புதிய பதிவுகள்
» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Today at 20:11

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 20:11

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:32

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 17:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 16:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:53

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:33

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:57

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 14:13

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 14:01

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 13:18

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 12:42

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 12:40

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 12:37

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 12:35

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 12:34

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 12:33

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 12:31

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 12:27

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 12:24

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 12:22

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 12:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:14

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:49

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:26

» கருத்துப்படம் 27/08/2024
by mohamed nizamudeen Today at 0:01

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 23:10

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 23:08

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 23:07

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 23:05

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 23:04

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 23:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:48

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 17:26

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 9:00

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 25 Aug 2024 - 17:33

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:19

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:18

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:16

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:14

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:13

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:12

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:11

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:09

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 20:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 20:21

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_c10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_m10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_c10 
42 Posts - 58%
ayyasamy ram
ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_c10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_m10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_c10 
28 Posts - 39%
kavithasankar
ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_c10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_m10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_c10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_m10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_c10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_m10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_c10 
465 Posts - 54%
heezulia
ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_c10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_m10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_c10 
329 Posts - 38%
mohamed nizamudeen
ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_c10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_m10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_c10 
26 Posts - 3%
prajai
ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_c10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_m10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_c10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_m10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_c10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_m10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_c10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_m10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_c10 
4 Posts - 0%
mini
ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_c10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_m10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_c10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_m10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_c10 
3 Posts - 0%
vista
ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_c10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_m10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 16 Mar 2011 - 12:24

ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Sruthai3.a57mh41hfig40w0080448g4kg.a5fuq7lrqzkgc0ccw4ss08gso.th

ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை இங்கு சொல்கிறேன்..

ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ஆண்களின் கவர்ச்சி என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன.

நிறம்: ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என fair complexion உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.

முக தோற்றம்: ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் மீசை க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மீசை ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து. மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ தாடி பிடிப்பதில்லை. காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக பராமரிக்கத் தெரிவதில்லை என்பதுதான். சரியாக டிரிம் பண்ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய் வாய் பட்டது போலவும் தோற்றமளிக்க செய்துவிடும்.

உடை அலங்காரம்: பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ட்ரெஸ் ஸென்ஸ் ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள். பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல், தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது, போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

இன்றைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ்- டி ஷர்ட். இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான, நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் சீக்கிரமாக இடம் பிடித்து விடலாம்.

பேச்சு திறன்: முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை நோண்டி நோண்டி கேட்க கூடாது. அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும் (அவள் முகத்தை மட்டும்!).

முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். இவை அனைத்தும் பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 16 Mar 2011 - 13:14

ஏம்பா தொப்பையெல்லாம் கவர்ச்சியில் சேராதா? ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! 440806



ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Wed 16 Mar 2011 - 13:16

ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! 1-92
இவை அனைத்தும் உள்ள ஒரு ஆண் சிங்கள் இங்கே பாருங்கள்.



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed 16 Mar 2011 - 13:38

சிவா wrote:ஏம்பா தொப்பையெல்லாம் கவர்ச்சியில் சேராதா? ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! 440806
அதேப்போல் எனக்கு ஒரு ச்ந்தேகம் மெலிந்து இருந்தால் கவர்ச்சியில் சேராதா..????? ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! 67637



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed 16 Mar 2011 - 13:42

சிவா wrote:ஏம்பா தொப்பையெல்லாம் கவர்ச்சியில் சேராதா? ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! 440806
ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! 403484 ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! 403484 ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! 403484 ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! 403484 அப்ப உங்களுக்கு தொப்பை இருக்கு அப்படித்தானே?



ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Uஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Dஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Aஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Yஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Aஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Sஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Uஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Dஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Hஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed 16 Mar 2011 - 13:45

இதுல இருக்குற எல்லாமே எனக்கு இருக்குற மாதிரி இருக்கே என்ன பாத்து யாரோ வர்ணிக்கிறாங்கணு நினைக்கிறேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed 16 Mar 2011 - 13:46

Tamilzhan wrote:
சிவா wrote:ஏம்பா தொப்பையெல்லாம் கவர்ச்சியில் சேராதா? ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! 440806
அதேப்போல் எனக்கு ஒரு ச்ந்தேகம் மெலிந்து இருந்தால் கவர்ச்சியில் சேராதா..????? ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! 67637
இது ஏற்கனவே கல்யாணம் ஆகி குட்டி போட்டவங்களுக்கு எல்லாம் இல்லை.கல்யாணம் ஆகாதவங்களுக்கு



ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Uஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Dஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Aஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Yஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Aஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Sஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Uஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Dஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Hஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed 16 Mar 2011 - 13:47

உதயசுதா wrote:
Tamilzhan wrote:
சிவா wrote:ஏம்பா தொப்பையெல்லாம் கவர்ச்சியில் சேராதா? ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! 440806
அதேப்போல் எனக்கு ஒரு ச்ந்தேகம் மெலிந்து இருந்தால் கவர்ச்சியில் சேராதா..????? ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! 67637
இது ஏற்கனவே கல்யாணம் ஆகி குட்டி போட்டவங்களுக்கு எல்லாம் இல்லை.கல்யாணம் ஆகாதவங்களுக்கு

ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! 677196 ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! 705463 ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! 705463 ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! 705463




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed 16 Mar 2011 - 13:52

ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! Images?q=tbn:ANd9GcSkh5XPaYnEmHiVLkXiQ45giqfjE3cBAcgr-HvWOk2AYOS_FXqTww அய்யயோ சொர்ணாக்கா..... ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! 230655



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed 16 Mar 2011 - 13:52

அண்ணா யார் இந்த சொர்ணாக்கா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக