புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  Poll_c10பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  Poll_m10பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  Poll_c10 
70 Posts - 53%
heezulia
பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  Poll_c10பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  Poll_m10பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  Poll_c10பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  Poll_m10பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  Poll_c10பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  Poll_m10பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  Poll_c10பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  Poll_m10பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  Poll_c10பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  Poll_m10பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  Poll_c10 
1 Post - 1%
Guna.D

ஆனந்திபழனியப்பன்

D. sivatharan

T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Mar 17, 2011 11:00 am

நியூயார்க்: பேங்க் ஆப் அமெரிக்காவின் இயக்குநர்களில் ஒருவராக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்கர் அல்லாத ஒருவர் இந்தப் பதவியில் அமர்த்தப்படுவது இதுவே முதல் முறை.

"முகேஷ் அம்பானியை இந்தப் பதவியில் அமர்த்தியதன் மூலம் பேங்க் ஆப் அமெரிக்காவின் பங்குதாரர்கள் உலகளாவிய பலன்களைப் பெறுவார்கள். இடர்ப்பாடு மேலாண்மையில் தனி நிபுணத்துவமும், பல்வேறுபட்ட வர்த்தகப் பிரிவுகளைக் கையாளுவதில் அவருக்குள்ள அனுபவமும் வங்கிக்குப் பயன்படும்", என அந்த வங்கியின் தலைவர் சார்லஸ் ஓ ஹாலிடே கூறியுள்ளார்.

இதுகுறித்து முகேஷ் அம்பானி கூறுகையில், "பேங்க் ஆப் அமெரிக்காவின் இயக்குநர் குழுவில் இடம்பெற்றுள்ளதை தனி கவுரவமாகக் கருதுகிறேன். உலகின் மிகப்பெரிய நிதி அமைப்பான இந்த வங்கியின் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும் முறையில் செயல்படுவேன்," என்றார்.

ஏற்கெனவே, இந்தியப் பிரதமரின் தொழில் மற்றும் வர்த்தகக் கவுன்சில், உலக பொருளாதார பேரவை உள்ளிட்ட பல்வேறு அதிகாரமிக்க அமைப்புகளில் உயர் பதவிகளை வகித்து வருகிறார் முகேஷ் அம்பானி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Mar 17, 2011 11:01 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 17, 2011 11:18 am

இது முகேஷ் அம்பானிக்குக் கவுரவம் தான்! ஆனால் இதனால் இந்தியர்களுகு என்ன நன்மை கிடைக்கப் போகிறது!

பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 17, 2011 11:37 am

இனி இந்தியாவில் சுரண்டும் வேலைகளை இந்த வங்கி செவவ்னே செய்யும்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Thu Mar 17, 2011 2:04 pm

கலை wrote:இனி இந்தியாவில் சுரண்டும் வேலைகளை இந்த வங்கி செவவ்னே செய்யும்..!

பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  677196 பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  677196 பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  677196 பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  677196 பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  677196 பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  677196 பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  677196 பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  677196 பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  677196 பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  677196 பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  677196 பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  677196

இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 17, 2011 2:51 pm

கலை wrote:இனி இந்தியாவில் சுரண்டும் வேலைகளை இந்த வங்கி செவவ்னே செய்யும்..!
பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  359383 பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  359383 பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  359383 பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  359383 பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  359383 பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  359383

பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  Uபேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  Dபேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  Aபேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  Yபேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  Aபேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  Sபேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  Uபேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  Dபேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  Hபேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 17, 2011 3:12 pm

அம்பானி ப்ரதர்ஸ்ல ஒருத்தர் மனைவிக்கு பங்களா வாங்கி கொடுத்தார். இவர் என்ன செய்வாரோ சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!  47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக