புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_c10ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_m10ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_c10 
61 Posts - 80%
heezulia
ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_c10ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_m10ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_c10ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_m10ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_c10ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_m10ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_c10ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_m10ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_c10 
397 Posts - 79%
heezulia
ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_c10ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_m10ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_c10ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_m10ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_c10ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_m10ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_c10ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_m10ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_c10 
8 Posts - 2%
prajai
ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_c10ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_m10ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_c10ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_m10ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_c10ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_m10ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_c10ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_m10ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_c10ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_m10ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்....


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 3:05 pm

2011 தேர்தலும் வந்தாச்சு. 'ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா..?’ என்று ஒரு கட்டுரை இல்லாமல் தேர்தல் சீஸனை எப்படித் துவக்குவது?

'உங்கள் நெருங்கிய நண்பர் யார்?’ என்று ரஜினியிடம் கேட்டால், 'ராஜ்பகதூர்!’ என்பார். யெஸ், 'ரானா’ பட வேலைகளில் மூழ்குவதற்கு முன், தனது பால்ய கால நண்பர்களுடன் பெங்களூரில் ஒரு ஜாலி ட்ரிப் அடித்தார் ரஜினி. கையேந்தி பவன் சாப்பாடு, பிளாட்ஃபார அரட்டை, மாறு வேஷ நகர்வலம் என்று ட்ரிப் முழுக்கவே செம லூட்டி. சுற்றுலா முழுக்க ரஜினியுடன் இருந்த ராஜ்பகதூரைப் பிடித்தோம்.

''நாங்க எங்களுக்குள்ளே ரொம்ப உரிமையா பேசிக்குவோம். ஆனா, பேட்டியில் நான் ரஜினியை மரியாதை இல்லாம பேசக் கூடாது. 'அவர் இவர்’ன்னே பேசுறேன். அதுக்கே அவன் கோச்சுக்குவான்!'' என்று சிரிக்கிறார்.

''பிப்ரவரி மாசம் ஆரம்பத்துல திடீர்னு வந்து நின்னு, 'உடனே கௌம்பு... நாம டூர் போறோம்’னு சொல்லிக் கிளப்பிக் கூட்டிட்டுப் போயிட்டார். சின்ன வயசுல நாங்க ரவுண்ட் அடிச்ச ஹனுமந்த நகர், ஜெய் நகர், குட்டள்ளி பகுதிகளில் ஒருநாள் முழுக்கச் சுத்தினோம். பழைய வேட்டி, காட்டன் சட்டை, தலையில ஒரு துண்டு. 'நான்தான் ரஜினி’ன்னு அவரே சொன்னாலும் நம்ப முடியாத அளவுக்கு இருப்பார். அங்கே இருக்கிற சுப்பிரமணி கோயில், ரவி கங்காதர், ராகவேந்திரர் கோயில் பூசாரிகளுக்கு ரஜினியை சின்ன வயசுல இருந்தே நல்லா தெரியும். ஆனா, அவங்களாலயும் அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியலை. தினமும் ரெண்டு வேளை தியானம். மத்தியானம் குட்டித் தூக்கம். சாயங்காலம் ரோட்டோரக் கடையில் வடை, போண்டா, பஜ்ஜி வாங்கிட்டு பிளாட்ஃபாரத்திலேயே உட்கார்ந்து நண்பர்களோட அரட்டை. 'அப்போலாம் ஏரியாவுல எப்படி இருந்தோம்... இல்லம்மா?’ன்னு பழைய கதையையே திரும்பத் திரும்ப ஆச்சர்யமாப் பேசிட்டே இருப்பார். அவர் பெங்களூரு வந்ததுமே... கைமா, போட்டி, தலைக்கறி வறுவல்னு ரெடி பண்ணிடு வோம். நான்-வெஜ் இல்லாம லஞ்ச், டின்னர் சாப்பிட மாட்டார். ராத்திரி டின்னர் முடிச்சதும், தமிழ்நாட்ல இருக்குற முக்கியமான நண்பர்களுக்கு போன்ல பேச ஆரம்பிச்சிடுவார். சத்தம் போட்டுச் சிரிச்சு பல விஷயங்கள் பேசிட்டு, அப்படியே வெறும் தரையில் படுத்துத் தூங்கிடுவார்.

இந்த தடவை தர்ம ஸ்தலா, மந்த்ராலயம் போனோம். ரோட்டோரம் வண்டியை நிறுத்தி கட்டுச்சாதம் சாப்புடுறது, அப்படியே மரத்தடியில் படுத்துத் தூங்குறதுன்னு ஒரு காமன் மேன் வாழ்க்கை வாழ்ந்துட்டுப் போனார். முன்னலாம் ஒரு நாளைக்கு நாப்பது '555’ சிகரெட் பிடிப்பார். ஆனா, இப்போ ஒரு பாக்கெட்கூடப் பிடிக்கிறது இல்லை. அதுவும் இமயமலைக்குப் போகும்போது நான்-வெஜ், சிகரெட்னு எல்லாப் பழக்கத்துக்கும் லீவு!''

''இந்தத் தேர்தலில் ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா..? எதிர்காலத்திலாவது அரசியலில் ஈடுபடுவாரா?''

''மனசுக்குத் தோணிய விஷயத்தை மறு நிமிஷமே பட்டுனு உடைச்சு சொல்லிருவார். ஆனா, அரசியல் என்ட்ரி அப்படி இல்லையே. ரொம்பத் தீவிரமான சிந்தனையில் இருக்கார்னு எனக்குத் தோணுது. ஒருநாள்... விட்டல், சுதாகர், நட்ராஜ், முரளின்னு எல்லாரையும் கூப்பிட்டு தனி அறையில் உக்காரவெச்சார். 'எல்லாரும் மனசைத் திறந்து சொல்லுங்க. என்கூட நீங்க எவ்வளவு வருஷமா இருக்கீங்க. என்னை நல்லாப் புரிஞ்சு வெச்சிருப்பீங்க! இப்போ சொல்லுங்க... நான் அரசியலுக்கு வருவேனா... மாட்டேனா?’ன்னு கேட்டார். 'நீ கண்டிப்பா அரசியலுக்கு வருவே’னு ரெண்டு மூணு பேர் அடிச்சு சொன்னதைக் கேட்டு சிரிச்சார். 'நீ கண்டிப்பா வர மாட்டே!’ன்னு சிலர் சொன்னதுக்கும் அதே சிரிப்பு. நான் 'நீ காவி டிரெஸ் போட்டுக்கிட்டு இமயமலைக்குப் போயிடுவே!’ன்னு சொன்னேன். அதுக்கு எல்லாத்தையும்விட பெரிய சிரிப்பு. கடைசியா நாங்கள்லாம் ஒரே பிடியாப் பிடிச்சு, 'நீ என்ன தான் சொல்றே?’னு கேட்டோம். சிரிச்சுட்டே மழுப்பி, 'எனக்கு எதுவும் தெரியாது. எல்லாம் கடவுள் கையில!’ன்னு சொன்னார். நான் உடனே, 'டேய் மகனே... இந்த உடான்ஸ்லாம் எங்ககிட்ட வேணாம். வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுனு பதில் சொல்லுடா!’னு சட்டையைப் பிடிச்சேன். கடைசி வரை கையை மேல மேலே காட்டிக்கிட்டே இருந்தாரே தவிர, ஒரு வார்த்தை பேசலையே... என் மகன் சரியான கல்லுளிமங்கன்!''

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 3:31 pm

உண்மையிலேயே ரஜினி எளிமையை விரும்பும் மனிதர்தான்! அதனால்தான் அவருக்கு கடவுளின் கருணை அதிகமாக உள்ளது! எல்லாம் குரு ராகவேந்திரரரும், பாபாஜியும் அளிக்கும் கருணை மழை!



ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 3:33 pm

உண்மையே சிவா... சியர்ஸ்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரகசிய ரவுண்ட்ஸ்..... டின்னர் விவாதம்.... 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக