புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_c10கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_m10கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_c10 
41 Posts - 68%
heezulia
கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_c10கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_m10கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_c10கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_m10கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_c10கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_m10கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_c10கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_m10கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_c10 
206 Posts - 74%
heezulia
கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_c10கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_m10கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_c10கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_m10கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_c10கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_m10கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_c10 
8 Posts - 3%
prajai
கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_c10கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_m10கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_c10கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_m10கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_c10கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_m10கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_c10கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_m10கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_c10கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_m10கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_c10கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_m10கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 17, 2011 3:40 pm

கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Mds10

சென்னை, மார்ச் - 17 - மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கோயிலில் இம்மாதம் 10-ந் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்கியது.இவ்விழாவில் முக்கிய அம்சமான தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு கபாலீஸ்வரர் தேரில் எழுந்தருளினார். அதை தொடர்ந்து பூஜைகள் நடத்தப்பட்டது. சரியாக 7.15 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் பவனி தொடங்கியது. முதலில் சிறிய தேரில் விநாயகர் செல்ல, இறுதியாக கபாலீஸ்வரர் இருந்த பெரிய தேர் சென்றது.

கோயிலின் 4 மாட வீதிகளிலும் வலம் வந்த தேர் மீண்டும் நிலைக்கு வந்தது. நிலைக்கு வந்த பின்னரும் பக்தர்கள் ஏராளமாக வந்து கபாலீஸ்வரருக்கு கற்பூரம் ஏற்றி தரிசனம் செய்தனர். மாடவீதியை தேர் சுற்றும்போது வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் மீது மாடி வீடுகளில் இருந்து தண்ணீர் ஊற்றினர். அந்த பகுதியை சேர்ந்த தொழிலதிபர்கள் பக்தர்களுக்கு நீர் மோர் உள்ளிட்ட குளிர் பானங்கள் கொடுத்து உபசரித்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.

இக்கோயிலின் மற்றொரு முக்கிய அம்சமான 63 நாயன்மார்கள் விழா நேற்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்றது. இந்த விழாவிற்கு மயிலாப்பூர் மட்டுமின்றி சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் லட்சக்கணக்கில் வந்து கபாலீஸ்வரரை தரிசனம் செய்தார்கள். கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர் நல்லி குப்புசாமி, அறங்காவலர்கள், நிர்வாக அதிகாரி ஜெயராமன் ஆகியோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.



கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 17, 2011 3:46 pm

அருமையான பகிர்வு..... 2009 ல இந்த கோவிலுக்கு போயிருக்கேன் ஊருக்கு போனபோது... அத்தனை அமைதிப்பெற்றது மனம்.... மிக அருமையான பழமையான கோவில். அங்கே சக்ரத்தாழ்வாரும் இருக்கார்.. கேட்பதெல்லாம் ஜெயமாக்கி தருபவர் 27 நெய் விளக்குகள் ஏற்றினால் வேண்டிய வரங்களை தருபவர்....
அன்பு நன்றிகள் சிவா அருமையான பகிர்வுக்கு.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா! 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக