Latest topics
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்by Anthony raj Today at 4:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேமுதிக நிர்வாகிகளுடன் விஜயகாந்த் தீவிர ஆலோசனை-மீண்டும் தனித்துப் போட்டி?
4 posters
Page 1 of 1
தேமுதிக நிர்வாகிகளுடன் விஜயகாந்த் தீவிர ஆலோசனை-மீண்டும் தனித்துப் போட்டி?
தாங்கள் கேட்ட 21 தொகுதிகளை அதிமுக தர மறுத்து விட்டதால் கடும் அதிருப்தி அடைந்துள்ள தேமுதிகவினர் இன்று கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். கட்சி நிர்வாகிகளுடன் அடுத்து என்ன செய்வது என்று விஜயகாந்த் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
showMoneyQuotes();
முதல் கூட்டணியே பெரும் கோணலாக மாறியுள்ளதால் விஜயகாந்த் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தேமுதிகவினரும் பெரும் அதிர்ச்சியும், குழப்பமும், வருத்தமும் அடைந்துள்ளனர்.
அதிமுகவிடம் 41 சீட்களை கேட்டுப் பெற்றார் விஜயகாந்த். ஆனால் அவர் கேட்ட தொகுதிகளில் பலவற்றை அதிமுக தரவில்லை. குறிப்பாக 21 தொகுதிகளை அதிமுக தர மறுத்து விட்டதாம். இதனால் விஜயகாந்த் கடும் அப்செட்டாகியுள்ளார்.
இத்தனைக்கும் நேற்று மாலையில்தான் அதிமுக குழுவுடன், விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ் தீவிர ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் வெளியே வந்த அவர், தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் முடிவாகி விட்டதாகவும், ஓரிரு நாளில் விஜயகாந்த் அதை அறிவிப்பார் என்றும் கூறி விட்டுச் சென்றார்.
ஆனால் முன்னாள் நடக்க விட்டு விட்டு பின்னால் கதவை மூடுவது போல வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேமுதிகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து விட்டார் ஜெயலலிதா.
இதனால் விஜயகாந்த் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து இன்று காலை தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்த அவர் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் கட்சித் தொண்டர்களும் பெருமளவில் கட்சி அலுவலகத்தில் கூடியுள்ளனர். அனைவரும் ஜெயலலிதாவின் செயலால் கடும் கோபத்துடனும், அதிருப்தியுடனும் உள்ளனர். பேசாமல் முதலிலேயே நாம் தனித்து போட்டியிட்டிருக்கலாம் அல்லது காங்கிரஸை தனியாக கொண்டு வந்து அணி அமைத்திருக்கலாம் என்று அவர்கள் புலம்புகின்றனர்.
இன்னும் சிறிது நேரத்தில் தேமுதிகவின் முடிவு என்ன என்பது தெரிய வரும். தொண்டர்கள் கொந்தளிப்புடன் உள்ளதால் விஜயகாந்த் தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தட்ஸ் தமிழ்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: தேமுதிக நிர்வாகிகளுடன் விஜயகாந்த் தீவிர ஆலோசனை-மீண்டும் தனித்துப் போட்டி?
தனித்துப் போட்டி என்பது சொல்லிக்கொள்ள நன்றாகத்தான் இருக்கும், ஆனால் வெற்றி என்ற சொல்லைக் கனவிலும் இவர்களால் கேட்க முடியாது!
ஜெயலலிதாவின் நம்பிக்கையான உளவுத்துறைத் தகவல்கள் அதிமுகவின் ஆதரவு அலைகள் அதிகரித்திருப்பதை அம்மாவிடம் கூறியதன் அடிப்படையிலேயே இந்த அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது!
மூன்றாவது அணி என்பதெல்லாம் வாய்ப்புக் கிடைக்காதவர்களின் சங்கமம் என்பது அனைவருக்கும் தெரிந்தது தானே!
ஜெயலலிதாவின் நம்பிக்கையான உளவுத்துறைத் தகவல்கள் அதிமுகவின் ஆதரவு அலைகள் அதிகரித்திருப்பதை அம்மாவிடம் கூறியதன் அடிப்படையிலேயே இந்த அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது!
மூன்றாவது அணி என்பதெல்லாம் வாய்ப்புக் கிடைக்காதவர்களின் சங்கமம் என்பது அனைவருக்கும் தெரிந்தது தானே!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தேமுதிக நிர்வாகிகளுடன் விஜயகாந்த் தீவிர ஆலோசனை-மீண்டும் தனித்துப் போட்டி? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தேமுதிக நிர்வாகிகளுடன் விஜயகாந்த் தீவிர ஆலோசனை-மீண்டும் தனித்துப் போட்டி?
எப்படியோ... திமுக இம்முறை மண்ணைக் கவ்வுவது உறுதி..! ![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தேமுதிக நிர்வாகிகளுடன் விஜயகாந்த் தீவிர ஆலோசனை-மீண்டும் தனித்துப் போட்டி?
கலை wrote:எப்படியோ... திமுக இம்முறை மண்ணைக் கவ்வுவது உறுதி..!
இணையத்தில் நான் படித்தவரை அனைவரும் விரும்புவது திமுகவின் தோல்வியைத்தான்! ஆனால் தமிழகத்தில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது! காரணம்: பணம் மற்றும் அதிகாரம் மற்றும் ரவுடியிஷம்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தேமுதிக நிர்வாகிகளுடன் விஜயகாந்த் தீவிர ஆலோசனை-மீண்டும் தனித்துப் போட்டி? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தேமுதிக நிர்வாகிகளுடன் விஜயகாந்த் தீவிர ஆலோசனை-மீண்டும் தனித்துப் போட்டி?
சிவா wrote:கலை wrote:எப்படியோ... திமுக இம்முறை மண்ணைக் கவ்வுவது உறுதி..!
இணையத்தில் நான் படித்தவரை அனைவரும் விரும்புவது திமுகவின் தோல்வியைத்தான்! ஆனால் தமிழகத்தில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது! காரணம்: பணம் மற்றும் அதிகாரம் மற்றும் ரவுடியிஷம்!
அதிமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு திமுக கூட்டணிக்கு சாதகமாக அமையவவும் வாய்ப்புள்ளது.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு?
» பா ஜ க தனித்துப் போட்டி
» உள்ளாட்சித் தேர்தல் : தி.மு.க. தனித்துப் போட்டி.
» அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்- 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி!
» மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் தனித்துப் போட்டி- வேட்பாளர்களை அறிவித்தது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|