புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  - Page 2 I_vote_lcapஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  - Page 2 I_voting_barஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  - Page 2 I_vote_lcapஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  - Page 2 I_voting_barஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  - Page 2 I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  - Page 2 I_vote_lcapஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  - Page 2 I_voting_barஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  - Page 2 I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  - Page 2 I_vote_lcapஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  - Page 2 I_voting_barஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  - Page 2 I_vote_lcapஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  - Page 2 I_voting_barஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  - Page 2 I_vote_lcapஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  - Page 2 I_voting_barஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்

Page 2 of 2 Previous  1, 2

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Fri Mar 18, 2011 9:17 am

First topic message reminder :

17 March, 2011 by admin

அணு உலைகளின் வெப்பத்தை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் பணிக்கு உதவும் வகையில் இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இதுவரை 400க்கும் அதிகமாக இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் அணுக்கதி வீச்சு அதிகமானதால், ஆபத்து கருதி அனைவரையும் மீளப்பெற்றுவிட்டது ஜப்பான்.

ஆனால் ஜப்பானின் அனைத்து மக்களையும் காப்பாற்ற தங்கள் உயிரையே பணயம் வைத்து மாபெரும் தியாகிகளாக 50 பேர் இப்பொழுது களத்தில் இறங்கியிருக்கின்றார்கள். இந்த ஐம்பது பேரும் நாட்டைக் காக்கும் தியாகிகளாக, தங்களுக்கு அணுக்கதிர் விளைவுகள் ஏற்படும் என்று தெரிந்து கொண்டே நேரடியாகக் களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்த 50 பேரும் இப்போ குளிர்ந்த நீரை அந்த அணுக்கதிர் மூலகத்தில் நேரடியாகக் கொட்டி குளிர வைக்க களத்தில் இறங்குகின்றனர். இது இவர்களின் சவக்குழியாகவே அமையும் என்றாலும், அவர்கள் அந்த முயற்சியில் இறங்கிவிட்டனர்.இன்னும் 48 மணிநேரத்தில் இவர்கள் மூலமாக நிலைமை கட்டுக்குள் வந்தால் ஜப்பான் தப்பும். இல்லையேல் சுடுகாடாகும்.

24 வருடங்களுக்கு முன்னர் ரஷ்யாவில் இருந்த �செர்னோபில்� (Chernobyl) நகரத்தில் நடைபெற்ற அணுவாலை வெடிப்பினால். அந்த நகரமே இன்று சுடுகாடாக காட்சியளிக்கிறது. அங்கு நடைபெற்ற அணு வெடிப்பை Super Core Melt Accident என்பார்கள். அந்த Super Core Melt Accident ஜப்பானில் இதுவரை நடைபெறவில்லை. அதற்கான காலக்கெடுவாக 48 மணிநேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தங்கள் உயிரையே பணயம் வைத்து தங்கள் நாட்டைக் காக்கப் புறப்பட்ட ஜப்பான் மாவீரர்களான 50 பேரின் முயற்சிகளும் வெற்றி பெற அனைவரும் மனதால் வேண்டிக் கொள்ளுங்கள்.
உயிர் உன்னதமானது அதனிலும் உன்னதமானது எமது சுகந்திரம், எமது மக்கள்,எமது நாடு .அதற்காகவே நான் கரும்புலிகளை உருவாக்கிநேன்.தலைவர் பிரபாகரன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 11:53 am

Manik wrote:சிறு பிள்ளை கூட இப்போது ஆங்கிலம் தான் பேசுகிறது அண்ணா இப்படியே போனால் தமிழ் மொழி நாளடைவில் அழியும் நிலை ஏற்படும் அண்ணா

தமிழகத்தில் இருந்துகொண்டு அவர்கள் என்ன மொழி கற்றாலும் தமிழ் தானாக அவர்களுக்கு வந்துவிடும்.. ஆங்கில அறிவே இல்லாத சீனர்கள் இன்று ஆங்கிலப் புலமை வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் நகர்ப்புற மாணவர்களுக்கு மட்டுமே கிடைத்த ஆங்கிலக் கல்வி இன்று கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்கத் துவங்கியுள்ளது பாராட்டப்பட வேண்டியது! (அதற்காக அரசு துவக்கப்பள்ளிகளில் ஆங்கிலம் சிறப்பாகக் கற்றுத் தருகிறார்கள் என்று எண்ண வேண்டாம். அவர்கள் எப்பொழுதும்போல் பள்ளீயில் தூங்கிக் கொண்டுதான் உள்ளார்கள்) கிராமப்புற மக்கள் தங்கள் குழந்தைகளை நகர்ப்பகுதிகளுக்கு அனுப்பிப் படிக்க வைக்கும் அளவுக்கு வசதி பெற்றுள்ளார்கள்.

இது எதிர்கால தமிழ்ச் சமுதாயத்தை மேம்பட்ட சமுதாயமாக மாற்றும். அப்பொழுது இந்த அரசியல்வாதிகளில் ஏமாற்று அறிக்கைகளெல்லாம் அவர்களீடம் செல்லுபடியாகாது! அடித்துத் துவைத்துவிடுவார்கள்!

ஜப்பானில் உயிரை தியாகமாக வைத்து 50 வீரர்கள் களத்தில்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 18, 2011 11:55 am

சேரி என்னமோ சொல்றீங்க நானும் நம்புறேன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக