ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!

5 posters

Go down

பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!  Empty பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!

Post by கண்ணன்3536 Fri Mar 18, 2011 10:15 am

தான் பேசுவதை கணவர் அப்படியே கேட்டால் பெண்கள் அதிக மகிழ்ச்சியடைகிறார்கள்.
* ஏதாவது பொருள் வாங்கிக்கேட்டால் குறைந்த பட்சம் பார்க்கலாம்ன்னாவது சொன்னா மகிழ்வார்களாம்.
* சம்பள பணத்தை அப்படியே கொண்டு வந்து, மனைவி கையில் கொடுத்திடனுமாம். ஒவ்வொரு நாளும் செலவுக்கு அவர்களிடம் கேட்கணுமாம். கேட்டஉடன் தராமல் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு தரும்போது மனைவிகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்குமாம்.
மறுநாள் செலவுக்கு கணவர் பணம் கேட்கும்போது முதல்நாள் கொடுத்த பணத்தை எப்படி எல்லாம் செலவு செய்தீர்கள் என்று கணக்கு கொடுத்தால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உருவாகுமாம். கணக்கு கேட்கும் போது கணவர் அடக்க ஒடுக்கமாக பதில் சொல்வது மனைவிக்கு அதிகம் பிடிக்குமாம்.
* கணவர் அலுவலகம் முடிந்து திரும்பும்போது சிரித்து வரவேற்க பெண்கள் ரெடிதானாம். ஆனால் பதிலுக்கு கணவரும் பிரஷ்ஷாக சிரித்து ஜோக் அடிக்கணுமாம்.
* ஆண்கள் வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது விதவிதமாய் தங்களை அலங்கரித்து சூப்பராக டிரஸ் பண்ணிக்கிறாங்களாம். அதை மனைவியைவிட மற்ற பெண்கள்தான் அதிகம் ரசிக்கிறார்களாம். அதனால் வீட்டில் இருக்கும்போதும் அப்படி எல்லாம் டிரஸ் செய்து மனைவி ரசிக்கும்படி நடந்துகொண்டால் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு போயிடுவாங்களாம்.
* மனைவி தான் கட்டியிருக்கும் புதுப்புடவை நன்றாக இருக்கிறதா என்றுகேட்டால், `உனக்கு எதைக்கட்டினாலும் நல்லாத்தானே இருக்கிறது’ என்று ஐஸ் வைத்தால் பெண்களுக்கு அதிகம் பிடிக்காதாம்.
`நேற்று கட்டிய அந்த புடவையை விட இந்த புடவைதான் ரொம்ப எடுப்பா இருக்குது. அப்படியே தூக்கி உன்னை…’ இப்படி ஏதாவது சூடாக சொல்லி வைக்க வேண்டுமாம்.
* அவருக்கு ஒரு பேண்ட் எடுக்கணும், துணி எடுக்கணும்னாகூட இவங்களையும் சேர்த்து கூட்டிட்டு போகணுமாம்.
* கணவரோடு புடவைகடைக்குச் சென்று சும்மாவாவது அவரை காத்திருக்க வைத்துவிட்டு எட்டு மணிநேரம் கழித்து வெளியே வந்து, `எந்த புடவையும் எனக்கு பிடிக்கலைங்கன்னு’ சொல்லிட்டு, முகத்தை அப்பாவித்தனமாய் வைத்துக்கொண்டு `பக்கத்து கடைக்கு போகலாமாங்க?’ என்று கேட்கும்போது கணவர் மறுக்காமல் சரி என்று சொன்னால் மகிழ்ச்சியில் மனைவியின் உச்சி குளிர்ந்து போகுமாம்.
* கடையில் ஆயிரக்கணக்கான புடவைகள் இருந்தாலும் அதை எல்லாம் பார்க்காமல், அருகில் நிற்கும் பெண் செலக்ட் செய்து வைத்திருக்கும் புடவையை பார்த்துவிட்டு, `நான் நான்கு நாளா இந்த மாதிரி புடவையைத்தான் தேடிட்டு இருக்கேன்.
நீங்க இதை எடுத்துட்டீங்களான்னு’ அந்தப் பெண்ணைப் பார்த்து ஏக்கமாக கேட்பாங்களாம். அருகில் நிற்கும் கணவருக்கு அந்த நேரம் கொஞ்சங்கூட கோபமே வரக்கூடாதாம்.
* வாரத்திற்கு ஒருமுறையாவது புத்திசாலித்தனமாய் வீட்டு வேலையை கணவரின் தலையில் கட்டுவார்களாம். குறைந்த பட்சம், `ஏங்க மழை வர்றது மாதிரி இருக்குது காயப்போட்ட துணியை எடுத்திட்டு வாங்க..’ என்றால், ஆமாமா மழை சீக்கிரம் வந்துடும்னு சொல்லிவிட்டு ஓடிப்போய் துணிகளை பொறுக்கிட்டு வந்தால் மனைவியின் மகிழ்ச்சி இமயமலை உயரத்திற்கு ஏறிடுமாம்.
மாறாக, `இன்றைக்கு 110 டிகிரி வெயில் அடிக்குது… மழையாவது மண்ணாங்கட்டியாவது’ என்று உண்மையை சொன்னால் பிடிக்கவே பிடிக்காதாம்.
* சமையல் எப்படி இருந்தாலும் `நல்லாயிருக்குன்னு’ சொன்னால் மகிழ்வார்களாம். நன்றாக சமைக்கத் தெரிந்தால்கூட சும்மா ஒரு பேச்சுக்கு `என் அம்மா என்னை சமையல் அறை பக்கம் எட்டிப்பார்க்கவே விடவில்லை’ என்று தோழிகளிடம் பந்தாவாக சொல்லி மகிழ்வார்களாம்.
அதற்கும் கணவர் தலையாட்டணுமாம்.
* கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கு நகரத்து மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி. * கிராமத்து பையனை பிடிக்குமாம். ஆனால் கிராமத்தில் அவனோடு நிரந்தரமாய் வசிக்க பிடிக்காதாம்.
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!  Empty Re: பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!

Post by Tamilzhan Fri Mar 18, 2011 10:36 am

நோட் பண்ணியாச்சு பாஸ்.... பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!  745155 பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!  745155


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!  Empty Re: பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!

Post by தாமு Fri Mar 18, 2011 10:40 am

தமிழன் எனக்கு உங்கா பல்லா பாத்தா பயமா இருக்கு



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!  Empty Re: பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!

Post by மஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 10:54 am

பெண்கள் பாவம்...... :அடபாவி:


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!  Empty Re: பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!

Post by Tamilzhan Fri Mar 18, 2011 10:55 am

தாமு wrote:தமிழன் எனக்கு உங்கா பல்லா பாத்தா பயமா இருக்கு

நான் பெண்களை பார்த்தால் இப்படித்தான் சிரிப்பேன்... பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!  745155 பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!  745155


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!  Empty Re: பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!

Post by அன்பு தளபதி Fri Mar 18, 2011 10:58 am

Tamilzhan wrote:நோட் பண்ணியாச்சு பாஸ்.... பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!  745155 பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!  745155

போனவாராந்தனே உங்களுக்கு அறுபதாம் கல்யாணம் நடந்துச்சி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!  Empty Re: பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!

Post by Tamilzhan Fri Mar 18, 2011 11:01 am

maniajith007 wrote:
Tamilzhan wrote:நோட் பண்ணியாச்சு பாஸ்.... பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!  745155 பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!  745155

போனவாராந்தனே உங்களுக்கு அறுபதாம் கல்யாணம் நடந்துச்சி
அது போன மாசம் இந்த மாசம் 18 முடிஞ்சு 19 தொடங்கியாச்சு..! பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!  755837


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!  Empty Re: பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!

Post by அன்பு தளபதி Fri Mar 18, 2011 11:25 am

Tamilzhan wrote:
maniajith007 wrote:
Tamilzhan wrote:நோட் பண்ணியாச்சு பாஸ்.... பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!  745155 பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!  745155

போனவாராந்தனே உங்களுக்கு அறுபதாம் கல்யாணம் நடந்துச்சி
அது போன மாசம் இந்த மாசம் 18 முடிஞ்சு 19 தொடங்கியாச்சு..! பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!  755837

பேரனுக்கு பிறந்தநாளா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!  Empty Re: பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum