Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு
+6
ரா.ரமேஷ்குமார்
sivakumar.gurusamy
Manik
மஞ்சுபாஷிணி
சிவா
மகா பிரபு
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு
இந்திய வனவிலங்கு வாரிய பரிந்துரைப் படி 1969-ல் இந்திய தேசிய விலங்காக சிங்கம் தேர்வு செய்யப்பட்டது.
சிங்கங்கள் குஜராத் மாநிலத்தில் மட்டுமே காணப்பட்டதால், பின்னர் சிங்கம் இந்த தகுதியை இழந்தது.
18 நவம்பர் 1972-ல் புலி இந்திய தேசிய விலங்காக தேர்வு செய்யப்பட்டது.
சிங்கங்கள் குஜராத் மாநிலத்தில் மட்டுமே காணப்பட்டதால், பின்னர் சிங்கம் இந்த தகுதியை இழந்தது.
18 நவம்பர் 1972-ல் புலி இந்திய தேசிய விலங்காக தேர்வு செய்யப்பட்டது.
சிலக் குறிப்புகள்:
ஆசியாவில் தான் புலிகள் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா, ஈரான், கொரியா ஆகிய நாடுகளில் பரவலாக புலிகள் காணப்படுகிறது.
புலிகளை பாதுகாக்க இந்தியாவில் புலி பாதுகாப்பு திட்டம் (PROJECT TIGER) 1973-ல் துவங்கப்பட்டது.
ஆசியாவில் தான் புலிகள் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா, ஈரான், கொரியா ஆகிய நாடுகளில் பரவலாக புலிகள் காணப்படுகிறது.
புலிகளை பாதுகாக்க இந்தியாவில் புலி பாதுகாப்பு திட்டம் (PROJECT TIGER) 1973-ல் துவங்கப்பட்டது.
புலியானது பூனை இனத்திலிருந்து உருவானது. இது பெரும்பாலும் தனியாகவே வேட்டையாடுகிறது. இது பதுங்கி வேட்டையாடும் தன்மை கொண்டது.
புலிகளின் சராசரி ஆயட் காலம் 18- 20 ஆண்டுகள்.
ஆண்- பெண் வேறுபாடு:
ஆண்புலி- TIGER என்றும்
பெண்புலி- TIGERESS என்றும் அழைக்கப்படுகிறது.
சிங்கம்- புலி கலப்பினம்:
ஆண்புலி + பெண்சிங்கம் = TIGON
பெண்புலி + ஆண்சிங்கம் = LIGGER
இவ்வாறு உருவாகும் கலப்பினங்கள் மலட்டு தன்மை கொண்டது. இவற்றால் புதிய சந்ததிகளை உருவாக்க இயலாது.
இந்தியாவில் வாழுமிடங்கள்:
களக்காடு & முண்டன்துறை (தமிழ்நாடு),
பெரியார் (கேரளா),
சுந்தரவனம் (மேற்கு வங்காளம்),
கோர்பர்டி (உத்ரகாண்ட்),
நாகார்ஜுனா சாகர் (ஆந்திரா).
புலிகளின் தேவை:
ஆண்புலி- TIGER என்றும்
பெண்புலி- TIGERESS என்றும் அழைக்கப்படுகிறது.
சிங்கம்- புலி கலப்பினம்:
ஆண்புலி + பெண்சிங்கம் = TIGON
பெண்புலி + ஆண்சிங்கம் = LIGGER
இவ்வாறு உருவாகும் கலப்பினங்கள் மலட்டு தன்மை கொண்டது. இவற்றால் புதிய சந்ததிகளை உருவாக்க இயலாது.
இந்தியாவில் வாழுமிடங்கள்:
களக்காடு & முண்டன்துறை (தமிழ்நாடு),
பெரியார் (கேரளா),
சுந்தரவனம் (மேற்கு வங்காளம்),
கோர்பர்டி (உத்ரகாண்ட்),
நாகார்ஜுனா சாகர் (ஆந்திரா).
புலிகளின் தேவை:
தற்போது 1411 (தோராயமாக) புலிகள் மட்டுமே இந்தியாவில் காணப்படுகின்றன. இது அழியும் நிலையில் உள்ள விலங்கினம் ஆகும்.
புலிகள் வனங்களில் வாழும் போது சிறு மேய்ச்சல் விலங்குகளை உணவாக உண்ணுகிறது. இவ்வாறு நிகழவில்லை எனில், மேய்ச்சல் விலங்குகளின் எண்ணிக்கை உயரும். இதனால் உணவு சங்கிலி பாதிக்கப்பட்டு காடுகள் அழியும் நிலை உருவாகும்.
ஒரு காலத்தில் கொடிய மிருகமான புலி மனிதனை கொன்றது. ஆனால் இப்போது புலியை கொடிய மிருகாமான (!) மனிதன் கொள்கிறான். ஆகவே புலியை பாதுகாக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது.
என்ன கொடுமை சார் இது.
ஒரு காலத்தில் கொடிய மிருகமான புலி மனிதனை கொன்றது. ஆனால் இப்போது புலியை கொடிய மிருகாமான (!) மனிதன் கொள்கிறான். ஆகவே புலியை பாதுகாக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது.
என்ன கொடுமை சார் இது.
புலி இனத்தை பாது காப்போம் (SAVE TIGER)..
Last edited by மகா பிரபு on Sun May 22, 2011 2:03 pm; edited 2 times in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு
மனம் தளர வேண்டாம் நாயகன்! புலிகளை யாராலும் அழிக்க முடியாது.
தேசிய விலங்கு பற்றிய தகவல்களுக்கு நன்றி!
தேசிய விலங்கு பற்றிய தகவல்களுக்கு நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு
சிங்கம் அழகா புலி அழகான்னு பார்த்தால் புலி தாம்பா அழகா கலர் கலரா இருக்கு.......
புலியைப்பற்றி அருமையான விரிவான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் நண்பரே....
புலியைப்பற்றி அருமையான விரிவான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் நண்பரே....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு
புலிகளைப் பற்றி தெளிவா சொன்னீங்க அதென்ன அறிமுக நாயகன் படத்துல எதுவும் நடிக்கப் போறீங்களா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு
அருமை ! தங்கள் பதிப்பு.
S.G.சிவக்குமார். B.A., B.Ed.
திருவள்ளூர்.
தமிழ்நாடு.
http://pups-vayaluragaram0123.blogspot.com
இது எங்கள் பள்ளி "வலை தள முகவரி" .
Re: நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு
உறவுகளின் பாராட்டுக்களுக்கு என் இதயபூர்வ நன்றிகள்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு
சத்தியமங்கலம் வனப்பகுதியில் 10ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளதாக தினமலர் நாளிதழில் இன்று செய்திகள் வெளியானது
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு
நீங்க எந்த புலிய சொல்றீங்க சிவாசிவா wrote:மனம் தளர வேண்டாம் நாயகன்! புலிகளை யாராலும் அழிக்க முடியாது.
தேசிய விலங்கு பற்றிய தகவல்களுக்கு நன்றி!
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு
இது பழையக் கட்டுரை ரமேஷ். இப்ப புலியோட எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இது சந்தோசமான செய்திதான்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தேசிய விலங்கு: புலி & தேசிய பறவை…
» தேசிய விலங்கு (National Animal)
» ரவிக்கையில் தேசிய விலங்கு: ஐ.நாவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிரியங்கா சோப்ரா
» கடிக்காத புலி, கால் இல்லாப் புலி, உறுமாத புலி...(விடுகதைகள்)
» விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்!
» தேசிய விலங்கு (National Animal)
» ரவிக்கையில் தேசிய விலங்கு: ஐ.நாவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிரியங்கா சோப்ரா
» கடிக்காத புலி, கால் இல்லாப் புலி, உறுமாத புலி...(விடுகதைகள்)
» விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|