ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 Poll_c10ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 Poll_m10ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 Poll_c10 
Barushree
ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 Poll_c10ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 Poll_m10ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 Poll_c10 
kavithasankar
ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 Poll_c10ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 Poll_m10ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 Poll_c10ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 Poll_m10ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

+13
ARR
மோகன்
கா.ந.கல்யாணசுந்தரம்
Thanjaavooraan
புவனா
srinihasan
kalaimoon70
drrajmohan
Aathira
ஹாசிம்
சிவா
ரபீக்
eraeravi
17 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 Empty ஹைக்கூ – கவிஞர் இரா.ரவி

Post by eraeravi Sun Jul 11, 2010 12:09 pm

First topic message reminder :

ஹைக்கூ – கவிஞர் இரா.ரவி
கோடி நன்மை
கூடி வாழ்ந்தால்
வா என்னவளே
வட்டிக்கு ஆசை
முதலுக்கு கேடு
தனியார் நிதிநிறுவனம்
வயிறு காய்ந்ததால்
விலகியது வெட்கம்
விலைமகள்
வாங்குகிற கை
அலுக்காது
இலஞ்சம்
உலையரிசி வேகுமா?
வாய் கிழிய
மேடைப்பேச்சு
கிணற்றில் விழலாமா?
விளக்கை ஏந்தியபடி
வாக்களிப்பு
விதையொன்று போட்டால்
சுரையொன்று முளைக்கும்
அரசியலில்
உண்டு கொழுத்தால்
நண்டு வலையில் தங்காது
போலிச்சாமியார்
எட்டாப் பழத்திற்குக்
கொட்டாவி விடுவதேன்
ஒருதலைக்காதல்
கடவுளை நம்பினோர்
கைவிடப் படார்
சபரிமலை யாத்திரைவிபத்து? ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 677196
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down


ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 Empty Re: ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by ரபீக் Sun Jul 11, 2010 3:40 pm

கவிஞரே ,,உமது கவிகள் அனைத்தும் அருமை


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 Empty மின்தடை ஹைக்கூ

Post by eraeravi Sun Jul 11, 2010 3:46 pm

மின்தடை ஹைக்கூ











பாதித்தவர்கள்
சபிக்கிறார்கள்
மின்தடை

வெட்ட வெளிச்சமானது
கையாலாகாத தனம்
மின்தடை

அறிவித்து பாதி
அறிவிக்காமல் மீதி
மின்தடை

தாமஸ் ஆல்வாய் எடிசனை
தினமும் நினைவூட்டுகின்றனர்
மின்தடை

தடையின்றி
கொசுக்கள் ரிங்காரம்
மின்தடை

வந்தது வெறுப்பு
வாக்குப் பெற்றவர் மீது
மின்தடை

ஆளுங்கட்சியை தோற்கடிக்க
ஏதிர்க்கட்சி வேண்டாம்
மின்தடை போதும்

விவசாயம் பாதிப்பு
தொழில்கள் பாதிப்பு
மின்தடை

வல்லரசாவது இருக்கட்டும்
நல்லரசாகுங்கள்
மின்தடை

வெளிநாடுகளில் இல்லை
இந்தத் தொல்லை
மின்தடை






.........................................................................................














கவிஞர் இரா. இரவி, மதுரை
ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 678642
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 Empty புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஹைக்கூ

Post by eraeravi Sun Jul 11, 2010 3:51 pm



உலகுக்கு உணவு தரும் உழவர்கள்








உலகுக்கு உணவு தரும் உன்னத உழவர்கள்

உலகம் உணரவில்லை அவர் தம் பணிகள்

வெயில் என்றும் மழை எனறும் பாராது

வாடி வதங்கி நிலத்தில் விளைவிக்கின்றனர்

மனிதர்களின் உயிர் வளர்க்கும் அட்சயப்பாத்திரங்கள்

மண்ணில் உயிர் வெறுத்து மாய்த்து மடிகின்றனர்

விவசாய நிலங்களை வெளிநாட்டவருக்கு விற்கின்றனர்

வாழ வழியின்றி விவசாயிகள் சாகின்றனர்

மண்ணின் மைந்தர்களுக்கு மண் சொந்தமில்லை

மேல் நாட்டவரின் பணத்தால் வந்தது தொல்லை

நிலத்தடி நீரை உறிஞ்சி கோடிகளை குவிக்கின்றனர்

நிலத்திற்கு நீர் பாய்ச்சிட இன்றி விவசாயிகள் துடிக்கின்றனர்

கடலில் வீணாக கலக்கும் நீரை தர மறுக்கின்றனர்

கண் கலங்கி பயிர்வாட விவசாயிகள் வாடிகின்றனர்

மரபணு விதைகள் என்று மலட்டு விதைகள் தருகின்றனர்

மறு விவசாயத்திற்கு பயன்படாத குப்பையை விற்கின்றனர்

பூச்சி மருந்து பூச்சியை விட விவசாயிகளையே கொல்கின்றது

உரத்தின் விலையோ விவசாயிகளின் சக்தியை குறைக்கின்றது

விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என்றனர் அன்று

விவசாயிகளின் முதுகெலும்பை முறிக்கின்றனர் இன்று

விளை நிலங்களில் எல்லாம் வீடுகள் கட்டுகின்றர்

விரைவில் உணவுத்தட்டுப்பாடு உலகிற்கு வரும்

விவசாயி தழைத்தால் விவசாயம் தழைக்கும்

விவசாயம் தழைத்தால் உலகம் தழைக்கும்





.........................................................................................






ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 678642






கவிஞர் இரா. இரவி, மதுரை
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 Empty Re: ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sun Jul 11, 2010 8:37 pm

வணக்கம்
மிக்க நன்றி
இரா .இரவி
http://eraeravi.wordpress.com/
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 Empty Re: ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sun Jul 11, 2010 8:40 pm

வணக்கம்
மிக்க நன்றி
இரா .இரவி
www.kavimalar.com
http://eraeravi.wordpress.com/
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 Empty Re: ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by drrajmohan Sun Jul 11, 2010 8:55 pm

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 677196 ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 677196 ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 677196 ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 677196 ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 677196 ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 678642 ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 678642 ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 678642


!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 Empty Re: ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by kalaimoon70 Sun Jul 11, 2010 9:11 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 Empty Re: ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by kalaimoon70 Mon Jul 12, 2010 12:10 pm

அருமை தோழரே உங்கள் கவிதைகள்...அதில் இதுவும் ஒன்று ...பாராட்டுக்கள் தொடருங்கள்.............


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 Empty தன்னம்பிக்கை ஹைக்கூ கவிஞர் இரா. இரவி

Post by eraeravi Mon Jul 12, 2010 1:52 pm

தன்னம்பிக்கை ஹைக்கூ கவிஞர் இரா. இரவி

வாழ்க்கைத் தத்துவம்
யானைக்குத் தும்பிக்கை
மனிதனுக்கு தன்னம்பிக்கை!
இமயம் செல்லலாம்
இரு கால்களும் இன்றி
தன்னம்பிக்கை இருந்தால்
முடியாதது முடியும்,
நடக்காதது நடக்கும்
தன்னம்பிக்கை இருந்தால்…
தாழ்வு மனப்பான்மையை தகர்த்து
தன்னம்பிக்கையை நிறுத்து
வெற்றி பெற
வெற்றியை
வெறியோடு சாதிக்க
துணை தன்னம்பிக்கை!
வயது தடையல்ல!
எந்த வயதிலும்
புரியலாம் சாதனை.
உடல் ஊனம்
அகற்றிடும்
தன்னம்பிக்கை.
உள்ளத்து ஊனம்
தகர்த்திடும்
தன்னம்பிக்கை
குறைந்த காரணத்தால்
மலிந்தது குற்றங்கள்
தன்னம்பிக்கை
உருவம் இல்லாத உறுப்பு,
உள்ளத்தில் இருப்பதே சிறப்பு
தன்னம்பிக்கை
இழந்தவன் வீழ்வான்
இருப்பவன் வெல்வான்
தன்னம்பிக்கை
தென்னைக்குத் தெரியாது
இளநீரின் சுவை
திறமையறியா இளைஞர்கள்
மனதில் தீ வேண்டும்,
திட்டமிட வேண்டும்
புரியலாம் சாதனை
கவிஞர் இரா. இரவி
மதுரை www.kavimalar.com

http://eraeravi.wordpress.com/ ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 128872
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 Empty தற்கால இலக்கியம் ஹைக்கூ – கவிஞர் இரா.ரவி

Post by eraeravi Wed Jul 14, 2010 1:53 pm

தற்கால இலக்கியம் ஹைக்கூ – கவிஞர் இரா.ரவி




ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 Flower








கணினி யுகத்தின்
இனிக்கும் கற்கண்டு
ஹைக்கூ
சுருங்கச் சொல்லி
விளங்க வைக்கும்
ஹைக்கூ
மூன்று வரி
முத்தாய்ப்பு
ஹைக்கூ
சொற்ச் சிக்கனம்
தேவை இக்கணம்
ஹைக்கூ
அளவு சிறிது
அர்த்தம் பெரிது
ஹைக்கூ
அனுபவத்தின்
அற்புதம் கூறும்
ஹைக்கூ
நடக்காமலே பயணிக்கலாம்
பார்க்காமலே பார்க்கலாம்
ஹைக்கூ
தற்கால இலக்கியத்தின்
தகதகப்பு
ஹைக்கூ
உருவத்தில் கடுகு
உணர்வில் இமயம்
ஹைக்கூ
தேவையற்ற சொற்கள்
நீக்கிட பிறக்கும்
ஹைக்கூ
ஆறு முதல் அறுபது வரை
ரசித்துப் படிக்கும்
ஹைக்கூ
இயந்திரமாகி விட்ட மனிதனை
மனிதனாக்கிடும் மருத்துவம்
ஹைக்கூ
படித்தால் பரவசம்
உணர்ந்தால் பழரசம் ஹைக்கூ
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 2 Empty Re: ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum