Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
வேல்முருகன் காசி |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!
+5
mohan-தாஸ்
உதயசுதா
முரளிராஜா
சிவா
eegaraiviswa
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!
நள்ளிரவு நேரத்தில் புலிகள் நடமாடும் நடுக்காட்டில் தோழிகளுடன் கும்மாளம் அடித்து விட்டு வந்திருக்கிறார் நடிகை த்ரிஷா. கொண்டாட்டங்களை வித்தியாசமாக கொண்டாடுவதில் அலாதி பிரியம் த்ரிஷாவுக்கு. முன்பெல்லாம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையை ஆக்கிரமித்து ஆட்டம் போட்ட த்ரிஷாவுக்கு நடுக்காட்டில் தங்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாகவே இருந்ததாம். இதனால் தனது தோழிகள் காஸ்ட்யூம் டிசைனர் சபீனா, ஹேமா ஆகியோருடன் ஜெய்ப்பூர், ரான்தம்பூரில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு நடுக்காட்டில் அமைந்திருக்கும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட குடிலில் தங்கிய த்ரிஷா... நள்ளிரவு நேரத்தில் புலிகளின் உறுமல் சத்தம், பறவைகளின் சத்தம் என பலவிதமான விலங்குகளின் சத்தத்தை கேட்டு ரசித்துள்ளார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், இந்த பயணம் உண்மையாகவே சிறப்பான பயணம். என் வாழ்நாளில் மறக்க முடியாத பயணம். ஏராமான புலிகளை மிக அருகில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. போட்டோக்களும் எடுத்துக் கொண்டேன். அந்த இயற்கையான சூழல் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அங்கு தங்கியிருந்த 3 நாட்களும் மகிழ்ச்சியாகவும், த்ரில்லிங்காகவும் இருந்தது, என்று கூறியுள்ளார்.
நடிகை த்ரிஷா இப்போது மங்காத்தா படத்தின் இறுதி சூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். அஜித்தையும், மங்காத்தை குழுவையும் ரொம்ப மிஸ் பண்ணுவதாக கூறும் த்ரிஷா, தெலுங்கில் உருவாகும் காவலன் ரீ-மேக்கில் நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்

eegaraiviswa- இளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011
Re: நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!
பணம் படைத்தவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! குளிக்கும் காட்சியையும் வீடியோ எடுத்து ஒளிபரப்பலாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!
:bball: எனக்கு ஒன்னும் புரியல சிவாசிவா wrote:பணம் படைத்தவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! குளிக்கும் காட்சியையும் வீடியோ எடுத்து ஒளிபரப்பலாம்!
(முரளி நீ ரொம்ப நல்லவன்டா)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!
முரளிராஜா wrote::bball: எனக்கு ஒன்னும் புரியல சிவாசிவா wrote:பணம் படைத்தவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! குளிக்கும் காட்சியையும் வீடியோ எடுத்து ஒளிபரப்பலாம்!
(முரளி நீ ரொம்ப நல்லவன்டா)
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

ஆமாம் முரளி, நீங்கள் ரொம்ப நல்லவராம்! வீட்டில் எவ்வளவு அடிவாங்கினாலும் வலிக்காத மாதிரியே நடிப்பீர்களாம். சன் நியூஸில் கூறினார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!
சிவா wrote:முரளிராஜா wrote::bball: எனக்கு ஒன்னும் புரியல சிவாசிவா wrote:பணம் படைத்தவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! குளிக்கும் காட்சியையும் வீடியோ எடுத்து ஒளிபரப்பலாம்!

அன்பா கொடுக்கற அடி வலிக்காது சிவா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!
eppadiyellaam saamalikka vendi irukkuமுரளிராஜா wrote:சிவா wrote:முரளிராஜா wrote::bball: எனக்கு ஒன்னும் புரியல சிவாசிவா wrote:பணம் படைத்தவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! குளிக்கும் காட்சியையும் வீடியோ எடுத்து ஒளிபரப்பலாம்!
(முரளி நீ ரொம்ப நல்லவன்டா)
ஆமாம் முரளி, நீங்கள் ரொம்ப நல்லவராம்! வீட்டில் எவ்வளவு அடிவாங்கினாலும் வலிக்காத மாதிரியே நடிப்பீர்களாம். சன் நியூஸில் கூறினார்கள்!
அன்பா கொடுக்கற அடி வலிக்காது சிவா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!
ஹைய்யோ ஹயோ!!!உதயசுதா wrote:eppadiyellaam saamalikka vendi irukkuமுரளிராஜா wrote:
அன்பா கொடுக்கற அடி வலிக்காது சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!
உதயசுதா wrote:முரளிராஜா wrote::bball: எனக்கு ஒன்னும் புரியல சிவாசிவா wrote:பணம் படைத்தவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! குளிக்கும் காட்சியையும் வீடியோ எடுத்து ஒளிபரப்பலாம்!
(முரளி நீ ரொம்ப நல்லவன்டா)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பேச்சுலர் பார்ட்டியில் ஹன்சிகா கும்மாளம்
» மதுக்கடைகளால் நரகமாகிறது நகரம்: முக்கிய வீதிகளில் கும்மாளம்
» மூடிக்கிடந்த சினிமா தியேட்டரில் கூடி கும்மாளம் போட்ட குரங்கு கூட்டம்
» போதை மருந்து சாப்பிட்டு கும்மாளம்: நடிகர் வினோத்கன்னா மகன் கைதாவாரா?
» காடு...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|