ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Poll_c10ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Poll_m10ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Poll_c10 
kavithasankar
ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Poll_c10ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Poll_m10ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Poll_c10 
mohamed nizamudeen
ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Poll_c10ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Poll_m10ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Poll_c10 
Barushree
ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Poll_c10ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Poll_m10ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

+13
ARR
மோகன்
கா.ந.கல்யாணசுந்தரம்
Thanjaavooraan
புவனா
srinihasan
kalaimoon70
drrajmohan
Aathira
ஹாசிம்
சிவா
ரபீக்
eraeravi
17 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Empty ஹைக்கூ – கவிஞர் இரா.ரவி

Post by eraeravi Sun Jul 11, 2010 12:09 pm

First topic message reminder :

ஹைக்கூ – கவிஞர் இரா.ரவி
கோடி நன்மை
கூடி வாழ்ந்தால்
வா என்னவளே
வட்டிக்கு ஆசை
முதலுக்கு கேடு
தனியார் நிதிநிறுவனம்
வயிறு காய்ந்ததால்
விலகியது வெட்கம்
விலைமகள்
வாங்குகிற கை
அலுக்காது
இலஞ்சம்
உலையரிசி வேகுமா?
வாய் கிழிய
மேடைப்பேச்சு
கிணற்றில் விழலாமா?
விளக்கை ஏந்தியபடி
வாக்களிப்பு
விதையொன்று போட்டால்
சுரையொன்று முளைக்கும்
அரசியலில்
உண்டு கொழுத்தால்
நண்டு வலையில் தங்காது
போலிச்சாமியார்
எட்டாப் பழத்திற்குக்
கொட்டாவி விடுவதேன்
ஒருதலைக்காதல்
கடவுளை நம்பினோர்
கைவிடப் படார்
சபரிமலை யாத்திரைவிபத்து? ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 677196
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down


ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Empty ஹைக்கூ இரா .இரவி

Post by eraeravi Tue Jan 04, 2011 9:41 pm

ஹைக்கூ இரா .இரவி


உயிரோடு

கண் தானம்

காதலர்கள்


இதழ்களின்

ஒத்தடம்

இனிய நினைவுகள்


தடையின்றி

மின்சாரப்பரிமாற்றம்

காதலர்கள்



அடுத்தவர் உதவியில்

காவல்துறை வாழ்த்து

விளம்பர லஞ்சம்


மது வியாபாரம்

போதை மறுவாழ்வு

இரண்டும் அரசிடம்


இயற்கையை அழித்துவிட்டு

செயற்கை மரங்கள்

நகரங்கள்


ஆய்வின் முடிவு

நல்லது நடைப்பயிற்சி

வளர்க்கும் நினைவாற்றல்


கண் கலங்க வைப்பான்

உரித்தால் ஒன்றும் இல்லாதவன்

வெங்காயம்


காயமில்லாத விபத்து

நீடித்தால் ஆபத்து

காதலர்கள் சந்திப்பு


நீரின் வீழ்ச்சி

நதியாக நடந்தது

மனிதன் ?


இரண்டும் இல்லை இன்று

போதிமரம்

புத்தன்


இரண்டும் ஒன்றுதான்

கழுதையின் முன் பின் கழிவு

அரசியல்


தேனும் பாலும் ஓடும் என்பார்கள்

வென்றதும்தேனீயாக

ஓடி விடுவார்கள்

உன்னதக்கொடை


உயிர்க்கொடை


குருதி தானம்

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 806360
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Empty Re: ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by ARR Sat Jan 22, 2011 3:18 pm

அருமையான ’குறும்பா’க்கள்..

கண் தானம் செய்துகொள்ளும் காதலர்களும், அவர்கள் சந்திப்பின் பின் விளைவுகளும் வெகு அருமை..

பாராட்டுகள் ரவி..


ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 0018-2ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 0001-3ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 0010-3ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Empty உள்ளத்தில் ஹைக்கூ கவிஞர் இரா.ரவி

Post by eraeravi Sat Jan 29, 2011 10:45 pm

உள்ளத்தில் ஹைக்கூ கவிஞர் இரா.ரவி

கோடி நன்மை
கூடி வாழ்ந்தால்
வா என்னவளே

வட்டிக்கு ஆசை
முதலுக்கு கேடு
தனியார் நிதிநிறுவனம்
வயிறு காய்ந்ததால்
விலகியது வெட்கம்


விலைமகள்
வாங்குகிற கை
அலுக்காது
இலஞ்சம்
உலையரிசி வேகுமா?
வாய் கிழிய
மேடைப்பேச்சு
கிணற்றில் விழலாமா?
விளக்கை ஏந்தியபடி
வாக்களிப்பு
விதையொன்று போட்டால்


சுரையொன்று முளைக்கும்
அரசியலில்
உண்டு கொழுத்தால்
நண்டு வலையில் தங்காது
போலிச்சாமியார்
எட்டாப் பழத்திற்குக்
கொட்டாவி விடுவதேன்
ஒருதலைக்காதல்
கடவுளை நம்பினோர்

கைவிடப் படார்
சபரிமலை யாத்திரைவிபத்து?


எலிக்கு எதிரி
குட்டிக்கு நண்பன்
பூனையின் பல்

எல்லோரும் மகிழ்வாய்
திருமண வீட்டில்
தந்தை கடன் கவலையில்
கையில் வாங்கினான்
அருகில் ஈட்டிக்காரன்


ஊதியம்?
முரண்பாடு
யானைக் கறுப்பு
பேயரோ வெள்ளைச்சாமி
வந்த வழி தெரியாது
செல்ல வழி கிடையாது
காதல்
முயன்றதால் முடிந்தது
உழைப்பினால் உருவானது
குருவிக்கூடு


பிறர் சேமிப்பை
அபகரித்தான் மனிதன்
தேன்கூடு
கண்ணால் காண்பதும் பொய்
தேயும் தேய்வதில்லை
நிலவு
அன்று கண்ணியம்
இன்று களங்கல்
கூட்டுறவு வங்கி
கொத்தனார் பணி


அரசியல் பணியானது
இடிப்பது கட்டுவது

அதிசியம்தான்
கரிசல் பூமியில்
விளைந்தது வெண் பருத்தி

பயிர்களின் உயிர்
வளர்க்கும் உயிர்
மழை
கண்ணிற்கு குளிர்ச்சி
மனதிற்கு மகிழ்ச்சி


இயற்கைக்காட்சி
மனம் வருந்தவில்லை
மங்கையர் சூடாதத்ற்க்காக
எருக்கம் பூ
புறக்குப்பை உரமாகும்
அகக்குப்பை
தாழ்வாகும்
கழிவு நீர் உறிஞ்சி
இளநீர் தரும்
உயர்ந்த தென்னை


வனப்பை ரசிக்க
விழி இரண்டு போதாது
வண்ணமலர்கள்
வெட்ட வெட்ட
வளரும் பனைமரம்
பாராட்ட வளரும் குழந்தை
ஓராயிரம் பொருள் கிடைக்கும்
உற்று நோக்கினால்
படைப்பதற்கு



கரைந்தது காகம்
வந்தனர் விருந்தினர்
காகத்திற்கு
அவசியமானது
புற அழகல்ல
அக அழகுதான்
சண்டை போடாத
நல்ல நண்பன்
நூல்
ரசித்து படித்தால்
ருசிக்கும் புத்தகம்


வாழ்க்கை சக்தி மிக்கது
அணுகுண்டு அல்ல
அன்பு
அழகிய ஓவியிமான்து
வெள்ளை காகிதம்
துரிகையால்
மழை நீர் அருவி ஆகும்
அருவி நீர் மழை ஆகும்
ஆதவனால்
ஒன்று சிலை ஆனது


ஒன்று அம்மிக்கல் ஆனது
பாறை கற்கள்
காட்டியது முகம்
உடைந்த பின்னும்
கண்ணாடி
உருவம் இல்லை
உணர்வு உண்டு
தென்றல்
பாத்ததுண்டா மல்லிகை
சிவப்பு நிறத்தில்
வாடா மல்லிகை



கூர்ந்து பாருங்கள்
சுறுசுறுப்பை போதிக்கும்
வண்ணத்துப்பூச்சி

இல்லாவிட்டாலும் கவலை
இருந்தாலும் கவலை
பணம்

உடல் சுத்தம் நீரால்
உள்ளத்தின் சுத்தம்
தியானத்தால்



மழலைகளிடம்
மூட நம்பிக்கை விதைப்பு
மயில் இறகு குட்டி போடும்

பரவசம் அடைந்தனர்
பார்க்கும் மனிதர்கள்
கவலையில் தொட்டி மீன்கள்

அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
அம்மாவிற்கு விடுமுறை



இளமையின் அருமை
தாமதமாக புரிந்தது
முதுமையில்

தோற்றம் மறைவு
சாமானியர்களுக்குதான்
சாதனையாளர்களுக்கு இல்லை
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Empty Re: ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by ARR Mon Jan 31, 2011 2:09 pm

/////// அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
அம்மாவிற்கு விடுமுறை//////

அருமை..!


ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 0018-2ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 0001-3ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 0010-3ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Empty Re: ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Mon Jan 31, 2011 6:09 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி



eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Empty ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Tue Mar 08, 2011 9:03 pm

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஈழத்தில் மரித்த உயிர்கள்

இன்று பழி தீர்த்தன

முறிந்தது கூட்டணி

மூன்று சீட்டு சண்டை

முச்சந்திலும்

அரசியலிலும்

ஆடிய ஆட்டம்

நொடியில் முடிந்தது

அரசியல்


நேற்று இருந்தார்

இன்று இருப்பதில்லை

அரசியல்


நடக்கும் என்பார் நடக்காது

நடக்காது என்பார் நடந்துவிடும்

அரசியல்


எண்ணங்களால் அன்று

எண்ணிக்கைகளால் இன்று

கூட்டணி


விரைவில் காதல்

விரைவில் திருமணம்

விரைவில் மணவிலக்கு


வேண்டாம் இனி

கொலைகாரனாக்கியது

பேருந்து தினம்


கிடைக்கவில்லை

எங்கு தேடியும்

போதிமரம்


நல்ல கூட்டம்

பித்தலாட்டப் பயிற்சி

சோதிடப் பயிற்சி


புரட்டு அங்கிகாரம்

பல்கலைக்கழகப்பாடத்தில்

சோதிடம்


வேடந்தாங்கல் செல்லாத

இரும்புப்பறவை

விமானம்


நேசித்தால் இனிக்கும்

யோசித்தால் கசக்கும்

வாழ்க்கை


சுறுசுறுப்பின் சின்னம்

பறக்கச் சலிப்பதில்லை

தேனீ

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி




Last edited by கலை on Wed Apr 20, 2011 9:43 pm; edited 1 time in total (Reason for editing : விளம்பரப் பதிவுகள் நீகக்ப்பட்டன.. எச்சரிக்கையும் தரபப்டுகிறது.)
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Empty Re: ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 10:59 pm

மிக அருமையான நச் வரிகள்.....

அன்பு வாழ்த்துக்கள் ரவி...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Empty ஹைக்கூ இரா .இரவி

Post by eraeravi Thu Mar 10, 2011 10:13 pm

ஹைக்கூ இரா .இரவி

வீடு மாறியபோது
உணர்ந்தேன்
புலம் பெயர்ந்தோர் வலி

விமர்சனங்களுக்கு
செவி மடுக்கவில்லை
தவளை

இராமாயண மாற்றம்
கடன் கொடுத்தார் நெஞ்சம் போல்
கலங்கினான் இலங்கை வேந்தன்

மலர்களோடு பேசினேன்
அவளின் தாமதத்திற்கு
நன்றி

பாராட்டினார்கள்
சிலையையும் சிற்பியையும்
சோகத்தில் உளி

ஏங்கியது குழந்தை
கதை கேட்க
முதியோர் இல்லத்தில் பாட்டி


பொருத்தமாக இல்லை
எயிட்ஸ் விளம்பரத்தில்
நடிகர்

கூவலின் இனிமை
இனப்பெருக்கத்தில் இல்லை
குயில்

திருந்தாத மக்கள்( மாக்கள் )
அமோக வசூல்
சாமியார் ? தரிசனம்

முக்காலமும் எக்காலமும்
அழியாத ஒன்று
காதல்

வேகமாக விற்கின்றது
நோய் பரப்பும் குளிர்பானம்
வருத்தத்தில் இளநீர்

உழைப்பாளியின் ரத்தம்
உறிஞ்சிக் குடிக்கும்
டாஸ்மாக்

விதைத்த நிலத்தில்
பாய்ச்சிய நீரில்
பாலிதீன் பைகள்

eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Empty Re: ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by முரளிராஜா Thu Mar 10, 2011 10:17 pm

சமுதாய அக்கறையில் எழுதப்பட்ட கவிதை
அருமையான வரிகள் பாராட்டுக்கள் ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 677196
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Empty Re: ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by மஞ்சுபாஷிணி Thu Mar 10, 2011 10:29 pm

அருமையான ஹைக்கூ வரிகள்....

கதைக்காக ஏங்கிய குழந்தை ஆனால் பாட்டியோ முதியோர் இல்லத்தில் சோகம்

அன்பு வாழ்த்துக்கள் ரவி.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Empty Re: ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum