ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Poll_c10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Poll_m10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Poll_c10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Poll_m10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Poll_c10 
Barushree
நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Poll_c10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Poll_m10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Poll_c10 
kavithasankar
நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Poll_c10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Poll_m10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு

+6
ரா.ரமேஷ்குமார்
sivakumar.gurusamy
Manik
மஞ்சுபாஷிணி
சிவா
மகா பிரபு
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Empty நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு

Post by மகா பிரபு Fri Mar 18, 2011 5:04 pm

First topic message reminder :

இந்திய வனவிலங்கு வாரிய பரிந்துரைப் படி 1969-ல் இந்திய தேசிய விலங்காக சிங்கம் தேர்வு செய்யப்பட்டது.

சிங்கங்கள் குஜராத் மாநிலத்தில் மட்டுமே காணப்பட்டதால், பின்னர் சிங்கம் இந்த தகுதியை இழந்தது.

18 நவம்பர் 1972-ல் புலி இந்திய தேசிய விலங்காக தேர்வு செய்யப்பட்டது.
நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Tiger-regal
சிலக் குறிப்புகள்:
ஆசியாவில் தான் புலிகள் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா, ஈரான், கொரியா ஆகிய நாடுகளில் பரவலாக புலிகள் காணப்படுகிறது.

புலிகளை பாதுகாக்க இந்தியாவில் புலி பாதுகாப்பு திட்டம் (PROJECT TIGER) 1973-ல் துவங்கப்பட்டது.
புலியானது பூனை இனத்திலிருந்து உருவானது. இது பெரும்பாலும் தனியாகவே வேட்டையாடுகிறது. இது பதுங்கி வேட்டையாடும் தன்மை கொண்டது.
புலிகளின் சராசரி ஆயட் காலம் 18- 20 ஆண்டுகள்.
ஆண்- பெண் வேறுபாடு:
ஆண்புலி- TIGER என்றும்
பெண்புலி- TIGERESS என்றும் அழைக்கப்படுகிறது.

சிங்கம்- புலி கலப்பினம்:
ஆண்புலி + பெண்சிங்கம் = TIGON
பெண்புலி + ஆண்சிங்கம் = LIGGER

இவ்வாறு உருவாகும் கலப்பினங்கள் மலட்டு தன்மை கொண்டது. இவற்றால் புதிய சந்ததிகளை உருவாக்க இயலாது.


இந்தியாவில் வாழுமிடங்கள்:

களக்காடு & முண்டன்துறை (தமிழ்நாடு),
பெரியார் (கேரளா),
சுந்தரவனம் (மேற்கு வங்காளம்),
கோர்பர்டி (உத்ரகாண்ட்),
நாகார்ஜுனா சாகர் (ஆந்திரா).

புலிகளின் தேவை:
தற்போது 1411 (தோராயமாக) புலிகள் மட்டுமே இந்தியாவில் காணப்படுகின்றன. இது அழியும் நிலையில் உள்ள விலங்கினம் ஆகும்.
புலிகள் வனங்களில் வாழும் போது சிறு மேய்ச்சல் விலங்குகளை உணவாக உண்ணுகிறது. இவ்வாறு நிகழவில்லை எனில், மேய்ச்சல் விலங்குகளின் எண்ணிக்கை உயரும். இதனால் உணவு சங்கிலி பாதிக்கப்பட்டு காடுகள் அழியும் நிலை உருவாகும்.

ஒரு காலத்தில் கொடிய மிருகமான புலி மனிதனை கொன்றது. ஆனால் இப்போது புலியை கொடிய மிருகாமான (!) மனிதன் கொள்கிறான். ஆகவே புலியை பாதுகாக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது.

என்ன கொடுமை சார் இது.
புலி இனத்தை பாது காப்போம் (SAVE TIGER)..


Last edited by மகா பிரபு on Sun May 22, 2011 2:03 pm; edited 2 times in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Empty Re: நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு

Post by ரா.ரமேஷ்குமார் Sun May 22, 2011 4:24 pm

மகா பிரபு wrote:இது பழையக் கட்டுரை ரமேஷ். இப்ப புலியோட எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இது சந்தோசமான செய்திதான்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Empty Re: நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு

Post by மகா பிரபு Sun May 22, 2011 4:39 pm

நன்றி ரமேஷ்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Empty Re: நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு

Post by balakarthik Sun May 22, 2011 4:44 pm

பிரபு புள்ள குட்டிங்கள பத்தி கவல படுறதா இல்ல புலிக்குட்டிங்கல பத்தி கவல படுறதா. நல்ல தகவல் நன்றி நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Empty Re: நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு

Post by மகா பிரபு Sun May 22, 2011 5:27 pm

கல்யாணம் ஆகுற வரை புலிக்குட்டி,
கல்யாணம் ஆயிட்ட புள்ளக்குட்டி.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Empty Re: நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு

Post by அப்துல்லாஹ் Sun May 22, 2011 7:04 pm

புலி இனத்தை பாது காப்போம்

நல்ல பகிர்வு நன்றி மகா பிரபு


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Aநம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Bநம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Dநம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Uநம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Lநம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Lநம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Aநம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Empty Re: நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு

Post by மகா பிரபு Sun May 22, 2011 7:20 pm

பாராட்டியமைக்கு நன்றி அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Empty Re: நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு

Post by பாலாஜி Sun May 22, 2011 7:23 pm

தேசிய விலங்கு பற்றிய தகவல்களுக்கு நன்றி!... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Empty Re: நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு

Post by மகா பிரபு Sun May 22, 2011 7:37 pm

நன்றி ஜி.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு - Page 2 Empty Re: நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum