவரை எதிர்த்து போட்டியிட பணம், படைபலம், பின்வாங்காத மனநிலை கொண்ட வேட்பாளரை அ.தி.மு.க., தலைமை முன்னதாகவே அறிவித்துள்ளது. திருவாரூரில் முதல்வரை எதிர்க்கும் திறன் கொண்ட குடவாசல் ராஜேந்திரனை, அ.தி.மு.க., வேட்பாளராக அறிவித்தது. அவருக்கு பல பின்புலங்கள், பக்கபலங்கள் உண்டு.
ஆரம்ப காலம் முதல் அ.தி.மு.க., விசுவாசியான குடவாசல் ராஜேந்திரன், இளம் வயதுமுதல் தைரியசாலி. எந்த பிரச்னையிலும், "கை' வைக்காமல் திரும்புவதில்லை. தற்போது குடவாசல் ஒன்றிய செயலராக உள்ளார். கடந்த 1992ல் தங்கல் திட்டம் (உலக வர்த்தக அமைப்பு தொடர்பானது) அறிவிக்கப்பட்டபோது, மார்க்சிஸ்ட் கட்சி அதை எதிர்த்து போராட்டம் நடத்தியது. அப்போது, இருந்த அ.தி.மு.க., ஆட்சிக்கு இப்போராட்டம் களங்கத்தை ஏற்படுத்தும் எனக்கருதி, குடவாசலில் நடந்த மார்க்சிஸ்ட் கட்சி போராட்டத்தில் புகுந்து சிலர் தாக்குதல் நடத்தினர். அதில், மா. கம்யூ., பிரமுகர் தங்கையன் அடித்து கொல்லப்பட்டார். அவ்வழக்கில் சிக்கிய குடவாசல் ராஜேந்திரன், போதிய சாட்சியின்றி விடுதலையானார். 1997ல் திருவாரூர் மாவட்டம் பிரிக்கப்பட்ட போது மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 1998 மே 12ம் தேதி திருவாரூரில் மதுபானக்கடை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்னையில், பா.ஜ., இளைஞரணி அமைப்பாளர் குமரனை, திருவாரூர் மேலக்கடைத்தெருவில் ஒரு கும்பல் கொலை செய்தது. இவ்வழக்கிலும் குடவாசல் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவாகி, சாட்சியின்றி விடுவிக்கப்பட்டார். கடந்த 2007ல் திருவாரூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலர் இனியன் கொலை வழக்கிலும் இவர் மீது வழக்கு பதிவானது. அவ்வழக்கு விசாரணையில், ஒரு போலீஸ்காரருடன் இனியனுக்கு பணம் கொடுக்கல் வாங்கலால் கொலை நடந்தது என, தெரியவந்ததால் இவர் விடுவிக்கப்பட்டார்.
இப்பிரச்னைகளுக்கு இடையே அ.தி.மு.க.,வில் அவர் பலம் வாய்ந்தவராக திகழ்ந்ததால், அவர் திருவாரூர் மாவட்ட செயலராக தொடர்ந்தார். 1998ல் குமரன் கொலை வழக்கில் இவர் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது, திருச்சிக்கு வந்த ஜெயலலிதா, திருச்சி மத்திய சிறைக்கு காரில் சென்று, அரை கிலோ மீட்டர் தூரம் சிறைக்குள் நடந்து சென்று இவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதற்கிடையில், 2007ல் இவர் மீது அ.தி.மு.க.,வினர் கூறிய பல்வேறு குற்றச்சாட்டால், இவரது மாவட்ட செயலர் பதவி பறிக்கப்பட்டு, காமராஜ், மாவட்ட செயலராக நியமிக்கப்பட்டார்.
இந்த தேர்தலில் முதல்வர் கருணாநிதி திருவாரூரில் போட்டியிடுகிறார் என அறிந்து, திருவாரூர் மாவட்ட தி.மு.க., செயலர் கலைவாணன் மற்றும் ஆளும் கட்சியினர் படைபலம், பணபலத்தை எதிர்த்து மோத சரியான ஆள் தேவை என கருதிய ஜெயலலிதா, குடவாசல் ராஜேந்திரனை களத்தில் இறக்கி உள்ளார்.
தி.மு.க., ஆளும் கட்சி என்ற ரீதியில் என்ன செய்தாலும், அதை திரும்ப செய்யக்கூடியவர் ராஜேந்திரன் என்பதால், திருவாரூர் தேர்தல் முதல்வர் கருணாநிதிக்கு, இதற்கு முன் அவர் சந்தித்த வழக்கமான தேர்தலாக இருக்காது. எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான தேர்தலாக இருக்கும் என அ.தி.மு.க.,வினர் கருதுகின்றனர்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முதல்வருடன் மோதும் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரன்
ராஜேந்திரனுக்கு ஒரு பழமொழி:
தோல்வியே வெற்றிக்கு முதல் படி.
தோல்வியே வெற்றிக்கு முதல் படி.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: முதல்வருடன் மோதும் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரன்
என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: முதல்வருடன் மோதும் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரன்
அறிமுக நாயகன்க்கு ஒரு பழமொழி
தலைகண திர்கும் தன்னம்பிக்கைக்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம்
தலைகண திர்கும் தன்னம்பிக்கைக்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம்
Re: முதல்வருடன் மோதும் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரன்
பதில் தர யாரும் இல்லை.தளத்தில் உள்ள அனைவர்க்கும் நன்றிகள்
Re: முதல்வருடன் மோதும் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரன்
இருங்க ஜனனி உங்களுக்கான பதில் நான் தருகிறேன்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: முதல்வருடன் மோதும் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரன்
இந்தாங்க ஜனனி பதில்....
மற்ற தளங்களின் முகவரியை உங்களுடைய பதிவுகளில் விளம்பரப் பதிவாக இணைத்ததால் எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்பட்டது ஜனனி.....
மற்ற தளங்களின் முகவரியை உங்களுடைய பதிவுகளில் விளம்பரப் பதிவாக இணைத்ததால் எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்பட்டது ஜனனி.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: முதல்வருடன் மோதும் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரன்
இ த்தனை நாட்கள் உங்களுடன் பழக வாய்ப்பு அளித்ததற்கு நன்றிகள் .
Similar topics
» முதல்வருடன் அணிவகுக்கும் வாகனங்கள் குறைப்பு:
» பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
» பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
» இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் காலமானார்
» பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
» பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
» பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
» இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் காலமானார்
» பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|