புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_vote_lcapகருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_voting_barகருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
கருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_vote_lcapகருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_voting_barகருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_vote_rcap 
1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_vote_lcapகருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_voting_barகருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
கருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_vote_lcapகருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_voting_barகருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
கருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_vote_lcapகருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_voting_barகருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_vote_lcapகருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_voting_barகருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
கருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_vote_lcapகருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_voting_barகருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_vote_rcap 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
கருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_vote_lcapகருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_voting_barகருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
கருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_vote_lcapகருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_voting_barகருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
கருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_vote_lcapகருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_voting_barகருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத கவலையில் திருக்குவளை!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Mar 18, 2011 12:19 pm

திருக்குவளை: திருவாரூர் மக்கள் பெரும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ள அதே
நேரத்தில், முதல்வர் கருணாநிதி பிறந்த திருக்குவளை மக்கள் பெரும் சோகத்தி்ல
காணப்படுகின்றனர். காரணம், தங்களது மண்ணின் மைந்தரான கருணாநிதிக்கு
வாக்களிக்க முடியாதே என்ற வருத்தம்தான்.

முதல்வர்
கருணாநிதி பிறந்தது ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் கீழ் வரும்
திருக்குவளை கிராமத்தில். இப்போது திருக்குவளை கிராமம், திருவாரூர்
மாவட்டத்திற்குட்பட்டதாகும்.

கடந்த 1962ம் ஆண்டுக்குப் பின்னர்
முதல்வர் கருணாநிதி சென்னை தொகுதிகளிலேயே மாறி மாறி போட்டியிட்டு வந்தார்.
தற்போதுதான் முதல் முறையாக அவர் சென்னையிலிருந்து வெளியேறி திருவாரூருக்கு
வந்துள்ளார். தான் பிறந்த ஊரை உள்ளடக்கிய மாவட்டத்தில் அவர் போட்டியிட
வருவதால் திருவாரூர் மட்டுமல்லாமல் மாவட்ட மக்களும் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.

அதேசமயம், கருணாநிதி பிறந்த திருக்குவளையில்
ஏமாற்றமும், விரக்தியும் காணப்படுகிறது. காரணம், அவர்களால் கருணாநிதிக்கு
வாக்களிக்க முடியாது என்பதால். திருக்குவளை கிராமம், திருவாரூர்
மாவட்டத்தைச் சேர்ந்த கீழ்வேளூர் தனி தொகுதியின் கீழ் வருவதால், இவர்களால்
திருவாரூரில் போட்டியிடும் கருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது.

கருணாநிதி பிறந்தது திருக்குவளை என்றாலும் கூட அவரது
பள்ளிப் படிப்பு நடந்தது திருவாரூரில்தான். அங்குள்ள முரசொலி மாறனின்
தாயார் வீட்டில் தங்கியிருந்துதான் பள்ளிப் படிப்பை முடித்தார் கருணாநிதி.

சென்னைக்குப்
போனாலும் கூட திருக்குவளை மீது தனிப் பாசம் கொண்டிருந்தார் கருணாநிதி.
எங்களுக்காக நிறைய செய்துள்ளார். ஆனால் கடைசியில் அவருக்கு வாக்களிக்க
முடியாமல் போய் விட்டதே என்று பெரும் வருத்தமாக உணர்கிறோம் என்கிறார்
கருணாநிதியின் குடும்ப நண்பர்களில் ஒருவரான பாவாடைசாமி என்ற முதியவர்.

திருக்குவளை
கிராமத்தின் ஒரு பகுதி கீழ் வேளூர் தொகுதியின் கீழ் வருகிறது. இன்னொரு
பகுதியை வேதாரண்யத்துடன் இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவாரூர்
தொகுதி இத்தனை காலமாக தனித் தொகுதியாக இருந்து வந்தது. தற்போதுதான் அது
பொதுத்தொகுதியாகியுள்ளது. இதனால்தான் கருணாநிதி இத்தனை காலமாக சொந்த ஊரில்
போட்டியிடாமல் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை நேற்றுதான்
அவரே செய்தியாளர்களிடம் கூறினார்.

கருணாநிதி போட்டியிடவுள்ள
திருவாரூர் தொகுதியில் பிள்ளைமார், முதலியார், முஸ்லீம் சமுதாயத்தினர்
அதிகம் உள்ளனர். இத்தொகுதியின் கீழ் குடவாசல் தாலுகா, நீடாமங்கலம்,
திருவாரூர் நகராட்சி, கூத்தநல்லூர் நகராட்சி ஆகியவை வருகின்றன.
நன்றி: தட்ஸ்தமிழ்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Mar 18, 2011 12:24 pm

அதுக்குதான் எதையும் பிளான் பண்ணி பண்ணனும்.சொந்த ஊர் தொகுதி 50 ஆண்டு அரசியலில் இருந்தும் கிடைக்க வில்லையே

ராம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக