புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_m10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_m10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10 
5 Posts - 13%
heezulia
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_m10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_m10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_m10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10 
3 Posts - 8%
Raji@123
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_m10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_m10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_m10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_m10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_m10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_m10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_m10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10 
7 Posts - 2%
prajai
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_m10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10 
6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_m10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_m10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri 18 Mar 2011 - 12:54

மாங்காய் மாம்பழம் மற்றும் மாவடு இவற்றில் எதேனும் ஒன்றுக்கு உங்கள் நாக்கூ அடிமையாக இருக்கும் முக்கணிகளில் ஒன்றான மாங்கனிகள் ஏற்கனவே செயற்க்கை முறயில் பழுக்க வைக்க படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலயில் இந்த புகைப்படங்கள் உங்களுக்கு அங்கே நடப்பது என்ன என்பதை சுருக்கமாக கூறும் இது மாம்பழத்தினை பழுக்க வைக்கும் புகைப்படங்கள் அல்ல பொதுவாக மாங்காய்கள் ஒட்டு,பாதிரி ,நீலம்,கிளிமூக்கு,இப்படியும் நீர்வடுவூ இது ஊருகாய் ஸ்பெஷல் இவைகள் பெரும்பாலும் வட மாவட்டங்கள் அதாவது எங்க மயிலாடுதுறை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்தே வெளியே ஏற்றுமதி செய்ய படுகிறது இவை காய்க்க வைக்கும் முறை

இப்பொழுது மாமரங்களில் அதிர்ச்சியூட்டும் விதமாக பூச்சி கொல்லி மருந்துகள் மூன்றுவிதமானவை நேரடியாக மாம்பூக்கள் மீதாகவே தெளிக்க படுகின்றன அது மட்டுமின்றி மரம் முழுதும் எறும்புகள் அந்தாமல் இருக்க எறும்பு மருந்து இந்த பூச்சி கொல்லி மருந்துகள் பூச்சிகளை கொள்ளவும் மாங்காய்களில் ஏற்ப்படும் கருப்பு நிற புள்ளிகள் ஏற்ப்படாமல் தடுக்கவும் பூக்கள் உதிர்ந்து விழாமல் இருக்கவும் தெளிக்க படுகின்றன இது பற்றி அவர்கள் கூறும் பொழுது மருந்தின் தாக்கம் இருக்கத்தான் செய்யும் படிக்க செய்யும் யென கூறுகின்றனர் உங்களுக்காக சில புகைப்படங்கள் மயிலாடுதுரயில் எடுத்தது
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  170311-1340
முதல் வகை மருந்து பவுடர் கலக்க படுகிறது
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  170311-1341002இப்பொழுது இரண்டாம் வகை மருந்து இது நீர்வடிவில் இருக்கிறது
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  170311-1341004இது மூன்றாவது இதுவும் நீர் வடிவம்
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  170311-1341001இது நான்காவது மருந்து
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  170311-1326001இந்த மருந்துகள்தான் கலக்கபட்டது அத்தனாயும் பூச்சி கொள்ளிகள் மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  170311-1342நன்றாக கலக்கபடுகிறது
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  170311-1324இவ்வாறு டியூப் மூலம் பம்ப் செய்யபட்டு ஒருவர் மரம் மீது ஏறி நேரடியாக பூக்களின் மீதும் பிஞ்சுகளின் மீதும் தெளிக்கிறார்
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  170311-1326உச்சி கிலயில் அமர்ந்து இருப்பவர் காமெராவில் அகப்படவில்லை இது நேரடியாக நேற்று நானே கண்டு அதிர்ச்சி அடைந்தது இதன் பின் மாம்ப்ழங்கள் பறிக்கப்பட்டு கற்பநோய்த் மூலம் செயற்க்கை முறயில் பழுக்க வைக்க படுகிறது இதை இனி தடுப்பது என்பது இயலாத ஒன்று நாமும் இதற்க்கு தகுந்தார் போல் மாற வேண்டும் இல்லையென்றால் மாவடு மாம்பழத்திர்க்கு ஒரு நன்றி சொல்லி நகர வேண்டியது தான்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 18 Mar 2011 - 12:59

மயிலாடுதுறை என்றாலே இப்படித்தான் இருக்குமோ? பயம்

நேற்று நீங்கள் எதற்காக மாங்காய் தோப்புக்குள் சென்றீர்கள்? வழக்கம்போல் அதற்குத்தானா அல்லது அதற்கா?

புகைப்படங்களை எடுத்து எச்சரிக்கைப் பதிவை வழங்கியதற்கு நன்றி மணி! நீங்கள் கூறியுள்ளதுபோல், இனிமேல் இவர்களை மாற்ற முடியாது. இவ்வாறு செய்தால்தான் இவர்களால் வியாபாரம் செய்ய முடியும்.. அதற்காக மக்கள் என்ன மாறவா போகிறார்கள்! நானும் நீங்களும் மாறினால்தான் உண்டு!

மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri 18 Mar 2011 - 13:10

இல்லைனே இது ஒரு முக்கிய சாலையில் உள்ள மரம் இதர்க்கே இந்த நிலமை இன்னும் சொல்ல போனால் இந்த மருந்தை தொடர்ந்து ஒரு வருடங்கள் கவனக்குறைவாக அலட்சியமாக பயன் படுத்திய யென் நண்பர் நூறாயிரல் நோய்க்கு ஆட்பட்டு மரணம் அடைந்தார் இங்கு இருந்து தான் கேரளா போன்ற ஊர்களுக்கு ஏற்று மதி ஆகிறது மாந்தோப்பெல்லாம் பழய ஸ்டைல் நாங்க நியூ

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 18 Mar 2011 - 13:17

இன்று பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தாத விவசாயப் பொருட்களே இல்லை என்றாகிவிட்டது மணி! அனைத்திற்கும் காரணம் விரைவில் பணக்காரனாக வேண்டும் என்ற ஆசைதான். அந்த மருந்தைக் கலந்து மரத்திற்கு அடிக்கிறார்களே தொழிலாளிகள், அவர்களைப் பாருங்கள்.. எந்தவிதமான பாதுகாப்பு நடவடிக்கையையும் அவர்கள் பின்பற்றவில்லை. இவர்களுக்கும் இந்த மருந்தின் பாதிப்பு நிச்சயம் வரும்.

”மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவள் மாம்பழம் வேண்டுமென்றால்” என்ற பாடலை சும்மாவா பாடி வைத்தார்கள்! என்ன நவீனமாக நீங்கள் இருந்தாலும் இப்படிக் கிடைக்கும் சந்திப்புக்கு நிகராகுமா?

!@#$%^&*()

மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 18 Mar 2011 - 13:20

மாம்பழம் சாப்பிடலாமா வேணாமா அண்ணா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri 18 Mar 2011 - 13:21

அண்ணா ஆளை விடுங்க நான் அந்த பக்கமே போகலை &ய்க்ஷள்ல்;

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 18 Mar 2011 - 13:25

maniajith007 wrote:அண்ணா ஆளை விடுங்க நான் அந்த பக்கமே போகலை &ய்க்ஷள்ல்;

நீங்களே இனிமேல் அந்தப் பக்கம் போக நினைத்தாலும் அவர்கள் விடமாட்டார்கள்! இன்று எதைப் படமெடுக்க வந்தாய் எனக் கேட்டு விரட்டிவிடுவார்கள்! சிரி

மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 18 Mar 2011 - 13:26

மணி பய்ப்படாதடா நான் இருக்கேன் நீ தைரியமா போயி படம் எடு நான் பாத்துக்குறேன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri 18 Mar 2011 - 13:30

படம் எடுக்கிறதுன்னு மொட்டயா சொல்லாதீங்க ரெண்டு பெரும் தப்பா நினைப்பாங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 18 Mar 2011 - 13:32

Manik wrote:மணி பய்ப்படாதடா நான் இருக்கேன் நீ தைரியமா போயி படம் எடு நான் பாத்துக்குறேன்

நிங்க பத்திரமா இருப்பீங்க, ஆனால் அவருக்குத்தானே பிரச்சனை! சிரி

மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக