புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழே... அமுதே... - Page 4 I_vote_lcapதமிழே... அமுதே... - Page 4 I_voting_barதமிழே... அமுதே... - Page 4 I_vote_rcap 
69 Posts - 36%
heezulia
தமிழே... அமுதே... - Page 4 I_vote_lcapதமிழே... அமுதே... - Page 4 I_voting_barதமிழே... அமுதே... - Page 4 I_vote_rcap 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
தமிழே... அமுதே... - Page 4 I_vote_lcapதமிழே... அமுதே... - Page 4 I_voting_barதமிழே... அமுதே... - Page 4 I_vote_rcap 
34 Posts - 18%
T.N.Balasubramanian
தமிழே... அமுதே... - Page 4 I_vote_lcapதமிழே... அமுதே... - Page 4 I_voting_barதமிழே... அமுதே... - Page 4 I_vote_rcap 
9 Posts - 5%
mohamed nizamudeen
தமிழே... அமுதே... - Page 4 I_vote_lcapதமிழே... அமுதே... - Page 4 I_voting_barதமிழே... அமுதே... - Page 4 I_vote_rcap 
5 Posts - 3%
ayyamperumal
தமிழே... அமுதே... - Page 4 I_vote_lcapதமிழே... அமுதே... - Page 4 I_voting_barதமிழே... அமுதே... - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
தமிழே... அமுதே... - Page 4 I_vote_lcapதமிழே... அமுதே... - Page 4 I_voting_barதமிழே... அமுதே... - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
தமிழே... அமுதே... - Page 4 I_vote_lcapதமிழே... அமுதே... - Page 4 I_voting_barதமிழே... அமுதே... - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
Anitha Anbarasan
தமிழே... அமுதே... - Page 4 I_vote_lcapதமிழே... அமுதே... - Page 4 I_voting_barதமிழே... அமுதே... - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
rajuselvam
தமிழே... அமுதே... - Page 4 I_vote_lcapதமிழே... அமுதே... - Page 4 I_voting_barதமிழே... அமுதே... - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழே... அமுதே... - Page 4 I_vote_lcapதமிழே... அமுதே... - Page 4 I_voting_barதமிழே... அமுதே... - Page 4 I_vote_rcap 
320 Posts - 48%
heezulia
தமிழே... அமுதே... - Page 4 I_vote_lcapதமிழே... அமுதே... - Page 4 I_voting_barதமிழே... அமுதே... - Page 4 I_vote_rcap 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
தமிழே... அமுதே... - Page 4 I_vote_lcapதமிழே... அமுதே... - Page 4 I_voting_barதமிழே... அமுதே... - Page 4 I_vote_rcap 
64 Posts - 10%
T.N.Balasubramanian
தமிழே... அமுதே... - Page 4 I_vote_lcapதமிழே... அமுதே... - Page 4 I_voting_barதமிழே... அமுதே... - Page 4 I_vote_rcap 
29 Posts - 4%
mohamed nizamudeen
தமிழே... அமுதே... - Page 4 I_vote_lcapதமிழே... அமுதே... - Page 4 I_voting_barதமிழே... அமுதே... - Page 4 I_vote_rcap 
23 Posts - 3%
prajai
தமிழே... அமுதே... - Page 4 I_vote_lcapதமிழே... அமுதே... - Page 4 I_voting_barதமிழே... அமுதே... - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%
ayyamperumal
தமிழே... அமுதே... - Page 4 I_vote_lcapதமிழே... அமுதே... - Page 4 I_voting_barதமிழே... அமுதே... - Page 4 I_vote_rcap 
3 Posts - 0%
Srinivasan23
தமிழே... அமுதே... - Page 4 I_vote_lcapதமிழே... அமுதே... - Page 4 I_voting_barதமிழே... அமுதே... - Page 4 I_vote_rcap 
3 Posts - 0%
Barushree
தமிழே... அமுதே... - Page 4 I_vote_lcapதமிழே... அமுதே... - Page 4 I_voting_barதமிழே... அமுதே... - Page 4 I_vote_rcap 
2 Posts - 0%
Guna.D
தமிழே... அமுதே... - Page 4 I_vote_lcapதமிழே... அமுதே... - Page 4 I_voting_barதமிழே... அமுதே... - Page 4 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழே... அமுதே...


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Mar 18, 2011 4:47 pm

First topic message reminder :

1. இலை

தமிழ்ல ஒவ்வொன்றையும் அதனோட தன்மைக்கு ஏத்தமாதிரி பெரியவங்க தனிச்சுக் காமிக்கும்படியா சொற்களை செய்து வெச்சு இருக்காங்க. அதை நாம சரியாப் பயன்படுத்தணும்ங்க.... இன்னைக்கு இலையைபத்தி யோசிக்க வேண்டி வந்தது.... (தேர்தல் நேரம்ங்கிரதாலே இரட்டை இலையை நினைச்சேன் அப்படின்னு நீங்களா கற்பனை பண்ணக் கூடாது) இலைக்கே எத்தன சொல் பாத்தீங்களா...

ஆமாங்க, நீட்ட வாக்குல முளை விடுறது எல்லாத்தையுஞ் சொல்லுறது தாள் வெங்காயத்தாள், இராகித்தாள், வரகுத்தாள், சாமைத்தாள் அப்படின்னு.

அகத்தி, பசலை, முருங்கை போன்ற தாவரங்கள்ல, உணவுக்கு நேரிடையாப் பாவிக்கக் கூடியது கீரை.

சின்ன அளவுல நீட்ட நீட்டமா வர்றது எல்லாம் புல்; அறுகம்புல், கோரைப்புல் இதெல்லாம். அதுவே தரையில படர்ந்து போச்சுன்னா, அதுக்குப் பேரு பூண்டு. நெருஞ்சிப்பூ(ண்)டு.... புல், பூண்டு அப்படீன்னு சொல்ரோம்மில்லையா?

பரந்து, விரிஞ்சு இருந்தா அது மடல், சப்பாத்திக்கள்ளி மடல்!

கரும்பு, நாணல் இதுல வர்றதைச் சொல்லுறது தோகை.

அதே போல, குறுகலா நீட்ட நீட்டமா வர்றது ஓலை, தென்னை ஓலை, கமுகு ஓலை இப்படி!

உசிலை, சாணிப்பூட்டான், இந்த மாதிரி பத்தையில பச்சைப் பசேல்னு இருக்குறதெல்லாம் தழை.

சரி, சரி... அப்ப எதைத்தான் இலைன்னு சொல்லுறதுன்னு என்கிறீங்களா? செடியானாலும் சரி, கொடியானாலும் சரி, சிறு, குறு, பெரு மரமானாலும் சரி, தன்னிச்சையா எடுப்பா விரியுறது இலை, வேப்பிலை, அரச இலை, மாவிலை, .... இப்படி!

இவன் என்ன இன்னைக்கு இலைய இங்கே பதியாறேன் அப்படின்னு யோசிக்கிறீங்களா? வேற ஒண்ணும் இல்ல தலைவா... இன்னைக்கு மதியம் கீரை கொழம்பு சாப்பிட்டேனா... அதான்...

என்ன என்னை அடிக்க வரமாட்டீங்களே... சரி இப்போதைக்கு [You must be registered and logged in to see this image.] மீண்டும் வருவேன்!!!



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Mar 29, 2011 11:33 am

நன்றி... மேலும் தொடர்வேன்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Mar 29, 2011 4:33 pm

12. எப்படி எப்படி புகழ்வது எப்படி?

புகழ் நாம் ஒவ்வொருவரும் விரும்புவதுதான். ஒருத்தரை எப்படி, எந்த நேரத்தில் புகழ்வது? புகழ்வதற்குக் கூட நேரம், காலம் இருக்கிறதா? ஆம் என்கிறார் ஔவையார்.

நேசனைக் காணாவிடத்தில் நெஞ்சாரவே துதித்தல்
ஆசானை எவ்விடத்தும் அப்படியே - வாச
மனையாளைப் பஞ்சணையில், மைந்தர்தமை நெஞ்சில்
வினையாளை வேலை முடிவில்!

விளக்கம் :

நண்பனைப் புகழ வேண்டுமானால் அவனைக் காணாதபோது மனமாரப் புகழ வேண்டுமாம்,
ஆசிரியர் என்றால் அவரை நேரிலும், மறைவிலும் எப்போதும் துதிக்கலாம்,
மனைவியைப் பஞ்சணையில் புகழ வேண்டுமாம்,
பெற்ற பிள்ளைகளைப் புகழ்வது மனதுக்குள் தானாம்,
வேலைக்காரர்களை, அவர்களது வேலைகளை முடித்த பிறகுதான் புகழ வேண்டுமாம்.




