புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்கொய்தாவினருடன் சேர்ந்து விடுவேன் - அதிபர் கடாபி மிரட்டல் Poll_c10அல்கொய்தாவினருடன் சேர்ந்து விடுவேன் - அதிபர் கடாபி மிரட்டல் Poll_m10அல்கொய்தாவினருடன் சேர்ந்து விடுவேன் - அதிபர் கடாபி மிரட்டல் Poll_c10 
41 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்கொய்தாவினருடன் சேர்ந்து விடுவேன் - அதிபர் கடாபி மிரட்டல் Poll_c10அல்கொய்தாவினருடன் சேர்ந்து விடுவேன் - அதிபர் கடாபி மிரட்டல் Poll_m10அல்கொய்தாவினருடன் சேர்ந்து விடுவேன் - அதிபர் கடாபி மிரட்டல் Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
அல்கொய்தாவினருடன் சேர்ந்து விடுவேன் - அதிபர் கடாபி மிரட்டல் Poll_c10அல்கொய்தாவினருடன் சேர்ந்து விடுவேன் - அதிபர் கடாபி மிரட்டல் Poll_m10அல்கொய்தாவினருடன் சேர்ந்து விடுவேன் - அதிபர் கடாபி மிரட்டல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்கொய்தாவினருடன் சேர்ந்து விடுவேன் - அதிபர் கடாபி மிரட்டல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 17 Mar 2011 - 10:53

கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் என் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், நான் அல்கொய்தா இயக்கத்தினருடன் சேர்ந்து விடுவேன் என்று லிபியா அதிபர் கடாபி மிரட்டல் விடுத்து இருக்கிறார்.

ஒபாமா அறிவிப்பு

லிபியா நாட்டில் அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் திரண்டு உள்ளன. அமெரிக்கா தன் போர்க்கப்பலை ஆப்பிரிக்க கடல் பகுதிக்கு அனுப்பி உள்ளது. கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவாக மனிதாபிமான உதவிகளை செய்வோம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிவித்து இருக்கிறார்.

அதோடு கடாபி பதவி விலக வேண்டும் என்றும் ஒபாமா அறிவித்து இருக்கிறார். அதோடு ஐரோப்பிய நாடுகளும் கடாபிக்கு எதிராக ஒன்று கூடி உள்ளன. இந்த நிலையில் இத்தாலி நாட்டில் மிலன் நகரில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார்.

சதாம் உசேன் மாதிரி

அமெரிக்க படை எடுப்புக்கு பிறகு ஈராக் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டது போன்ற முடிவு உங்களுக்கும் ஏற்படும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு கடாபி அளித்த பதில் வருமாறு:-

இல்லை. எங்கள் யுத்தம் அல்கொய்தாவுக்கு எதிரானது. எங்கள் நாட்டில் கிளர்ச்சியில் ஈடுபட்டு இருப்பவர்கள் பின்லேடனுடன் தொடர்பில் உள்ள தீவிரவாதிகள். அவர்களுக்கு எதிராக தான் யுத்தம் நடத்தி வருகிறோம். அவர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்.

விலகி விடுவோம்

ஈராக்கில் நடந்து கொண்டதுபோல மேற்கத்திய நாடுகள் நடந்தால், தீவிரவாதத்துக்கு எதிரான சர்வதேச கூட்டணியில் இருந்து விலகிவிடுவோம். பின்லேடனுடன் இணைந்து விடுவோம். புனிதப்போர் பிரகடனம் செய்வோம்.

இவ்வாறு கடாபி கூறினார்.

கடாபி மேலும் கூறுகையில், கிளர்ச்சிக்காரர்களுக்கு தோல்வி தான் கிடைக்கும். அவர்களுக்கு இப்போது இரண்டே வழிகள் தான் உள்ளன. ஒன்று சரண் அடைவது. அல்லது நாட்டை விட்டு ஓடிவிடுவது. இந்த இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றை தான் அவர்கள் நாட வேண்டி இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

அல்கொய்தாவினருடன் சேர்ந்து விடுவேன் - அதிபர் கடாபி மிரட்டல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக