ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரகலோகங்களும் தண்டனைகளும்

+2
மஞ்சுபாஷிணி
ஆத்மசூரியன்
6 posters

Go down

நரகலோகங்களும் தண்டனைகளும்  Empty நரகலோகங்களும் தண்டனைகளும்

Post by ஆத்மசூரியன் Fri Mar 18, 2011 12:29 pm

பாகவத புராணத்தில் நரகலோகங்கள்
மற்றும் அவற்றில்
வழங்கப்படும் தண்டனைகளை குறித்து பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

நரகங்களின் வகைகள்:

தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம்,
ரௌரம், மகா
ரௌரம், கும்பிபாகம்,
காலசூத்திரம், அசிபத்திரவணம், சூகரமுகம்,
அந்தகூபம், சந்தசங்கிசம், கிருமிபோஜனம்,
சூரமி, சலமரி,
வஜ்ரகண்டகம், பூயோதம், வைதரணீ, பாணரோதம், வைச்சம்,
லாலாபஷம், விசிரியபானம்,
சாரமெயாதனம், ஷாரகார்த்தபம், ரஷோகுணபூசனம்,சூலப்ரோதம், தெந்தசூகம், வடதிரூதானம், பரியாவர்த்தனம், சூசிமுகம்.

தாமிஸ்ரம் :

பிறர்
பொருளை கவருகின்ற
கள்ளர்கள் இருள்
நிறைந்த தாமிஸ்ர
நரகத்தில் நஞ்சு
போன்ற துன்பமடையத்
தள்ளப்படுவர். தாகம் வாட்ட தடியால் அடிக்கப்படுவர்.

அந்ததாமிஸ்ரம்
:


மக்களும்,
மனைவியும் துடிதுடிக்கும்படிச்
செய்தவர்கள் அந்ததாமிஸ்ராத்தில் தள்ளப்பட்டு
கண்களை இழப்பார்.

ரௌரம் :

இம்சை புரிந்து பிராணிகளை வருத்திக்
கொலை செய்தவன்
அப்படி அவனால்
இம்சை செய்யப்பட்ட
பிராணிகளாலேயே துன்புறுத்தப்படும் ரௌரவத்தில்
தள்ளப்படுவான்.

மகா ரௌரம் :

பொய் பேசும்,
மது அருந்தும்
தாழ்ந்தவர்கள் செம்பை காய்ச்சி உருக்கி வார்க்கும்
பயங்கரமான மகா ரௌரத்தில் தள்ளப்படுவர்.

கும்பிபாகம் :

பிறர் உணவை தட்டி பறித்தவர் உணவை தட்டி
பறிக்கும் நிலையில் பசியில் நரகத்தில் திண்டாடுவர். பருந்துகள் அவர்களை
உண்ண விடாமல் உணவை கொத்தி பிடுங்கும்.

நெருப்பை வைத்து கொன்றவர் நாய்கள் பலவற்றால் கடித்துக் குதறவிடப்படுவார்.

காலசூத்திரம் :


பெற்றோருக்கும் , பிராமணருக்கும் துரோகம் செய்தவர்கள் காலசூத்திரம் எனும்
நரகில் தாமிர பத்திரங்களில் போட்டு மேலும் கீழும் அக்கினியால்
பொசுக்கப்படுவர்.


அசிபத்திரவம் :


வேத வழி ஆச்சாரங்களை விட்டு முறை கேடான வாழ்க்கை வாழ்வோர் கூர்மையான இலைகள் கிழிக்க அசிபத்திர நரகத்தில் துன்புறுவர்.

சூரமி :

அடைய தகுதியற்ற ஆணையோ, பெண்ணையோ வழியில்லா வழியில் கூடியவர் சாட்டையால் அடிக்கப்பட்டு அக்னி தூணை அணைக்கும்படி
சூரமி நரகத்தில் தண்டிக்கப்படுவர்.


வஜ்ரகண்டம் :



உயிரோடு பிராணிகளை வதைப்பவர்கள் முட்களுள்ள இலவ மரத்தில் ஏற செய்யப்பட்டு வஜ்ரகண்டக நரகில் துன்புறுவர்.

பாணரோதம் :

அனாவசியமாக பிராணிகளை கொல்கிறவர் எமபடர்களால் அம்புகள் எய்து பிளக்கப்படுவர்.


வைச்சம் :

யக்ஞத்தில் பிராணி வதை புரிபவரை வைச்சம் எனும் நரகில் தள்ளி துன்புறுத்துவர்.


தெந்தசூகம் :


மக்களை, பிராணிகளை பயமுறுத்தி வாழ்பவர்களை தெந்தசூகம் என்ற நரகில் சர்ப்பங்களை விட்டு கொத்த விடுவார்கள்.