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Mar 31, 2011 1:14 pm

13. பித்தகோரஸ் தேற்றமும் தமிழும்

In mathematics, the Pythagorean theorem or Pythagoras' theorem is a relation in Euclidean geometry among the three sides of a right triangle (right-angled triangle). In terms of areas, it states:

[You must be registered and logged in to see this image.]

In any right triangle, the area of the square whose side is the hypotenuse (the side opposite the right angle) is equal to the sum of the areas of the squares whose sides are the two legs (the two sides that meet at a right angle).

The theorem can be written as an equation relating the lengths of the sides a, b and c, often called the Pythagorean equation: [You must be registered and logged in to see this image.] where c represents the length of the hypotenuse, and a and b represent the lengths of the other two sides.

ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணம் என்பது பெரிய பக்கத்தின் வர்க்கத்தையும் சிறிய பக்கத்தின் வர்க்கத்தையும் கூட்டி வரும் எண்ணின் வர்க்க மூலமாகும்.

நாம் அனைவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பித்தகோரஸ் தேற்றம் என்ற கணித முறையை, பிதாகரஸ் (Pythagoras) என்னும் கிரேக்க அறிஞர் (கி.மு.569 - 475) கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் தமிழ்ப் புலவர் ( கி.மு. 2000) தமது பாடலில் பின்வறுமாறு குறிப்பிடுகிறார்.

ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே


விளக்கம் : பெரிய பக்கத்தின் எட்டின் ஏழுபாகமும், சிறிய பக்கத்தின் பாதியும் சேர்ந்தால் கர்ணம். சமன்பாடாக c = a(7/8)+b/2 என எழுதலாம்.

மனக் கணக்கிலேயே கண்டுபிடிக்கும் இந்த வழிமுறையானது பொறியியல் துறையில் மிகமுக்கியமான பாடம். மேலும், இந்த முறையால் வர்க்கமூலம் (Square Root) இல்லாமலேயே இந்த கணிதமுறையை பயன்படுத்தலாம். 99.5% அளவில் இது சரியான விடையையே தரும். இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகள், கோபுரங்களின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.

============================================================================================================
வேறு ஒரு தகவலுடன் மீண்டும் சந்திப்பேன்....







கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 31, 2011 2:19 pm

நன்றி சுதா அண்ணா! தொடருங்கள்! சூப்பருங்க

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Apr 08, 2011 10:07 am

14. தமிழ் கூறும் மரத்தின் பாகங்கள்

இந்த திரியின் துவக்கத்தில் இலைகளை அதனோட தன்மைக்கு ஏத்தமாதிரி பெரியவங்க தனிச்சுக் காமிக்கும்படியா சொற்களை செய்து வெச்சு இருக்காங்க அப்படினு பார்த்தோம். அப்ப மரத்தின் பாகங்களை எப்படியெல்லாம் பெரியவர்கள் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளார்கள்? இதோ.....

அடி மரத்தினின்று பிரிவது கவை
கவையிலிருந்து பிரிவது கொம்பு
கொம்பிலிருந்து பிரிவது கிளை
கிளையிலிருந்து பிரிவது சினை
சினையிலிருந்து பிரிவது போத்து
போத்திலிருந்து பிரிவது குச்சு(சி)
குச்சு(சி)னின்று பிரிவது இனுக்கு

ஒரு இனுக்கு கறிவேப்பிலை பறித்து வா... அல்லது வாங்கி வா... எனக் கூறுவதன் பொருள் விளங்குகிறதல்லவா..... சமையல் குறிப்புகளிலும் இச் சொல்லை பரவலாக காணலாம்...






கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Apr 08, 2011 12:25 pm

தமிழ்க் களஞ்சியத்தை எங்கள் வாசலுக்கு கொண்டுவந்து குவித்த பெருமை உங்களுக்கும் ஈகரைக்கும் உள்ளது. நன்றி சுதானந்தன் அவர்களே.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Apr 09, 2011 2:13 pm

Kaa Na Kalyanasundaram wrote:தமிழ்க் களஞ்சியத்தை எங்கள் வாசலுக்கு கொண்டுவந்து குவித்த பெருமை உங்களுக்கும் ஈகரைக்கும் உள்ளது. நன்றி சுதானந்தன் அவர்களே.

மிகவும் நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Apr 09, 2011 2:25 pm

15. ஊறு (feeling) / உணர்வு

தமிழின் அருமைகளை உணர்ந்து வரும் அன்பு உள்ளங்களே... உணர்வுகளை தமிழ் எங்கனம் வகைப்படுத்துகிறது என பார்ப்போமா........

1. வெம்மை
2. தண்மை
3. வன்மை
4. மென்மை
5. நொய்ம்மை (கனமற்றது)
6. சீர்மை(கனமானது)
7. இழுமை (வழுவழுப்பு)
8. சருச்சரை (சுரசுரப்பு)

என எட்டு வகையாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

சீரும் சிறப்புமென்பதன் பொருள் வலுவாகவும் சிறப்பாகவும் என்பது ஏன் என்பது புலப்படுகிறதல்லவா?

அப்ப உணர்வுபூர்வமாக வேறொறு தகவலுடன் மீண்டும் சந்திக்கிறேன்....



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Jun 14, 2011 11:24 am

16. ஆவுரோஞ்சிக் கல்

பழங்காலத்துல எல்லாம் குளிக்கும் போது சவக்காரம் (soap) எல்லாம் போட்டுக் குளிக்க மாட்டாங்களாம். கடலை மாவு, பயித்த மாவு இதெல்லாம்ந்தான் போட்டுக் குளிப்பாங்களாம். வீட்டுக்குப் பின்னாடி கெணறு இருக்கும், அதுல தண்ணி இறைச்சிக் குளிப்பாங்க. கெணறு இல்லாதவிங்க கொளம், குட்டை, ஓடை, ஆத்துலன்னு குளிப்பாங்க. அப்படித் தண்ணி வாக்குற எடத்துல எல்லாம் கமுகு (பாக்கு) மரம் இருக்குமாங்க. அதுல போயி முதுகு தேச்சுக் குளிப்பாங்களாம். ஒடம்பு தேய்க்க பீங்கங்காய் நாரு, தேங்காய் மஞ்சினு ஒரு சிலதைப் பாவிப்பாங்க.

அதே மாதிரி ஆடு மாடுன்னு கால்நடைங்க எல்லாத்துக்கும் இருக்குற நீர் நிலைங்க, குளம், குட்டை, ஆத்துப் படுகை இங்கெல்லாம் பெரிய பெரிய கல்லுகளை போட்டும் நட்டும் வெச்சி இருப்பாங்களாம். தண்ணி குடிச்ச பின்னாடி, அதுகெல்லாம் இந்த மாதிரி இருக்குற கல்லுல போயி ஒடம்பை ஒரசி ஒரசி சொகம் கொள்ளுமாம். சில விவரமானதுக, ஒடம்ப ஒரசி ஒரசி குளிக்கவும் செய்யுமாம். இந்தக் கல்லுகளைத் தாங்க ஆவுரோஞ்சிக் கல்னு சொல்லுறது.



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Jul 07, 2011 11:18 am

17. அன்றும்..... இன்றும்...

தேவநேயப்பாவாணர் நூலில் இருந்து பழங்காலத்தில் நம்மிடையே வழக்கத்திலிருந்த பெயர்கள் இன்று எங்ஙனம் பயன்பாட்டிலுள்ளது எனப் பார்ப்போமா....

அங்கயற்கண்ணி - மீனாட்சி
அறம்வளர்த்தாள் - தர்மசம்வர்த்தனி
எரிசினக் கொற்றவை - ரௌத்திர துர்க்கை
ஐயாநப்பர் - பஞ்சநதீசுவரர்
நீள்நெடுங்கண்ணி - விசாலாட்சி
திருவரங்கம் - ஸ்ரீரங்கம்
திருச்சிற்றம்பலம் - சிதம்பரம்
திருமறைக்காடு - வேதாரணியம்
திருமுதுகுன்றம், பழமலை - விருத்தாச்சலம்
குடமூக்கு - கும்பகோணம்
வாள்நெடுங்கண்ணி - கட்சுநேத்ரி
செம்பொன்பள்ளியார் - சொர்ணபுரீச்சுரர்
தேன்மொழிப்பாவை - மதுரவசனி
பழமலைநாதர் - விருத்தகிரீச்சுரர்
யாழினும் நன்மொழியாள் - வீணாமதுரபாஷினி

சரி... இனி மஞ்சுபாஷினியை மஞ்சுமொழியாள் என அழைக்கலாமா?





கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக