புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எளியவர்க்கு உதவு... எவரெஸ்ட்டில் ஏறு!
Page 1 of 1 •
'''மகிழ்ச்சி மட்டுமே பகிர்ந்து அளிக்க அளிக்க அதிகரிக்கும்’ என்பது புத்தரின் வார்த்தைகள். அப்படி எல்லோருக்கும் மகிழ்ச்சியை அளிப்பதன் மூலம் நாங்களும் மகிழ்ச்சி அடைகிறோம்!'' என்கிறார் கார்த்தீபன். 'எவரெஸ்ட் இந்தியா’ என்னும் சேவை இயக்கத்துக்கு விதை விதைத்தவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த கார்த்தீபன். இன்று வேர்விட்டு வளர்ந்து தன் சுற்றுவட்டாரங்களில் நிழல் பரப்பி நிற்கிறது 'எவரெஸ்ட்’!
''படிப்பு முடித்து மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். பணியில் சேர்ந்த முதல் மாதச் சம்பளத்தை அம்மா கையில் கொடுத்து, 1,000 மட்டும் தனியாகத் தரும்படி கேட்டேன். 'எதற்கு?’ என்று கேட்டார் அம்மா. 'உன் மகன் மட்டும் படித்து நல்ல வேலையில் சேர்ந்தால் போதுமா? வாய்ப்பு இல்லாமல் இருக்கும் எத்தனையோ பேருக்கு, வாய்ப்பு கிடைத்த நான் உதவ வேண்டாமா?’ என்று கேட்டேன். மறுபேச்சு பேசவில்லை அம்மா.
என் அலுவலகத் தோழர்களும் கை கொடுக்க, 4,000 சேர்ந்தது. சிறுமூர் என்ற கிராமத்தில் பூ பறிக்கும் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்களும் சீருடைகளும் வாங்கிக் கொடுத்தோம். அதுதான் துவக்கம்!'' என்கிற கார்த்தீபன் 'எவரெஸ்ட் இந்தியா’, 'சர்வ் இந்தியா’ என்று இரண்டு இணையதளங்கள் மூலம் அமைப்புக்கு உறுப்பினர்களைச் சேர்க்கத் துவங்கினார். இப்போது எவரெஸ்ட் அமைப்பில் 2,526 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் இதுவரை 36,192 நபர்களும் பயன் அடைந்து இருக்கிறார்கள்!
ஆரம்பத்தில் சாஃப்ட்வேர் நிறுவன ஊழியர்கள் மட்டும் இணைந்த நிலை மாறி, இப்போது 'எவரெஸ்ட் இந்தியா’வில் கல்லூரி மாணவர்கள், பலதரப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்களும் இணையத் துவங்கியுள்ளனர். கல்லூரி மாணவராக இருந்தால், ஏழைக் குழந்தைகளுக்கு கல்வியின் அவசியத்தைப் புரியவைப்பது, நிறுவன ஊழியர்கள் என்றால், பள்ளிகளுக்கு வகுப்பறை, குடிநீர் வசதிகள் செய்துகொடுப்பது என்று நீள்கிறது இவர்களின் சேவைப் பட்டியல். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை, பொம்மை வேடம் அணிந்து விழிப்பு உணர்வு பிரசாரம் மூலம் பள்ளிக் குழந்தைகளிடம் உணர்த்துகிறார்கள், இவ் அமைப்பின் பள்ளி மாணவர்கள்.
இவர்களின் சீரிய செயல்பாடுகளுக்கு ஒரு சோறு பதம் உதாரணம்... திவ்யா! செங்கல்பட்டு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த திவ்யா, ப்ளஸ் டூ-வில் 1,142 மதிப்பெண்கள் எடுத்து இருந்தும் உயர் கல்வியைத் தொடர முடியவில்லை. காரணம், பெற்றோர் இல்லாத திவ்யாவுக்கு தாத்தாவின் பென்ஷன் மட்டுமே வாழ்வாதாரம். 'எவரெஸ்ட் இந்தியா’வுக்குத் தகவல் வந்து சேர, இப்போது திவ்யா செங்கல்பட்டில் பொறியியல் கல்லூரி ஒன்றின் மாணவி. இப்போது, ஆறு ஏழை மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் எடுத்து வருகிறார் திவ்யா.
'வீக் எண்ட்’ என்று வார இறுதிக் கொண்டாட்டங்களில் செலவழிக்கும் பணத்தில் ஒரு பகுதியைச் சேர்த்துவைத்தாலே பலரின் கல்விக்கு உதவ முடியுமே என்கிறார்கள் 'எவரெஸ்ட் இந்தியா’வின் இளைஞர்கள். நிஜம்தானே!

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
எவரெஸ்டிந்தியா.காம் என்ற பெயரில் ஒரு ரியல் எஸ்டேட் இணையதளம் உள்ளது. இவர்களின் தளத்தின் பெயர் என்ன என அறிந்தவர்கள் இங்கு பதிவிடவும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நம்மால்தான் தனியாக செயல்படமுடியவில்லை! இதுபோன்ற நம்பிக்கையான உதவும் உள்ளங்களுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன் அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இதைப் போன்ற நல்ல எண்ணம் கொண்டவர்கள் எங்கப்பா இருக்காங்க
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1