வடதிரோதானம் :


பிள்ளைகளை, குருடர்களை மற்ற உயிர்களை துன்புறுத்துவோரை வடரோதனம் நரகத்தில் அடைத்து துன்புறுத்துவர்.


Last edited by ஆத்மசூரியன் on Fri Mar 18, 2011 12:32 pm; edited 2 times in total (Reason for editing : alignment)
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்


பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Back to top Go down

நரகலோகங்களும் தண்டனைகளும்  Empty Re: நரகலோகங்களும் தண்டனைகளும்

Post by மஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 12:39 pm

பயங்கரமா இருக்கே..... அதிர்ச்சி

அன்பு நன்றிகள் பகிர்வு ஆத்மசூரியன், கருடபுராணம் எளிய தமிழில் கிடைத்தால் பகிருங்கப்பா..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நரகலோகங்களும் தண்டனைகளும்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நரகலோகங்களும் தண்டனைகளும்  Empty Re: நரகலோகங்களும் தண்டனைகளும்

Post by மகா பிரபு Fri Mar 18, 2011 3:49 pm

இந்த தகவல்கள் எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் ஆத்ம சூரியன்?
இதற்கு முன் நரகத்தில் இருந்தீர்களோ?

அன்புடன் உன் நண்பன் ............................!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நரகலோகங்களும் தண்டனைகளும்  Empty Re: நரகலோகங்களும் தண்டனைகளும்

Post by ஆத்மசூரியன் Fri Mar 18, 2011 6:24 pm

அன்பு நண்பன் அறிமுகநாயகன் அவர்களே இந்த தகவல்கள் எல்லாம் நம் முன்னோர்களான ரிஷிகளும், முனிவர்களும் பல ஆண்டுகள் செய்த தவத்தின் பயனாக இறைவன் மூலம் அறியப்பட்டவை. அவற்றை அவர்கள் புராணங்களாக எழுதி வைத்துள்ளனர். அந்த புராணங்களை படித்ததன் மூலம் நான் அறிந்து கொண்டேன். இதற்காக நரகத்தில் இருந்திருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லையே!
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்


பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Back to top Go down

நரகலோகங்களும் தண்டனைகளும்  Empty Re: நரகலோகங்களும் தண்டனைகளும்

Post by மகா பிரபு Fri Mar 18, 2011 6:35 pm

பகிர்வுக்கு நன்றி ஆத்மா சூரியன்.

சரி, ஆத்மா சூரியன் என்பதன் பொருள்?. நரகலோகங்களும் தண்டனைகளும்  56667 நரகலோகங்களும் தண்டனைகளும்  56667 நரகலோகங்களும் தண்டனைகளும்  56667 நரகலோகங்களும் தண்டனைகளும்  56667 நரகலோகங்களும் தண்டனைகளும்  56667 நரகலோகங்களும் தண்டனைகளும்  56667 நரகலோகங்களும் தண்டனைகளும்  56667 நரகலோகங்களும் தண்டனைகளும்  56667 நரகலோகங்களும் தண்டனைகளும்  56667
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நரகலோகங்களும் தண்டனைகளும்  Empty Re: நரகலோகங்களும் தண்டனைகளும்

Post by ஆத்மசூரியன் Fri Mar 18, 2011 6:46 pm

அது பரமாத்மாவின் ஒரு பெயர்
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்


பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Back to top Go down

நரகலோகங்களும் தண்டனைகளும்  Empty Re: நரகலோகங்களும் தண்டனைகளும்

Post by krishnaamma Thu Sep 01, 2011 1:20 pm

ஆத்ம சூரியன் , எங்க உங்களை காணவில்லை? நல்ல பகிர்வு நன்றி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நரகலோகங்களும் தண்டனைகளும்  Empty Re: நரகலோகங்களும் தண்டனைகளும்

Post by கே. பாலா Thu Sep 01, 2011 1:44 pm

மகா பிரபு wrote:இந்த தகவல்கள் எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் ஆத்ம சூரியன்?
இதற்கு முன் நரகத்தில் இருந்தீர்களோ?

அதிர்ச்சி கூடாது புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நரகலோகங்களும் தண்டனைகளும்  Empty Re: நரகலோகங்களும் தண்டனைகளும்

Post by சதாசிவம் Thu Sep 01, 2011 5:21 pm

சூப்பருங்க பயனுள்ள தகவல் பதிந்தமைக்கு நன்றி


சதாசிவம்
நரகலோகங்களும் தண்டனைகளும்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

நரகலோகங்களும் தண்டனைகளும்  Empty Re: நரகலோகங்களும் தண்டனைகளும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum