புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_vote_lcapகூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_voting_barகூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
கூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_vote_lcapகூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_voting_barகூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_vote_rcap 
1 Post - 25%
viyasan
கூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_vote_lcapகூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_voting_barகூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_vote_lcapகூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_voting_barகூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
கூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_vote_lcapகூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_voting_barகூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
கூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_vote_lcapகூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_voting_barகூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_vote_lcapகூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_voting_barகூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_vote_rcap 
21 Posts - 4%
prajai
கூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_vote_lcapகூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_voting_barகூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_vote_lcapகூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_voting_barகூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
கூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_vote_lcapகூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_voting_barகூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
கூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_vote_lcapகூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_voting_barகூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_vote_lcapகூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_voting_barகூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_vote_lcapகூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_voting_barகூகுளில் சீதையை தேடிய அனுமன்... I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுளில் சீதையை தேடிய அனுமன்...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 3:24 pm

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியின் 30-வது ஆண்டு விழா! 'மார்கழித் திங்கள் அல்லவா...’ பாடலுக்கு ஷோஃபியா பரதம் ஆட, இரண்டு மாணவர்கள் மேடை முன் வந்து 'அடுத்து தை மாசம் செவ்வாய் அல்லவா!’ என்று கரைச்சலைக் கொடுக்க, விசில் ஆரவாரத்துடன் ஆரம்பித்தது கலகலப்பு!

'தண்ணி கருத்திருச்சு... தவளை சத்தம் கேட்டிருச்சு’ பாடலுக்கு மேடையில் பசங்க குத்தியெடுக்க, அவர்களுக்குக் கொஞ்சமும் சளைக்காமல் 10 பெண்கள் கழுத்தில் ஷாலை இறுக்கிக் கட்டிக்கொண்டு, செமத்தியாக ஆட்டம் காட்டினார்கள். 'கண்மணி அன்போடு’ பாடல் ஒலிக்க, ஒரு கும்பலே தலையில் கர்ச்சீப் கட்டிக்கொண்டு 'அபிராமி... அபிராமி..’ என்று ஊலலலா ஊர்வலம் அடித்தது.

அடுத்ததாக, 'மாடர்ன் ராமாயணம்’! ராமனும் சீதையும் செல்போனில் பேசிக் காதல் வளர்க்க, காஸ்ட்லி செல்போன் காட்டி சீதையைக் கடத்துகிறார் ராவணன். இப்போது கூகுள் உதவியோடு சீதையைத் தேடி அனுமன் கிளம்ப, டெக்னாலஜி அக்கப்'போர்’ ஆரம்பிக்கிறது. போரின் இடையில், சீதையாக நடித்த மாணவரின் புடவை அவிழ்ந்து, படை வீரனின் வாளில் சுற்றிக்கொள்ள, இருவரும் அதைக் கவனிக்காமல் அங்குமிங்கும் ஓட, ''டே... ராமாயணம்னு சொல்லி மகாபாரதம் நடத்துறாங்கடா!'' என்று டைமிங் கமென்ட் அடித்து அப்ளாஸ் வாங்கினார் ஒரு மாணவர்!

மாற்றுத் திறனாளியான சபரீஸின் நடனத்தில் பார்வையாளர்களை இருக்கை நுனிக்குக் கொண்டுவரும் விறுவிறுப்பு! '7ஜி ரெயின்போ காலணி’ படத்தில் வரும் 'நினைத்து நினைத்துப் பார்த்தேன்...’ பாடலை பாடத் துவங்கினார் திவ்யா. சிறிது நேரத்தில் பாடல் சுருதி குறைந்த ஸ்லோமோஷனில் தந்தியடிக்க, அரைத் தூக்கத்தில் சேரில் தூங்கி விழுந்துகொண்டு இருந்த ஒரு மாணவரை அப்படியே அலேக்காக சேரோடு தூக்கிச் சென்று, திவ்யா அருகில் கிடத்தினார்கள். கீழே இருந்து 'திவ்யா... திவ்யா... திவ்யா... திவ்யா!’ என்று 'காதல் கொண்டேன்’ தனுஷ் ஸ்டைலில் கோரஸ் கொடுக்க, திவ்யா முகத்தில் டன்டன்னாக வெட்கம்!

'யாத்தே யாத்தே’ பாடலுக்கு கைலியை முகத்தில் மூடிக்கொண்டு நான்கு மாணவர்கள் ஆட... ரணகள ரெஸ்பான்ஸ். ஆளாளுக்கு ஒன்ஸ் மோர் கேட்க, நான்கு தடவை அரங்கேறியது 'யாத்தே’! ஐந்தாவதாகவும் 'ஒன்ஸ்மோர்’ குரல் ஒலிக்க, கையெடுத்துக் கும்பிட்டபடி மேடையில் இருந்து தப்பித்து ஓடினார்கள் டான்ஸ் பார்ட்டிகள்.

நன்றி விகடன்..

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கூகுளில் சீதையை தேடிய அனுமன்... 47
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Fri Mar 18, 2011 6:21 pm

அடியாத்தி, இங்கே பாருங்க!!!!!!!!!!!!!!!!!

இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 6:30 pm

பாத்துட்டு தான் சுடர் போட்டேன்...புன்னகை ரிலாக்ஸ்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கூகுளில் சீதையை தேடிய அனுமன்... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 18, 2011 6:31 pm

ரொம்ப வித்தியாசமா இருக்கே இந்த ஆண்டுவிழா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 18, 2011 9:34 pm

இவர்கள் எதிர்காலத்தில் என்ன பிடுங்கப் போறாங்களோ.. என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 10:06 pm

எப்பவும் படிப்பு படிப்புன்னு இருந்துவிட்டால் மனசும் இயந்திரத்தனமாவே செயல்படும் அல்லவா? அதுக்காக தான் பிள்ளைகளுக்கு ஆண்டு விழா , பிக்னிக் இப்படி எல்லாம் ஸ்கூல் வசதிகள் செய்து தருவது.... இருந்துவிட்டு போகட்டுமே கலை.... எப்பவுமே ஸ்ட்ரிக்டான ஆசிரியரா இருந்தால் பிள்ளைகள் படிப்பு முடிந்து போகும்போது சொல்லிவிட்டு போக கூட பயப்படுவார்களே....சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கூகுளில் சீதையை தேடிய அனுமன்... 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 18, 2011 10:28 pm

அறிவுரைக்கு நன்றி மஞ்சு..! நன்றி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 10:30 pm

சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கூகுளில் சீதையை தேடிய அனுமன்... 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக