புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_m10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10 
90 Posts - 71%
heezulia
என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_m10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_m10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_m10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_m10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_m10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_m10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10 
255 Posts - 75%
heezulia
என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_m10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_m10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_m10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10 
8 Posts - 2%
prajai
என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_m10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_m10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_m10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_m10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10 
3 Posts - 1%
Barushree
என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_m10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_m10என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!


   
   
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Thu Mar 17, 2011 5:37 pm

அபிஷேக் பச்சன் மாதிரி புருஷன் கிடைக்க கொடுத்து வெச்சிருக்கணும்; அவர் எனக்கு கணவரா வாய்ச்சது நான் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம், என்று நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார். குஜாரிஷ் படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன், ஐஸ்வர்யா ராய் கவர்ச்சியாக நடித்ததை பார்த்து அபிஷேக் பச்சன் வருத்தப்பட்டதாகவும், இதனால் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தன. இதனை நடிகை ஐஸ்வர்யா ராய் மறுத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், "என் கணவர் அபிஷேக் பச்சன் சொக்கத் தங்கம். நான் போன பிறவியில் செய்த புண்ணியத்தால்தான் அவர் எனக்கு கணவராக வாய்த்துள்ளார். திருமணத்துக்கு பிறகு நிறைய படங்களில் நடித்து விட்டேன். எல்லா படங்களிலுமே நல்ல கேரக்டர்கள் கிடைத்தன. இந்த அளவுக்கு நான் வளர காரணம் என் கணவர் அபிஷேக்தான். அவர் சுதந்திரம் கொடுத்ததால்தான் இதையெல்லாம் சந்திக்க முடிந்தது. சினிமாவில் நடிப்பதற்கு அவர் மட்டும் தடை போட்டிருந்தால் வீட்டில் முடங்கிக் கிடந்திருப்பேன். சினிமாவில் கதாநாயகிகள் சந்திக்கும் பிரச்சினைகள் எல்லோருக்கும் தெரியும். என்னை பொறுத்தவரை எனக்குள்ள எல்லையை தெரிந்து வைத்துள்ளேன். அதை ஒருபோதும் மீற மாட்டேன். எங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்த செய்தியை பார்த்து ரொம்பவே வருத்தப்பட்டேன், என்று கூறியுள்ளார்.

என் மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயா பச்சன், கணவர் அபிஷேக் பச்சன் என மூன்று பேருமே சினிமாவில் இருப்பதான் என்னை நன்றாக புரிந்து வைத்துள்ளனர். அபிஷேக் குடும்பம் சினிமா உலகில் பிரபலமானது. அந்த குடும்பத்துக்கு கெட்ட பெயர் வரும்படி நடந்து கொள்ளமாட்டேன், என்றும் ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 17, 2011 6:13 pm

ஆமாம் அம்மா தாயே.காசு கிடைச்சால் எதுவும் தப்பு இல்லை.



என் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Uஎன் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Dஎன் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Aஎன் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Yஎன் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Aஎன் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Sஎன் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Uஎன் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Dஎன் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  Hஎன் கணவர் சொக்கத் தங்கம்! ஐஸ் வைக்கும் ஐஸ்!!  A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 17, 2011 7:33 pm

நல்ல விளக்கவுரை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Thu Mar 17, 2011 8:20 pm

ஐஸ் வச்ச ஐஸ் ல அபிஷேக்கு ஜலதோஷம் வராம இரூத்த சரி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக