புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் முழுவதும் நடந்து வரும் வாகன சோதனையில் ஒரே நாளில் ரூ. 1,32,80,000 சிக்கியது
Page 1 of 1 •
தமிழகம் முழுவதும் நடந்து வரும் வாகன சோதனையில் நேற்று ( 15ம் தேதி) ஒரு நாள் மட்டும் சிக்கிய தொகை ரூ.ஒரு கோடியே 32 லட்சத்து 80 ஆயிரம். தேர்தல் வந்து விட்டால் வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்து ஓட்டை வாங்க வேண்டும் என்ற கால்குலேஷனில் ஒரு சில கட்சிகள் இறங்கி விடுகின்றன. பதுக்கி வைத்திருக்கும் கருப்பு நோட்டுகள் எல்லாம் ஓட்டுகளாக மாறும் என்ற வியூகம் அரசியல் கட்சிகள் மத்தியில் இருப்பதுதான் இந்த பார்முலாவின் அடிப்படை.
ஆனால் இந்த முறை தேர்தல் கமிஷன் போட்டுள்ள கிடுக்கிப்பிடியால் , தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததில் இருந்து தமிழகம் முழுவதும் வாகன சோதனை தீவிரமாக நடந்து வருகிறது. போலீசார் மற்றும் வருவாய் அதிகாரிகள் கொண்ட பறக்கும் படைகள் ஆங்காங்கே வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இவை அனைத்து வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட பணமா என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது.
ஈரோட்டில் 7 லட்சம் : கோபிச்செட்டிபாளையத்தில் இருந்து ஈரோட்டுக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 1 லட்சத்து 47,000 பணத்தை ஆர்.டி.ஓ.,வும் தேர்தல் அலுவலருமான மீனா பிரியதர்ஷினி பறிமுதல் செய்தார். காரில் இருந்த ஜவுளி வியாபாரி முஸ்தபாவிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால் ரூ. 1 லட்சத்து 47,000 பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம் முழுவதும் நடந்த சோதனையில் சிக்கிய தொகை ரூ. 7 லட்சமாகும்.
இளையான்குடியில் 26 லட்சம் : இளையாங்குடியில் சாலைகிராமம் விலக்கு பகுதியில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீழக்கரைக்குச் சென்று கொண்டிருந்த ஆம்னி கார் ஒன்றை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். காரில் இருந்த ரூபாய் 26 லட்சத்து 35 ஆயிரம் பணத்தை போலீசார் கைப்பற்றினர்.
வேலூரில் உச்சம் : வேலூரில் வெயில் மட்டும் உச்சமில்லை, பிடிபட்ட பணமும் உச்சம் தான். நேற்று ஒரே நாளில் ரூ.40 லட்சத்து 15 ஆயிரம் பணம் சிக்கியது.
மதுராந்தகம் தொழுப்பேடு செக்போஸ்டில் வாகன தணிக்கையில் ரூ. 4 லட்சத்து 50,000 ஆயிரம் பணம் சிக்கியது. சென்னை தாம்பரத்தில் உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
50 கிலோ தங்கம் ! காரைக்குடி சாக்கோட்டை செக்போஸ்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த தேர்தல் அதிகாரிகள் ரூ. 92 லட்சத்து 15,000 மதிப்பிலான 50 கிலோ தங்க நகைகளும், ரூ. 24 லட்சம் மதிப்பிலான வெள்ளி கொலுசுகளும் பறிமுதல் செய்தனர்.
தினமலட்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இதில் பல அப்பாவிகளின் பணமும் அடங்கும் பாவம் எங்க ஊருல நிலத்தை வித்து வாங்கிட்டு வந்த காச போலீஸ் காரங்க சோதனைனு சொல்லி பறிமுதல் பண்ணிட்டாங்க பாவம் அந்த விவசாயி
- Sponsored content
Similar topics
» தமிழகம் முழுவதும் கலப்பட டீ தூள் விற்பனை : ஆபத்தான நோய்கள் வரும்; பொதுமக்களே உஷார்
» நாமக்கல் அருகே 2. 52 கோடி நாணயங்கள் ; தேர்தல் அதிகாரி சோதனையில் சிக்கியது
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» நிற்காமல் சென்ற கார்; விரட்டிச் சென்று துப்பாக்கியால் சுட்ட போலீஸ்: சாப்ட்வேர் நிர்வாகி பலி - வாகன சோதனையில் பரிதாபம்
» தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1