புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10சாய்பாபா சிந்தனைகள்  Poll_m10சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10சாய்பாபா சிந்தனைகள்  Poll_m10சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10சாய்பாபா சிந்தனைகள்  Poll_m10சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10சாய்பாபா சிந்தனைகள்  Poll_m10சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10சாய்பாபா சிந்தனைகள்  Poll_m10சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10சாய்பாபா சிந்தனைகள்  Poll_m10சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10சாய்பாபா சிந்தனைகள்  Poll_m10சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10சாய்பாபா சிந்தனைகள்  Poll_m10சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10சாய்பாபா சிந்தனைகள்  Poll_m10சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10சாய்பாபா சிந்தனைகள்  Poll_m10சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாய்பாபா சிந்தனைகள்


   
   
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Tue Apr 26, 2011 5:50 pm

* ஆடை அழுக்கை நீக்க சோப்பும், நீரும் பயன்படுவது போல மன அழுக்கை நீக்க அன்பும், தொண்டும் பயன்படுகிறது.
* உன் இதயத்தை அன்பில் நன்றாக நனைத்துவிடு, செயல்களை நேர்மையிலும், உணர்ச்சிகளைக் கருணையிலும் நனைத்துவிடு, இப்படிச் செய்தால் நீ கடவுளை மிக விரைவாக அடைவாய்.
* மனதிலுள்ள எண்ணங்களை நல்லவையாக மாற்றிக் கொண்டால் உலகம் அதற்குத்தக்கவாறு காட்சியளிக்கும். கண்களில் தெய்வீகம் நிரம்பி வழிவதுடன், காண்பதெல்லாம் கடவுளாக இருக்கும்.
* கடவுளை நோக்கி மனதைத் திருப்பினால் மனம் இயற்கையாகவே உலக இன்பத்தை நாடுவதை விட்டுவிடும். பிறகு மனதின் மேல் நீங்கள் ஆதிக்கம் செலுத்துவது எளிதாகும்.
* புற்றின் மீது அடித்தால் பாம்பு சாவதில்லை, அதேபோல் தீய சிந்தனை ஏற்படாமல் இருக்க உடலைத் தண்டிப்பதால் பயனில்லை, அந்த நினைவு ஏற்படாமல் மனதை ஒடுக்க வேண்டும்.
* புடலங்காயில் கல்லைக் கட்டினால் வளையாது வளரும். மனிதனுக்கும் கடமை என்னும் சுமையைக் கட்டினால் நேராக வாழ்வான்.
- சாய்பாபா -நன்றி தினமலர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 26, 2011 5:55 pm

Thiraviamurugan wrote:*
[center]


Share



size = 'small';




ARTICLEURL
Buzz up!


(function() {
var s = document.createElement('SCRIPT'), s1 = document.getElementsByTagName('SCRIPT')[0];
s.type = 'text/javascript';
s.async = true;
s.src = 'http://widgets.digg.com/buttons.js';
s1.parentNode.insertBefore(s, s1);
})();

0diggsdigg

சாய்பாபா சிந்தனைகள்  Sm-share-en


[/center]

உங்க கணினில ஏதாவது பிரேச்சனயா



ஈகரை தமிழ் களஞ்சியம் சாய்பாபா சிந்தனைகள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Apr 26, 2011 5:57 pm

இது காப்பி பேஸ்ட் செய்யும் போது உள்ள பிரச்சனை... சிரி



யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Tue Apr 26, 2011 6:13 pm

" புற்றின் மீது அடித்தால் பாம்பு சாவதில்லை, அதேபோல் தீய சிந்தனை ஏற்படாமல் இருக்க உடலைத் தண்டிப்பதால் பயனில்லை, அந்த நினைவு ஏற்படாமல் மனதை ஒடுக்க வேண்டும்."

நல்ல சிந்தனை.!

"கடவுளை நோக்கி மனதைத் திருப்பினால் மனம் இயற்கையாகவே உலக இன்பத்தை நாடுவதை விட்டுவிடும்" - இஃது தீய நிந்தனை. இவர் அனுபவிக்காத இன்பமே இல்லை.



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 26, 2011 7:18 pm

யாதுமானவள் wrote:" புற்றின் மீது அடித்தால் பாம்பு சாவதில்லை, அதேபோல் தீய சிந்தனை ஏற்படாமல் இருக்க உடலைத் தண்டிப்பதால் பயனில்லை, அந்த நினைவு ஏற்படாமல் மனதை ஒடுக்க வேண்டும்."

நல்ல சிந்தனை.!

"கடவுளை நோக்கி மனதைத் திருப்பினால் மனம் இயற்கையாகவே உலக இன்பத்தை நாடுவதை விட்டுவிடும்" - இஃது தீய நிந்தனை. இவர் அனுபவிக்காத இன்பமே இல்லை.

சிந்தனயதான் பாக்கணும் சிந்திசவங்களா பாக்கக்கூடாது அதுமட்டுமில்லை களவும் கற்று மற என்பது பழமோழி, பயத்தை வென்றால்தான் தைரியம் , காமத்தை வென்றால்தான் யோகியாம்ஸம் , இதெல்லாம் தெரியாமல் இருப்பவர்கள் மிருகங்கள் , தெரிந்திருப்பவர்கள் மனிதர்கள் தெரிந்தும் அதை அடக்கி ஆளதெரிந்தவர்கள் யோகிகள் .



ஈகரை தமிழ் களஞ்சியம் சாய்பாபா சிந்தனைகள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 26, 2011 7:32 pm

நம் மனதை அமைதியாக வைத்துக்கொண்டு யாருக்கும் கெடுதல் நினைக்காமல் இருந்தால் நாம் ஒவ்வொரும் கடவுள் தான்!!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 8:23 pm

அருண் wrote:நம் மனதை அமைதியாக வைத்துக்கொண்டு யாருக்கும் கெடுதல் நினைக்காமல் இருந்தால் நாம் ஒவ்வொரும் கடவுள் தான்!!

உண்மையே அருண்..... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சாய்பாபா சிந்தனைகள்  47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக