Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தென்காசியில் அதிமுக போட்டி: சரத்குமார் அதிர்ச்சி
+3
உதயசுதா
கோவை ராம்
சிவா
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தென்காசியில் அதிமுக போட்டி: சரத்குமார் அதிர்ச்சி
அண்மையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியான பிறகு அதிர்ச்சி அடைந்துள்ளது.
சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிடும் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதிக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அ.தி.மு.க., தன்வசமாக்கி கொண்டதாக தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இந்நிலையில் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியான பிறகு டிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
அதிமுக கூட்டணியில் சரத்குமார் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தென்காசி தொகுதியில் போட்டியிட சரத்குமார் திட்டமிட்டிருந்தாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் தென்காசி தொகுதியில் கே.அண்ணாமலை போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தென்காசியில் அதிமுக போட்டி: சரத்குமார் அதிர்ச்சி
இவர் அதிர்ச்சியடையுமளவிற்கு என்ன நிகழ்ந்துவிட்டது! இங்கு இவர் நின்றிருந்தால் முதலைமைச்சர் ஆகியிருப்பாரோ!
போய் அடுத்த படத்துக்கு வாய்ப்புத் தேடும் வேலையைப் பாருங்க சார்!
போய் அடுத்த படத்துக்கு வாய்ப்புத் தேடும் வேலையைப் பாருங்க சார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தென்காசியில் அதிமுக போட்டி: சரத்குமார் அதிர்ச்சி
தேர்தல் காமெடிகள் ஆரம்பம் ஆகிவிட்டன ..
முதல் காமெடி தி.மு.க.காங்கிரம் பக்கம் ,அப்புறம் அ.தி.மு.க பக்கம் இப்போ உதிரி காட்சிகள் பக்கம் .
எது எப்படியோ நமக்கு நல்லா பொழுது போகுது
ராம்
முதல் காமெடி தி.மு.க.காங்கிரம் பக்கம் ,அப்புறம் அ.தி.மு.க பக்கம் இப்போ உதிரி காட்சிகள் பக்கம் .
எது எப்படியோ நமக்கு நல்லா பொழுது போகுது
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: தென்காசியில் அதிமுக போட்டி: சரத்குமார் அதிர்ச்சி
இவரு தேர்தலில் நின்னு ஜெயிக்க முடியும்ன்னாதானே இவரு அதிர்ச்சி ஆகலாம்.சரத்குமார் சார் அனாவசியமா அதிர்ச்சியா வேஸ்ட் பனாமா சினிமாவுல அப்பா, அண்ணன் கேரக்டர் ஏதாச்சும் இருக்கான்னு பாருங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: தென்காசியில் அதிமுக போட்டி: சரத்குமார் அதிர்ச்சி
இம்முறை தேர்தல் லைவ் ரிலே சினிமாவை போலவே சுவாரஸ்யமா இருக்கும்பா....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: தென்காசியில் அதிமுக போட்டி: சரத்குமார் அதிர்ச்சி
உதயசுதா wrote:இவரு தேர்தலில் நின்னு ஜெயிக்க முடியும்ன்னாதானே இவரு அதிர்ச்சி ஆகலாம்.சரத்குமார் சார் அனாவசியமா அதிர்ச்சியா வேஸ்ட் பனாமா சினிமாவுல அப்பா, அண்ணன் கேரக்டர் ஏதாச்சும் இருக்கான்னு பாருங்க
தமிழ் நாயகர்கள் குடுகுடு கிழவன் ஆனாலும் 18 வயதுப் பெண்ணுடன் டூயட் பாடுவதையே தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டுள்ளார்கள். இவர்கள் எப்படி அண்ணன் கேரக்டரில் நடிப்பார். அனைவரும் அமிதாப்பச்சனாகிவிட முடியுமா என்ன?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தென்காசியில் அதிமுக போட்டி: சரத்குமார் அதிர்ச்சி
அதானே... இந்த சுதாப்பிள்ளைக்கு தெரியவே மாட்டேங்குது.... ரஜினி பாருங்க உதாரணத்திற்கு....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: தென்காசியில் அதிமுக போட்டி: சரத்குமார் அதிர்ச்சி
இவருமா >?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: தென்காசியில் அதிமுக போட்டி: சரத்குமார் அதிர்ச்சி
அதெல்லாம் கமர்ஷியல் வால்யு உள்ளவங்களுக்குதான்.இவருக்கு முதல்ல அண்ணன்,அப்பா வேஷம் கிடைச்சாலெ பெரிய விசயம்சிவா wrote:உதயசுதா wrote:இவரு தேர்தலில் நின்னு ஜெயிக்க முடியும்ன்னாதானே இவரு அதிர்ச்சி ஆகலாம்.சரத்குமார் சார் அனாவசியமா அதிர்ச்சியா வேஸ்ட் பனாமா சினிமாவுல அப்பா, அண்ணன் கேரக்டர் ஏதாச்சும் இருக்கான்னு பாருங்க
தமிழ் நாயகர்கள் குடுகுடு கிழவன் ஆனாலும் 18 வயதுப் பெண்ணுடன் டூயட் பாடுவதையே தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டுள்ளார்கள். இவர்கள் எப்படி அண்ணன் கேரக்டரில் நடிப்பார். அனைவரும் அமிதாப்பச்சனாகிவிட முடியுமா என்ன?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: தென்காசியில் அதிமுக போட்டி: சரத்குமார் அதிர்ச்சி
சிவா wrote:இவர் அதிர்ச்சியடையுமளவிற்கு என்ன நிகழ்ந்துவிட்டது! இங்கு இவர் நின்றிருந்தால் முதலைமைச்சர் ஆகியிருப்பாரோ!
போய் அடுத்த படத்துக்கு வாய்ப்புத் தேடும் வேலையைப் பாருங்க சார்!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 'புரட்சித் தலைவர்' விஜய், 'புரட்சித்தலைவி' சங்கீதா - மதுரையில் முளைத்த போஸ்டர்: அதிமுக அதிர்ச்சி!
» விஜயகாந்த் அதிமுக பக்கம் போகும் பட்சத்தில் போட்டி கடுமையானதாக இருக்கும்
» ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி; அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!
» வேலூர் தொகுதியில் வேட்புமனுதாக்கல் நிறைவு - அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|