ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த்

4 posters

Go down

என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Empty என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த்

Post by சரண்.தி.வீ Wed Sep 02, 2009 9:02 am

என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் TblArasiyalnews_79349917174

சென்னை:"எது எதற்கோ பதில் சொல்லும் முதல்வர் கருணாநிதி, பனையூர் கொலை சம்பந்தமாக நான் எழுப்பிய கேள்விகளுக்கு ஏன் பதில் தரவில்லை' என, தே.மு. தி.க., தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:

தமிழக அரசின் இலவச கலர் "டிவி'க்கள், ஒரு மருத்துவமனையில் உள்ளன என்று நான் குறிப்பிட்டு இருந்தேன். "அது, எந்த மருத்துவமனை என்று தெரிவிக்க
வேண்டும்' என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். மருத்துவமனையை நான்
தெரிவித்தால், அவர் கள் அந்த "டிவி'க்களை மாற்றி விட மாட்டார்களா?

முதல்வர் என்னை அறிவிக்கச் சொல்வது, அந்த மருத்துவமனைக்கு உதவியது ஆகாதா?பனையூர் இரட்டைக் கொலை வழக்கில் ஆளுங்கட்சியினர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று நான் மட்டுமா அறிக்கை கொடுத்தேன்?

பத்திரிகைகளும் இதை வெளியிட்டுள்ளன. அப்படியிருக்கும்போது, காவல்துறையின் மூலம் எனக்கு மட்டும் சம்மன் அனுப்பியதற்கு என்ன காரணம்? இது வேண்டுமென்றே திட்டமிட்டு என்னை மிரட்டலாம் என்ற அற்ப ஆசையில் செய்தது தான்.

எனக்கு அனுப்பப்பட்ட சம்மன் என் கைக்கு வருவதற்கு முன்பே, "டிவி' சேனல்களில்
பிரபலப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? ஒரு பத்திரிகையை மிரட்டும் அளவுக்கு,
முதல்வர் கருணாநிதிக்கு என் மீது கோபம் இருக்கிறது. ஆளுங்கட்சியினர்
சம்பந்தப் படாவிட்டால் இதற்கு அவசியம் என்ன?


எதையும் அரைகுறையாகத் தெரிந்துகொண்டு மாற்றவர்களைக் குறை கூறுவது என் வழக்கமல்ல. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசி, ஓடி ஒளிவதும் என்னுடைய பழக்கம் அல்ல. எது எதற்கோ பதில் சொல்லும் முதல்வர், எனது அறிக்கையில் பனையூர் கொலை சம்பந்தமாக எழுப்பிய கேள்விகளுக்கு ஏன் பதில் தரவில்லை?

இது தொடர்பாக பத்திரிகைகள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு அரசின் பதில் என்ன?
இரட்டைக் கொலை சம்பவத்தில், ராஜனின் உடலை அவர்கள் வழக்கப்படி, எரித்து
விட்டனர் என்று எளிதாக பதில் சொல்லும் காவல் துறை, அதை தடுத்து நிறுத்தி
முழுமையான விசாரணைக்கு பிறகு எரிக்க அனுமதித்து இருக்க வேண்டும்.

இந்த வழக்கில் இது போன்ற சந்தேகங்கள் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவற்றை நீக்க வேண்டிய முதல்வர், என்னை நடிகர் என்றும், புரட்சி சட்டமேதை என்றும் கிண்டல் செய்கிறார். முதல்வரைப் போல் நான் ஒரு மேதையென்று எப்போதும் எண்ணிக் கொண்டதில்லை.

நடிக்க முயன்று, நடிப்பு வராமல் தோற்றுப்போன காகிதப்பூ கதாநாயகன் அல்ல நான்.
உண்மையில் சினிமாவில் உழைத்து நடித்து, ஒழுங்காக முன்னேறிய கதாநாயகன்.
எரிவது நின்றால் கொதிப்பது அடங்கும். பாதியில் நின்றால் அரைவேக்
காட்டுத்தனம் தான் மிஞ்சும்.இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Back to top Go down

என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Empty Re: என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த்

Post by மரகதமணி1980 Wed Sep 02, 2009 11:40 am

யார் யாரெல்லாம் கருத்து சொல்லுவதென்று இல்லாமல் போய்விட்டது. போதை போடாமல் பேச முடியாத இவரெல்லாம் யோக்கியர் மாதிரி பேட்டி கொடுக்கிறார்.தேவையில்லாமல் பேட்டி கொடுத்து தன்னை ஒரு பெரிய ஆளாக காட்ட நினைக்கும் இவருடைய பல பேட்டிகள் புறக்கணிக்க வேண்டியவையே.
avatar
மரகதமணி1980
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009

Back to top Go down

என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Empty Re: என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த்

Post by ராஜா Wed Sep 02, 2009 11:46 am

போதை போடுவது என்பது அவர் சொந்த விருப்பம்(பிறகு யாருக்காக டாஸ்மாக் கடைகளை அரசு திறந்துருக்கிறது ?),

இன்றைய தமிழக அரசியலில் அவரும் ஒரு அசைக்க முடியாத சக்தி என்பதை தமிழக மக்கள் நிருபித்துள்ளார்கள்.

ஒரு பொறுப்புள்ள முதல்வர் இதற்க்கு பதில் அளித்திருக்க வேண்டும்.

இந்த வயதிலும் ஒரு பெண்மணியை "திருமதி " என்று கிண்டலடித்து அறிக்கை வெளியிட தெரிகிறது. ஒரு அரசியல் கட்சியின் தலைவர் விடுத்துள்ள அறிக்கைக்கு பதில் அறிக்கை விட முடியாதா ? இல்லை பதில் இல்லையா ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Empty Re: என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த்

Post by VIJAY Wed Sep 02, 2009 12:10 pm

முதல்வன் படத்தில் வருவது மாதிரி “ஸ்கூல் பையன் மாதிரி பேசாதே உங்களுக்கு அரசியல் தெரியலைனு சொல்லுவார்” மு.க.


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Empty Re: என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த்

Post by மரகதமணி1980 Wed Sep 02, 2009 12:26 pm

போதை போடுவது அவரது சொந்த விருப்பம்தான் அதற்காக பொது மேடைகளிலும், இடங்களிலும் போதை போட்டுப் பேசுவது தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தி என கூறுபருக்கு அழகல்ல. இங்கு நான் கலைஞருக்கு ஆதரவாக பேசவில்லை. இவருக்கு இப்படி ஆதாரமில்லாத அனேக விஷயங்களைப் பேசியே தன்னை ஒரு பெரிய ஆளாகக் காட்ட வேண்டும் என எண்ணம். எல்லாம் தெரிந்தவர் மாதிரி பேசும் இவர் சிபிசிஐடி நேரில் வந்து வழக்கு பற்றிய உண்மைகலைச் சொல்ல அழைத்த போது ஏன் போகவில்லை?
கேட்டால் சிபிசிஐடியும் ஆளுங்கட்சிக்கு ஆதரவுதான் என்பார். 'தான் திருடி பிறரை நம்பாள்' என்பதற்கு இவர் ஒரு உதாரணம். (ஒரு பெரிய வழக்கில் ஆதாரமில்லாமல் பேசுவது பெரிய தலைவருக்கு அழகா?) ஆளும் கட்சிப் புள்ளிகளுக்குத் தொடர்பு, நக்சலைட்டுகளுக்குத் தொடர்பு, பாகிஸ்தானுக்குத் தொடர்பு என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாமே.
avatar
மரகதமணி1980
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009

Back to top Go down

என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Empty Re: என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த்

Post by ராஜா Wed Sep 02, 2009 12:33 pm

மரகதமணி1980 wrote:ஆதாரமில்லாத அனேக விஷயங்களைப் பேசியே தன்னை ஒரு பெரிய ஆளாகக் காட்ட வேண்டும் என எண்ணம். எல்லாம் தெரிந்தவர் மாதிரி பேசும் இவர் சிபிசிஐடி நேரில் வந்து வழக்கு பற்றிய உண்மைகலைச் சொல்ல அழைத்த போது ஏன் போகவில்லை?

இப்படி ஆதாரமில்லாமல் பேசுவது தான் அரசியல் வாதிகளின் பழக்கம் , சிரி

அது சரி எந்த வழக்குக்காக சிபிசிஐடி இவரை அழைத்தார்கள்? , நண்பர் தெரிந்தால் கூறவும் , வெளிஊரில் இருப்பதால் ,தினசரி செய்திகள் அவ்வளவாக எனக்கு தெரியாது .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Empty Re: என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum