ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 2:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

Top posting users this week
ayyasamy ram
தற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின Poll_c10தற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின Poll_m10தற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின Poll_c10 
heezulia

mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின

+3
யாதுமானவள்
ரபீக்
சிவா
7 posters

Go down

தற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின Empty தற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின

Post by சிவா Thu Mar 17, 2011 9:38 am

சாதிக் பாட்சா எழுதியதாக 4 கடிதங்களை போலீசார் அவரது வீட்டில் கைப்பற்றியதாக கூறினார்கள்.

ஒரு கடிதத்தில் தற்கொலை முடிவை நானே எடுத்தேன். அதற்காக என்னை மன்னித்துவிடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

2-வது கடிதத்தில் மனைவியையும், குழந்தைகளையும் நல்லபடியாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று தனது குடும்பத்தாருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

3-வது கடிதத்தில், குழந்தைகளை நல்லபடியாக படிக்க வைக்க வேண்டும் என்றும், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீதான் எனக்கு மனைவியாக வரவேண்டும் என்றும் மனைவிக்கு எழுதி உள்ளதாக போலீசார் கூறினார்கள்.

4-வது கடிதத்தில்,
அமைச்சரும் (ஆ.ராசா), அவரது மனைவியும் நல்லவர்கள் என்று குறிப்பிட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இது தவிர மேலும் ஏராளமான ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளோம் என்றும் போலீசார் குறிப்பிட்டனர்.

தற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின Empty Re: தற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின

Post by ரபீக் Thu Mar 17, 2011 10:03 am

அதிக பணம் ஆபத்து ? அதிர்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின Empty Re: தற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின

Post by யாதுமானவள் Thu Mar 17, 2011 10:17 am

கூடா நட்பின் விளைவு

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

தற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின Empty Re: தற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின

Post by உதயசுதா Thu Mar 17, 2011 10:39 am

அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு சேர கூடாதவர்களுடன் சேர்ந்தால் கடைசில இந்த நிலைதான்.அதுவும் கட்சிகாரனுங்க சகவாசம் எப்பவும் கடைசில வம்புல தான் mudiyum

தற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின Uதற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின Dதற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின Aதற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின Yதற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின Aதற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின Sதற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின Uதற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின Dதற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின Hதற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின Empty Re: தற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின

Post by கலைவேந்தன் Thu Mar 17, 2011 10:45 am

வேதனையான விடயம் தான்... லட்சம் கோடிகள் இருந்தென்ன .. இறைவனின் சித்தமே வெற்றி பெறும்.. இது ஒரு பாடம்... அனைவருக்குமே..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின Empty Re: தற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின

Post by Pugalenthi Thu Mar 17, 2011 2:55 pm

முதலில் இது கொலையா தற்கொலையா என்றே தெரியவில்லை அப்புறம்தானே முடிவு செய்யனும் கடிதம் யார் எழுதியதுணு ,உண்மை தெரியமாலா போய்விடும்
Pugalenthi
Pugalenthi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 09/03/2011

Back to top Go down

தற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின Empty Re: தற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின

Post by மஞ்சுபாஷிணி Thu Mar 17, 2011 2:59 pm

என்ன தான் தவறுகள் செய்திருந்தாலும் இப்படி மரணம் தான் தண்டனை என்றால் அது வேதனைக்குரியது சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின Empty Re: தற்கொலை முடிவை நானே எடுத்தேன் சாதிக்பாட்சா எழுதிய 4 உருக்கமான கடிதங்கள் சிக்கின

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum