புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_m10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10 
68 Posts - 49%
heezulia
ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_m10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10 
54 Posts - 39%
T.N.Balasubramanian
ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_m10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_m10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10 
3 Posts - 2%
சண்முகம்.ப
ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_m10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_m10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_m10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_m10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10 
1 Post - 1%
prajai
ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_m10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_m10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_m10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_m10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10 
210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai
ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_m10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_m10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10 
9 Posts - 2%
jairam
ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_m10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10 
4 Posts - 1%

Jenila
ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_m10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_m10ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்

Page 1 of 2 1, 2  Next

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Fri Mar 18, 2011 9:17 am

17 March, 2011 by admin

அணு உலைகளின் வெப்பத்தை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் பணிக்கு உதவும் வகையில் இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இதுவரை 400க்கும் அதிகமாக இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் அணுக்கதி வீச்சு அதிகமானதால், ஆபத்து கருதி அனைவரையும் மீளப்பெற்றுவிட்டது ஜப்பான்.

ஆனால் ஜப்பானின் அனைத்து மக்களையும் காப்பாற்ற தங்கள் உயிரையே பணயம் வைத்து மாபெரும் தியாகிகளாக 50 பேர் இப்பொழுது களத்தில் இறங்கியிருக்கின்றார்கள். இந்த ஐம்பது பேரும் நாட்டைக் காக்கும் தியாகிகளாக, தங்களுக்கு அணுக்கதிர் விளைவுகள் ஏற்படும் என்று தெரிந்து கொண்டே நேரடியாகக் களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்த 50 பேரும் இப்போ குளிர்ந்த நீரை அந்த அணுக்கதிர் மூலகத்தில் நேரடியாகக் கொட்டி குளிர வைக்க களத்தில் இறங்குகின்றனர். இது இவர்களின் சவக்குழியாகவே அமையும் என்றாலும், அவர்கள் அந்த முயற்சியில் இறங்கிவிட்டனர்.இன்னும் 48 மணிநேரத்தில் இவர்கள் மூலமாக நிலைமை கட்டுக்குள் வந்தால் ஜப்பான் தப்பும். இல்லையேல் சுடுகாடாகும்.

24 வருடங்களுக்கு முன்னர் ரஷ்யாவில் இருந்த �செர்னோபில்� (Chernobyl) நகரத்தில் நடைபெற்ற அணுவாலை வெடிப்பினால். அந்த நகரமே இன்று சுடுகாடாக காட்சியளிக்கிறது. அங்கு நடைபெற்ற அணு வெடிப்பை Super Core Melt Accident என்பார்கள். அந்த Super Core Melt Accident ஜப்பானில் இதுவரை நடைபெறவில்லை. அதற்கான காலக்கெடுவாக 48 மணிநேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தங்கள் உயிரையே பணயம் வைத்து தங்கள் நாட்டைக் காக்கப் புறப்பட்ட ஜப்பான் மாவீரர்களான 50 பேரின் முயற்சிகளும் வெற்றி பெற அனைவரும் மனதால் வேண்டிக் கொள்ளுங்கள்.
உயிர் உன்னதமானது அதனிலும் உன்னதமானது எமது சுகந்திரம், எமது மக்கள்,எமது நாடு .அதற்காகவே நான் கரும்புலிகளை உருவாக்கிநேன்.தலைவர் பிரபாகரன்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Mar 18, 2011 9:39 am

////தங்கள் உயிரையே பணயம் வைத்து தங்கள் நாட்டைக் காக்கப் புறப்பட்ட ஜப்பான் மாவீரர்களான 50 பேரின் முயற்சிகளும் வெற்றி பெற அனைவரும் மனதால் வேண்டிக் கொள்ளுங்கள்.
///

உண்மையில் அவகள் செயல் வெற்றி பெற இறைவனை பிராத்திக்கிரேன் ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  154550

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
meetsivavk
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 17/03/2011

Postmeetsivavk Fri Mar 18, 2011 10:21 am

hats off to all

சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Fri Mar 18, 2011 10:55 am

தியாகச் சுடர்களுக்குத் தலை வணங்குகிறேன்.....

Uploaded with ImageShack.us[]

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 18, 2011 11:04 am

50 தியாகிகளின் முயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 11:06 am

இப்படி தியாகச்செம்மல்கள் இருக்கும்வரை கண்டிப்பாக ஜப்பான் சீக்கிரமே இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும்.... தியாக செம்மல்களுக்கு என் வாழ்த்துக்கள்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 11:09 am

இந்த தியாக புருஷர்கள் ஜப்பானில் மட்டும்தான் உள்ளார்கள் என்று தவறாக எண்ணிக் கொள்ள வேண்டாம்......

ஜப்பானில் 50 பேர் என்றால் இந்தியாவில் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தன் உயிரையும் பொருட்படுத்தாது செயல் புரிய 50 ஆயிரம் பேர் வருவார்கள்...

அந்த 50 ஆயிரத்தில் முதலாவது ஆளாக நான் இருப்பேன் என உறுதியளிக்கிறேன்!

ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 18, 2011 11:33 am

இந்தியாவிற்கு ஒரு ஆபத்து என்றால் அதை காப்பாற்ற கொடிக்கணக்கானோர் இருக்கிறார்கள். ஆனால் தமிழ் மொழிக்கு ஆபத்து என்றால் அதை காப்பாற்ற தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டால்தான் உண்டு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 11:34 am

Manik wrote:இந்தியாவிற்கு ஒரு ஆபத்து என்றால் அதை காப்பாற்ற கொடிக்கணக்கானோர் இருக்கிறார்கள். ஆனால் தமிழ் மொழிக்கு ஆபத்து என்றால் அதை காப்பாற்ற தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டால்தான் உண்டு

தமிழ் மொழிக்கு இப்பொழுது என்ன ஆபத்து?

ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 18, 2011 11:36 am

சிறு பிள்ளை கூட இப்போது ஆங்கிலம் தான் பேசுகிறது அண்ணா இப்படியே போனால் தமிழ் மொழி நாளடைவில் அழியும் நிலை ஏற்படும் அண்ணா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக