ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு!

4 posters

Go down

மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு! Empty மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு!

Post by சிவா Fri Mar 18, 2011 1:42 pm

மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு! Interl10

சர்ச்சைக்குரிய இண்டர்லோக் மலாய் இலக்கிய நாவல் பள்ளிகளிலிருந்து மீட்டுக் கொள்ளப்படாது. அந்நாவல் ஐந்தாம் படிவ மாணவரகளின் பாடப் புத்தகமாக தொடர்ந்து பயன்படுத்தப்படும் என துணைப்பிரதமரும், கல்வி அமைச்சருமான டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தெரிவித்தார்.

தேசிய இலக்கியவாதி டத்தோ அப்துல்லா ஹுசேனின் படைப்பான இண்டர்லோக் நாவலை மறு ஆய்வு செய்யும் பரிந்துரை செயற்குழுவில் இடம்பெற்றிருந்த மூவர் அக்குழுவிலிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுவதையும் துணைப்பிரதமர் மறுத்தார். அம்மூவரும் அக்குழுவிலிருந்து இன்னும் வெளியாகவில்லை. அது வெறும் கருத்து வேறுபாடுதான். இவ்விவகாரத்தைச் சரி செய்தாகிவிட்டது. என்ன நடந்தது என்பது தொடர்பில் ம.இ.கா தலைவர் டத்தோ ஜி.பழனிவேல் என்னிடம் தெரிவித்தார். அம்மூவரும் அச்செயற்குழுவில் தொடர்ந்து இடம்பெற்றிருப்பதற்கு பழனிவேல் உத்தரவாதம் வழங்கியிருப்பதாக மொகிதீன் தெரிவித்தார்.

அந்நாவலில் செய்ய வேண்டிய “100” மாற்றங்களை தாம் நிராகரித்ததாகக் கூறப்படுவதையும் துணைப்பிரதமர் மறுத்தார். கூறப்பட்ட அம்மாற்றங்கள் முதன்மை கதையை விட்டு நகர்வதாலும், சில கருத்துகள் மிகச் சாதாரணமாக இருந்ததாலும் அதனை மறு ஆய்வு செய்யுமாறு மட்டுமே தாம் பணித்ததாக அவர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர்கள் கூறிய மாற்றங்கள் கதையை ஒட்டியதாகவோ, உணர்ச்சிப் பூர்வமானதாகவோ அல்ல, மாறாக சிறிய கருத்து மாற்றங்கள் மட்டுமே என அவர் விளக்கமளித்தார்.

அதனால் அதனை மறு ஆய்வு செய்யுமாறு நான் கூறினேன். அதனை நிராகரிக்கவில்லை. இது மிகச் சிறிய விஷயம். ‘இண்டர்லோக்’ நாவல் ஒரு நல்ல நாவல் என்பதால் அதனை ஐந்தாம் படிவ பாடத்திட்டத்திலிருந்து நீக்கவும் கல்வி அமைச்சு எண்ணம் கொண்டிருக்கவில்லை என அவர் கூறினார்.

தங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்ததாக உணர்ந்ததால் பரிந்துரை செயற்குழுக் கூட்டத்திலிருந்து தாங்கள் வெளியேறியதாக அக்குழுவில் இடம்பெற்றிருந்த காவ்யா அமைப்பின் தலைவர் எழுத்தாளர் உதயசங்கர் நேற்று முந்தினம் கூறிடிருந்தார்.

அவருடன் தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாகட்ர் என்.எஸ்.ராஜேந்திரன், கல்வி அமைச்சின் முன்னாள் அதிகாரி ஜி.கிருஷ்ணபகவான் ஆகியோரும் குழுவிலிருந்து வெளியேறினர்.

கல்வி அமைச்சால் அமைக்கப்பட்ட அக்குழுவில் மொழி நிபுணர்கள், கல்விமான்கள், இலக்கியவாதிகள், டேவான் பஹாசா டான் புஸ்தாக்காவின் உறுப்பினர்கள், இந்திய சமூகத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் உட்பட எண்மர் இடம்பெற்றிருந்தனர். இந்தியர்களை இழிவுபடுத்தி எழுதப்பட்டுள்ள பகுதிகளை நீக்க வேண்டும் என்னும் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படாததால் அவர்கள் பரிந்துரைக் குழுவிலிருந்து வெளியானதாகக் கூறப்பட்டது.


மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு! Empty Re: மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு!

Post by சிவசங்கர் Fri Mar 18, 2011 2:03 pm

இந்தியர்களுக்கு எது சரி என்று, வேறு இனத்தவர் எப்படி நிர்ணயம் செய்ய இயலும்? அவர் அமைச்சரே ஆனாலும் அவர் அருகதை அற்றவரே! மாஇகா தலைவர் யார் அவர்களின் விலகல் குறித்து கருத்து சொல்வதற்கு? அம்மூவரும் என்ன, மாஇகா தலைவரின் பணியாளர்களா? மாஇகா ஒரு பூம் பூம் மாடு மாதிரி அம்னோவிற்கு. கையாலாகாத மாஇகா இவ்விசயத்தில் கருத்து சொல்லாமல் இருப்பது தான் உத்தமம். எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு கோபம் கோபம்
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு! Empty Re: மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு!

Post by சிவா Fri Mar 18, 2011 2:56 pm

sivasangker wrote:இந்தியர்களுக்கு எது சரி என்று, வேறு இனத்தவர் எப்படி நிர்ணயம் செய்ய இயலும்? அவர் அமைச்சரே ஆனாலும் அவர் அருகதை அற்றவரே! மாஇகா தலைவர் யார் அவர்களின் விலகல் குறித்து கருத்து சொல்வதற்கு? அம்மூவரும் என்ன, மாஇகா தலைவரின் பணியாளர்களா? மாஇகா ஒரு பூம் பூம் மாடு மாதிரி அம்னோவிற்கு. கையாலாகாத மாஇகா இவ்விசயத்தில் கருத்து சொல்லாமல் இருப்பது தான் உத்தமம். மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு! 128872 மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு! 128872 மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு! 128872 மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு! 44296 மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு! 44296

மாஇகா தலைவர்களுக்கு சரியான சூடு வைத்துள்ளீர்கள் சிவசங்கர்!


மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு! Empty Re: மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு!

Post by மஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 3:12 pm

சிவா wrote:
sivasangker wrote:இந்தியர்களுக்கு எது சரி என்று, வேறு இனத்தவர் எப்படி நிர்ணயம் செய்ய இயலும்? அவர் அமைச்சரே ஆனாலும் அவர் அருகதை அற்றவரே! மாஇகா தலைவர் யார் அவர்களின் விலகல் குறித்து கருத்து சொல்வதற்கு? அம்மூவரும் என்ன, மாஇகா தலைவரின் பணியாளர்களா? மாஇகா ஒரு பூம் பூம் மாடு மாதிரி அம்னோவிற்கு. கையாலாகாத மாஇகா இவ்விசயத்தில் கருத்து சொல்லாமல் இருப்பது தான் உத்தமம். மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு! 128872 மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு! 128872 மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு! 128872 மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு! 44296 மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு! 44296

மாஇகா தலைவர்களுக்கு சரியான சூடு வைத்துள்ளீர்கள் சிவசங்கர்!

சியர்ஸ்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு! Empty Re: மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு!

Post by மாணிக்கம் நடேசன் Fri Mar 18, 2011 7:39 pm

ஐயோ பாவம் மலேசிய இந்தியர்கள், சொல் புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்லாதவர்கள். மதி இழந்த கட்சி (ம.இ.கா) பின்னால் மதி இல்லாமல் திரியும் ஒரு ஆட்டு மந்தை கூட்டம். திருந்தினால் ஒளிமயமான எதிர்காலம் உண்டு. இந்த ம.இ.கா பின்னால் வாளாட்டிக்கொண்டு சென்றால் எதிர்காலம் இருட்டுதான்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு! Empty Re: மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மலேசியா: 49 குண்டர் கும்பல்களின் பட்டியலை வெளியிட அரசாங்கம் முடிவு!
» மலேசியா இன்று : மொழி மாற்றம் : அரசாங்கம் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தை தடை செய்கிறது.
» இண்டர்லோக் நாவல் குறித்து அமைச்சும் மஇகாவும் இன்று கலந்துரையாடுகின்றன
» சாதி துவேச “இண்டர்லோக்” இலக்கிய நாவல் ஏன் இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை?, சேவியர்
» இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும்: மலேசிய இந்தியர் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum