புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணியா? தமிழக அரசியலில் பரபரப்பு! Poll_c10விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணியா? தமிழக அரசியலில் பரபரப்பு! Poll_m10விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணியா? தமிழக அரசியலில் பரபரப்பு! Poll_c10 
36 Posts - 45%
heezulia

21 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணியா? தமிழக அரசியலில் பரபரப்பு! Poll_c10விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணியா? தமிழக அரசியலில் பரபரப்பு! Poll_m10விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணியா? தமிழக அரசியலில் பரபரப்பு! Poll_c10 
157 Posts - 41%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணியா? தமிழக அரசியலில் பரபரப்பு! Poll_c10விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணியா? தமிழக அரசியலில் பரபரப்பு! Poll_m10விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணியா? தமிழக அரசியலில் பரபரப்பு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணியா? தமிழக அரசியலில் பரபரப்பு!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 17, 2011 11:23 am

தேமுதிக தலைமையில் மூன்றாவது அணியை ஏற்படுத்தி தேர்தலை சந்திக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிடும் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், அதிக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அ.தி.மு.க., தன்வசமாக்கி கொண்டதாக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதையடுத்து தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இன்று தனித்தனியே ஆலோசனை மேற்கொள்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து விவாதிப்பதாக தெரிகிறது.

அதிமுகவில் இருந்து வெளியேறும் கட்சிகளை தேமுதிக தலைமையில் ஒருங்கிணைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் காலதாமதம் செய்து வந்ததால் அதிமுக மீது இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிருப்தியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கேட்ட தொகுதிகளை கொடுக்காமலும், பேச்சுவார்த்தைக்கு அழைக்காமலும் இருந்த அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் அறிவித்திருந்தார். மேலும் அதிமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகும் பட்சத்தில், மதிமுகவுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க தயார் என்றும், அதேபோல் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் அனைத்துக் கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க தயார் என்றும் கார்த்திக் கூறியிருந்தார்.

அதிமுக கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளதால், தமிழகத்தில் மூன்றாவது அணி அமையுமா என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணியா? தமிழக அரசியலில் பரபரப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 17, 2011 11:35 am

எல்லா குட்டி குட்டிக் கட்சிகளும் ஒன்னா சேர்ந்து குட்டிச்சுவராப் போகோனும் ஏசுவே..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Mar 17, 2011 12:14 pm

அம்மாவின் அதிரடிகள் ஆரம்பம் .அம்மாவுடன் கூட்டணி என்றால் அடிமை வாழ்வு என இவர்களுக்கு தெரியாதா

ராம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 17, 2011 2:46 pm

மூணாவது அணி அமைச்சா கட்டுனா டெபாசிட் போகும்.paravaayillaiyaa

விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணியா? தமிழக அரசியலில் பரபரப்பு! Uவிஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணியா? தமிழக அரசியலில் பரபரப்பு! Dவிஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணியா? தமிழக அரசியலில் பரபரப்பு! Aவிஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணியா? தமிழக அரசியலில் பரபரப்பு! Yவிஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணியா? தமிழக அரசியலில் பரபரப்பு! Aவிஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணியா? தமிழக அரசியலில் பரபரப்பு! Sவிஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணியா? தமிழக அரசியலில் பரபரப்பு! Uவிஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணியா? தமிழக அரசியலில் பரபரப்பு! Dவிஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணியா? தமிழக அரசியலில் பரபரப்பு! Hவிஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணியா? தமிழக அரசியலில் பரபரப்பு! A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 17, 2011 3:57 pm

எனக்கென்னவோ டவுட்டா இருக்கு விஜய்காந்த் தான் அடுத்த சி எம் நு தோணுது.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணியா? தமிழக அரசியலில் பரபரப்பு! 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 17, 2011 4:01 pm

இந்த மாதிரி வதந்திகள் தினமும் வெளியாக்குது இதை யாரும் நம்பாதீங்க அரசியல்வாதிகள் சொல்றது 1 செய்யிறது 1 இதுதானே காலம் காலமா நடந்துட்டு வருது இப்ப கூட அம்மாவும் அதையேதான் செய்யிறாங்க

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக