புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் உள்ள அணுஉலைகள் பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்படாது : இந்திய அணுமின் கழகம் Poll_c10இந்தியாவில் உள்ள அணுஉலைகள் பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்படாது : இந்திய அணுமின் கழகம் Poll_m10இந்தியாவில் உள்ள அணுஉலைகள் பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்படாது : இந்திய அணுமின் கழகம் Poll_c10 
73 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் உள்ள அணுஉலைகள் பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்படாது : இந்திய அணுமின் கழகம் Poll_c10இந்தியாவில் உள்ள அணுஉலைகள் பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்படாது : இந்திய அணுமின் கழகம் Poll_m10இந்தியாவில் உள்ள அணுஉலைகள் பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்படாது : இந்திய அணுமின் கழகம் Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் உள்ள அணுஉலைகள் பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்படாது : இந்திய அணுமின் கழகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 7:23 am

மாமல்லபுரம் : ""இந்திய அணு உலைகள் பாதுகாப்பான முறையில் வடிவமைத்து இயக்கப்படுவதால் பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலால் பாதிப்பு ஏற்படாது,'' என, இந்திய அணுமின் கழகத் தலைவர் எஸ்.கே.ஜெயின் தெரிவித்தார். ஜப்பானில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் அங்குள்ள அணுஉலைகள் வெடித்துச் சிதறின. இதனால், இந்தியாவிலும் அணுஉலைகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அணுமின் கழக தலைவரும், நிர்வாக இயக்குனருமான எஸ்.கே.ஜெயின், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் பல்தேவ்ராஜ் ஆகியோர் நேற்று கல்பாக்கத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதும், அணுமின் நிலையங்கள் உடனடியாக செயலிழந்தன. சுனாமியால்தான் மக்கள் இறந்துள்ளனர். கதிர்வீச்சால் மக்கள் இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுனாமி தாக்குதலுக்குப் பின், வெப்பத் தணிப்பான்கள் செயலிழந்ததால் வெப்பம் அதிகரித்து வெடித்துள்ளது. இச்சம்பவத்திற்கு பின், கதிர்வீச்சில் புதிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. சில நாட்களிலேயே கதிர்வீச்சும் குறைந்து விட்டது. அணுஉலைகளின் கட்டமைப்பில் எவ்வித மாறுதலும் இல்லை. பொதுமக்கள் ஆண்டிற்கு ஆயிரம் சீவர்ட் அளவு கதிர்வீச்சை உள்வாங்கலாம். அணுசக்தி நிறுவனங்களில் பணிபுரிவோர் ஆண்டிற்கு 50 ஆயிரம் சீவர்ட் அளவு உள்வாங்கலாம். இது இயல்பானது. ஜப்பான் கடலோரம் பூகம்ப மையத்திற்கு அருகிலேயே இருப்பதால், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்திய அணுஉலைகளைப் பொறுத்தவரை முறையான பாதுகாப்புடன் உள்ளது.

சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் தாக்கினாலும், சில வினாடிகளிலேயே தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும். பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து அணு உலைகளைப் பெற்றாலும், நம்நாட்டு சூழ்நிலைக்கேற்ப இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்கிறோம். கூடங்குளத்தில் அதிகபட்ச பாதுகாப்புடன் அணுஉலை அமைக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் கதிர்வீச்சு ஏற்பட்டால் ஆசிய நாடுகளையும் தாக்கும் எனத் தகவல் பரவியுள்ளது. ஆசியநாடு என்பது ஜப்பான் அருகில் உள்ள நாடுகளை குறிக்கும். சர்வதேச அணுசக்தி ஏஜன்சி மூலம் அங்குள்ள நிலவரம் அறியப்படுகிறது. இந்தியாவில் ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை பொதுவான கதிர்வீச்சு குறித்த விவரங்களை அறிந்து கொள்ள 85 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இருவரும் தெரிவித்தனர். சென்னை அணுமின் நிலைய இயக்குனர் ராமமூர்த்தி, பாவினி அணுமின் திட்ட இயக்குனர் பிரபாத்குமார் உடனிருந்தனர்.

இந்தியாவில் உள்ள அணுஉலைகள் பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்படாது : இந்திய அணுமின் கழகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Mar 18, 2011 9:33 am

உண்மையில் நல்லா விஷயம் இந்தியாவில் உள்ள அணுஉலைகள் பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்படாது : இந்திய அணுமின் கழகம் 677196 இந்தியாவில் உள்ள அணுஉலைகள் பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்படாது : இந்திய அணுமின் கழகம் 677196 இந்தியாவில் உள்ள அணுஉலைகள் பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்படாது : இந்திய அணுமின் கழகம் 677196 இந்தியாவில் உள்ள அணுஉலைகள் பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்படாது : இந்திய அணுமின் கழகம் 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக