புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு குடிமகனின் குமுறல்! Poll_c10ஒரு குடிமகனின் குமுறல்! Poll_m10ஒரு குடிமகனின் குமுறல்! Poll_c10 
46 Posts - 70%
heezulia
ஒரு குடிமகனின் குமுறல்! Poll_c10ஒரு குடிமகனின் குமுறல்! Poll_m10ஒரு குடிமகனின் குமுறல்! Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
ஒரு குடிமகனின் குமுறல்! Poll_c10ஒரு குடிமகனின் குமுறல்! Poll_m10ஒரு குடிமகனின் குமுறல்! Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
ஒரு குடிமகனின் குமுறல்! Poll_c10ஒரு குடிமகனின் குமுறல்! Poll_m10ஒரு குடிமகனின் குமுறல்! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு குடிமகனின் குமுறல்! Poll_c10ஒரு குடிமகனின் குமுறல்! Poll_m10ஒரு குடிமகனின் குமுறல்! Poll_c10 
211 Posts - 75%
heezulia
ஒரு குடிமகனின் குமுறல்! Poll_c10ஒரு குடிமகனின் குமுறல்! Poll_m10ஒரு குடிமகனின் குமுறல்! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஒரு குடிமகனின் குமுறல்! Poll_c10ஒரு குடிமகனின் குமுறல்! Poll_m10ஒரு குடிமகனின் குமுறல்! Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒரு குடிமகனின் குமுறல்! Poll_c10ஒரு குடிமகனின் குமுறல்! Poll_m10ஒரு குடிமகனின் குமுறல்! Poll_c10 
8 Posts - 3%
prajai
ஒரு குடிமகனின் குமுறல்! Poll_c10ஒரு குடிமகனின் குமுறல்! Poll_m10ஒரு குடிமகனின் குமுறல்! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஒரு குடிமகனின் குமுறல்! Poll_c10ஒரு குடிமகனின் குமுறல்! Poll_m10ஒரு குடிமகனின் குமுறல்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு குடிமகனின் குமுறல்! Poll_c10ஒரு குடிமகனின் குமுறல்! Poll_m10ஒரு குடிமகனின் குமுறல்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஒரு குடிமகனின் குமுறல்! Poll_c10ஒரு குடிமகனின் குமுறல்! Poll_m10ஒரு குடிமகனின் குமுறல்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஒரு குடிமகனின் குமுறல்! Poll_c10ஒரு குடிமகனின் குமுறல்! Poll_m10ஒரு குடிமகனின் குமுறல்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஒரு குடிமகனின் குமுறல்! Poll_c10ஒரு குடிமகனின் குமுறல்! Poll_m10ஒரு குடிமகனின் குமுறல்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு குடிமகனின் குமுறல்!


   
   
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Fri Mar 18, 2011 1:09 am

என்ன நடக்கிறது இன்று தமிழ்நாட்டில்?!
நான்கு கோடி 5000000 வாக்காளர்கள் போல் எனக்கும் குழப்பம்தான்!
தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் தனித்து போட்டியிட தகுதியும் இல்லை;தைரியமும் இல்லை.தனக்கு கீழே பெயர்தெரியாத கட்சிகளை சேர்த்துக்கொண்டு தமிழ்நாட்டை துண்டாடி வருகிறார்கள்!தமிழகத்தை பங்குபோடும் உரிமையை இவர்களுக்கு தந்தது யார்?
பொதுசின்னத்தில் போட்டியிட தகுதியில்லாத கட்சிகளுக்கு அரசியல் கட்சிகள் அந்தஸ்து ஏன் வழங்கப்படுகிறது?
என்னதான் செய்துகொண்டிருக்கிறது இந்திய தேர்தல் ஆணயம்?
ஒருகட்சி டெபாசிட் பெறவில்லையென்றால் மக்களிடம் செல்வாக்கு இல்லை தானே!உடனே அந்த கட்சியை ஏன் கலைப்பதில்லை?எல்லா கட்சிகளும் இரண்டே கூட்டணியில் போட்டியிடுகிறதென்றால் ஆயிரம் கட்சிகளுக்கு ஏன் அனுமதி?

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இவற்றையெல்லாம் இலவசமாக தருகிறோம் என பட்டியல் போடுகிறார்களே அவர்களது குடும்ப சொத்து,கட்சி சொத்தில் இருந்தா தருகிறார்கள்?நாம் பணம் தானே!
தமிழகத்தின் ஒரு தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கையில் கூட உறுப்பினர் இல்லாத கட்சிகள் ஆட்சியில் பங்குகேட்டு அறிக்கைவிடுகிறார்கள்!

இன்று நடப்பது மக்கள் ஆட்சியா?குடும்ப ஆட்சிதானே!ஒருகுடும்பம் சொந்த நலனுக்காக தமிழ்நாட்டையும் இந்தியாவையும் விலா எழும்பு தெரியும் வரை சுரண்டிவிட்டு விழா கொண்டாடுகிறார்கள்!ஒரே குடும்பத்தில் 3 மத்திய
அமைச்சர்கள், ஒரு முதல்வர், ஒரு துணைமுதல்வர்.அவர்கள் கட்சியில் அனுபவம் திறமைவாய்ந்த யாருமே இல்லயா? 25 வருடங்கள் முதல்வராய்யிருந்து தமிழகத்தை கொள்ளையடித்துவிட்டு ஆறாவதுமுறை முதல்வராகும் ஆசை வேறு.

தேர்தல் ஏப்ரல் 13, ஓட்டு எண்ணிக்கை மே 13. ஏன் இந்த ஒரு மாத இடைவெளி?பொத்தானை அழுத்தினால் எந்த கட்சிக்கு எத்தனை ஓட்டு என தெரிந்து விடுமே! ஒவ்வொரு கட்சியும் எவ்வளவு வாக்காளர்களை பணம் கொடுத்து வாங்கினோம், எத்தனை கள்ள ஓட்டு போட்டோம்,எந்த கட்சி ஆட்சியமைக்க போகிறது,யாருடன் ஆட்சியில் பேரம் பேசலாம் என கணிப்பதற்க்கா?

நமக்கு பேசுவதற்க்கும் உரிமையில்லை.ஆளுங்கட்சி ஊழல் வெளியில் தெரியாதபடி எதுகை மோனையில் பேச ஏராளமான கவிஞர்கள் இருக்கிறார்கள்!
எழுதுவதற்க்கும் உரிமையில்லை. எல்லா தினசரிகளும் கட்சிகளின் கைகூலிகள்!

நாம் 5 வருடங்களை சிலநூறுகளுக்காய் அடக்குவைத்துவிட்டு எதிர்காலத்தை கணிக்க ஜோசியம் பார்க்கிறோம்!

இதில் நிறைய கேள்விகள் மட்டுமே இருக்கிறதா? உங்களுக்குள்ளே கேட்டுப்பாருங்கள்!

"உங்களுக்கெலாம் சிந்திக்கும் ஆற்றல் எதற்க்கு?எழுத்தறிவு எதற்க்கு?"

இந்த எழுத்துக்கள் என் முகத்தில் உமிழ்வாதாய் ஓர் உணர்வு!
இதற்க்குமேல் எழுத முடியாமல் நான்!

இப்படிக்கு
குமுறலில் ஓர் குடிமகன்!




positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Mar 18, 2011 6:45 am

இந்த மனநிலையில் தான் உள்ளோம் நண்பரே!
உங்களுக்குள் விழித்த மிருகம் வெளியே வந்து விட்டது.எங்களுக்குள் கொதித்துக்கொண்டு இருக்கிறது.



ஒரு குடிமகனின் குமுறல்! Pஒரு குடிமகனின் குமுறல்! Oஒரு குடிமகனின் குமுறல்! Sஒரு குடிமகனின் குமுறல்! Iஒரு குடிமகனின் குமுறல்! Tஒரு குடிமகனின் குமுறல்! Iஒரு குடிமகனின் குமுறல்! Vஒரு குடிமகனின் குமுறல்! Eஒரு குடிமகனின் குமுறல்! Emptyஒரு குடிமகனின் குமுறல்! Kஒரு குடிமகனின் குமுறல்! Aஒரு குடிமகனின் குமுறல்! Rஒரு குடிமகனின் குமுறல்! Tஒரு குடிமகனின் குமுறல்! Hஒரு குடிமகனின் குமுறல்! Iஒரு குடிமகனின் குமுறல்! Cஒரு குடிமகனின் குமுறல்! K

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக