ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துணைவேந்தர் மீது புகார் : லஞ்ச ஒழிப்பு போலீஸ் எப்.ஐ.ஆரில் பகீர்..!!!

Go down

துணைவேந்தர் மீது புகார் : லஞ்ச ஒழிப்பு போலீஸ் எப்.ஐ.ஆரில் பகீர்..!!! Empty துணைவேந்தர் மீது புகார் : லஞ்ச ஒழிப்பு போலீஸ் எப்.ஐ.ஆரில் பகீர்..!!!

Post by சரண்.தி.வீ Wed Sep 02, 2009 9:12 am

துணைவேந்தர் மீது புகார் : லஞ்ச ஒழிப்பு போலீஸ் எப்.ஐ.ஆரில் பகீர்..!!! Tblfpnnews_23252069951


சென்னை: சஸ்பெண்ட் செய்யப் பட்ட கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராதாகிருஷ்ணன், 55 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுவந்த நிலையில், கோடிகளில் சொத்துக் களை குவித்திருப்பது போலீசாரை மட்டுமின்றி, உயர்கல்வித் துறையிலும் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


ராதாகிருஷ்ணன் மீது கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆரில் கூறியிருப்பதாவது:கோவை
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ராதாகிருஷ் ணன் 2007 பிப்ரவரி 9ம்
தேதி பதவியேற்றார். அவர் ஒரு பொது ஊழியர்.ஊழல் தடுப்பு சட்டம் அவருக்கும்
பொருந்தும். ராதாகிருஷ்ணன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததைத்
தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளன.கோவை அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 103 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த ஆண்டு கோவை அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் புதிதாக 50 பொறியியல் கல்லூரிகள் துவக்கப்படும் எனத் தெரிகிறது.


ஒவ்வொரு ஆண்டும் இக்கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்புப் பெற
வேண்டும்.பாடப்பிரிவுகளுக்கு இணைப்பு வழங்க, கல்லூரி தலைவர்களிடம்
ராதாகிருஷ்ணன் மூன்று லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். புது கல்லூரிகளில் 10 லட்சம் ரூபாய் வரையும் லஞ்சமாக பெறப்பட்டுள்ளது.நீலாம்பூரில் உள்ள ஸ்ரீசக்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, அவினாசியில் உள்ள மகாராஜா இன்ஸ்டிடியூட் ஆப் டெக் னாலஜி, குமாரபாளைத்தில் உள்ள எக்செல் பொறியியல் கல்லூரி, திருச்செங்கோடு மகேந்திரா பொறியியல் கல் லூரி, தர்மபுரி ஜெயம் பொறியியல் கல்லூரி, பொள்ளாச்சி பி.ஏ., பொறியியல் கல்லூரி, கோவை ரங்கநாதன் பொறியியல் கல்லூரி, ஈரோடு நாச்சிமுத்து ஜெகதாம்பாள் பொறியியல் கல்லூரி ஆகிய எட்டு கல்லூரிகளில் இணைப்பு வழங்க ராதாகிருஷ்ணன் லஞ்சம் பெற்றுள்ளார்.


ஈரோட்டை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு, "டியூவல் டெஸ்க்' வாங்க குறைந்தபட்ச டெண்டர் வழங்க ராதாகிருஷ்ணன் 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம்
பெற்றுள்ளார்.இவரிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்கப்பட்டு, பின்
அத்தொகை 40 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.கோவையைச் சேர்ந்த ஜேசு
என்பவரிடம், "இன்டீரியர் டிசைன்' பணிக்கான டெண்டர் தொகையை 25 சதவீதம்
உயர்த்தி கேட்குமாறு கோரியுள்ளார். இதற்கு முதலில் மறுத்த ஜேசு, பின்
ஒப்புக்கொண் டுள்ளார். ஜேசுவிடமிருந்து, ராதாகிருஷ்ணன் நான்கு லட்சம்
ரூபாய் லஞ்சமாகப் பெற்றுள்ளார்.


கோவை அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டுப் பாட்டில் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளும், "ரயில் டெல்' என்ற தனியார் நிறுவனத்திடம் தான் இணையதள வசதியைப் பெற வேண்டும் என்றும், அப்படி பெறாத கல்லூரிகளுக்கு பல்கலை இணைப்பு வழங்கப் படாது என்றும் மிரட்டியுள்ளார்.இதற்கு, "ரயில் டெல்'
நிறுவனத்திடமிருந்து லஞ்சம் வாங்கும் குறிக் கோள் தான் காரணமாகத்
தெரிகிறது. "ஆன்-லைன்' மூலம் தேர்வு நடத்துவது, விடைத்தாள் திருத்துவது
ஆகிய பணிகளுக்காக ஒவ்வொரு கல்லூரியும், "மைன்ட் லாஜிக்' நிறுவனத்திற்கு 40
லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். இந்நிறுவனத்திற்கு பல்கலைக் கழகத்திலிருந்து நான்கு கோடி ரூபாய்
வழங்கப்பட்டுள்ளது.


ஆனால், இதுவரை தேர்வு, "ஆன்-லைன்' மூலம் தேர்வு நடத்தப்படாததுடன், விடைத்தாள் திருத் தும் பணியும் இம்முறையில் நடக்கவில்லை.சிங்கப்பூரிலிருந்து
பயன்படுத்தப்பட்ட சி.என்.சி., இயந்திரங்களை வாங்கியதிலும் பல முறைகேடுகள்
நடந் துள்ளன. 2007ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி நிலவரப்படி, ராதாகிருஷ்ணனின்
சொத்து மதிப்பு ஆறு லட்சம் ரூபாய் மட்டுமே. 2007ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி
முதல் 2008ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி வரை ராதாகிருஷ்ணன், வீட்டுமனை
மற்றும் விவசாய நிலம் என இரண்டு கோடியே, 29 லட்சத்து 32 ஆயிரத்து 945
ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வாங்கியுள்ளார். மனைவி நிர்வாக அறங்காவலராக உள்ள அறக்கட்டளையின் மூலம் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன.மனைவி அமிர்த சஞ்சீவி பெயரில் இரண்டு கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக் களை வாங்கியுள்ளார். ராதாகிருஷ்ணன் தனது வருமானத்தை விட அதிகளவில் சொத்துக்களை சேர்த் துள்ளார்.இவ்வாறு எப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது.


பல்கலைக் கழக துணைவேந்தருக்கு மாதம் 50 ஆயிரம் முதல் 55 ஆயிரம் ரூபாய் வரை மொத்த சம்பளம் கிடைக்கும். ஆனால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணைவேந்தர் ராதாகிருஷ்ணன், கோடிகளில் சொத்துக் களை வாங்கிக் குவித்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மேலும், ராதாகிருஷ்ணன் லஞ்சமாக பெற்ற பணத்தில் பலரும் பங்கு பெற்றிருப்பதாகவும், இதனால், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரின் பிடியில் தாங்களும் சிக்குவோமோ என்ற அச்சத்தில் அவர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- பணியாளர்களிடம் இருந்து லஞ்ச பணம் பறிமுதல்
» டி.என்.பி.எஸ்.சி. தலைவர், உறுப்பினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
» டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து, 13 உறுப்பினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு
» திருப்பதி கோவில் கட்டண சேவையில் ரூ.65 கோடி ஊழல்: லஞ்ச ஒழிப்பு போலீஸ் அறிக்கை
» திருச்சி பல்கலை., துணைவேந்தர் மீது ஊழல் புகார் : மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum