புதிய பதிவுகள்
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“இண்டர்லோக்” மறு ஆய்வு சுயேட்சைக்குழுவின் இந்திய உறுப்பினர்கள் விலகினர்   Poll_c10“இண்டர்லோக்” மறு ஆய்வு சுயேட்சைக்குழுவின் இந்திய உறுப்பினர்கள் விலகினர்   Poll_m10“இண்டர்லோக்” மறு ஆய்வு சுயேட்சைக்குழுவின் இந்திய உறுப்பினர்கள் விலகினர்   Poll_c10 
74 Posts - 76%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“இண்டர்லோக்” மறு ஆய்வு சுயேட்சைக்குழுவின் இந்திய உறுப்பினர்கள் விலகினர்   Poll_c10“இண்டர்லோக்” மறு ஆய்வு சுயேட்சைக்குழுவின் இந்திய உறுப்பினர்கள் விலகினர்   Poll_m10“இண்டர்லோக்” மறு ஆய்வு சுயேட்சைக்குழுவின் இந்திய உறுப்பினர்கள் விலகினர்   Poll_c10 
239 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

“இண்டர்லோக்” மறு ஆய்வு சுயேட்சைக்குழுவின் இந்திய உறுப்பினர்கள் விலகினர்

சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Wed 16 Mar 2011 - 22:17

இண்டர்லோக் நாவலை மறு ஆய்வு செய்து தேவைப்படும் மாற்றங்களைப் பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட எட்டு உறுப்பினர்களைக்கொண்ட சுயேட்சைக்குழுவின் இந்திய உறுப்பினர்கள் அனைவரும் அக்குழுவிலிருந்து இன்று விலகிக் கொண்டனர். அதனால் அந்நாவல் மீதான சர்ச்சை மேலும் மோசமடைகிறது.

இன்று நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் முகைதின் யாசினுடன் நடந்த ஒரு சந்திப்பைத் தொடர்ந்து அரசாங்கம் அமைத்த அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த மூன்று இந்திய உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக விலகிக் கொள்வதாக அறிவித்தனர்.

ஐந்தாம் படிவ மாணவர்கள் பாவிப்பதற்கு ஏற்றவாறு செய்யப்பட்டிருந்த திருத்தங்கள்மீது அக்குழுவின் இதர உறுப்பினர்கள் அவர்களுடைய முடிவை மாற்றிக்கொண்டு ஒன்றின் பின் ஒன்றாக 100 திருத்தங்களையும் நிராகரித்ததைத் தொடர்ந்து அக்குழுவிலிருந்து விலகிக் கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டது என்று உதயசங்கர் எஸ்பி கூறினார்.

“நாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணருகிறோம்”, என்று உதயசங்கர் மலேசியாகினியிடம் கூறினார்.

“இதற்கு முன்பு, அக்குழுவின் எட்டு உறுப்பினர்களும் இவ்விவகாரத்தில் ஒருமித்த உடன்பாடு கண்டிருந்ததாக அவர் கூறிக்கொண்டார்.

உதயாவுடன் அந்த சுயேட்சை ஆய்வுக்குழுவில் உறுப்பியம் பெற்றிருந்த பேராசிரியர் என்எஸ் இராஜேந்திரன் மற்றும் கல்வி அமைச்சின் முன்னாள் அதிகாரி ஜி. கிருஷ்ணபகவான் ஆகியோரும் விலகிக் கொண்டனர்.

இன்று பிற்பகல், யுகேஎம் பல்கலைக்கழக இனவியல் ஆய்வு கழகத்தின் இயக்குனர் சம்சூல் அம்ரி பகாருடின் தலைமையில் சுயேட்சை ஆய்வுக்குழுவின் எட்டு உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் முகதின் யாசினை சந்தித்து அவர்களின் ஆய்வு குறித்து விவாதித்தனர்.

“துணைப் பிரதமர் ஏற்றுக்கொள்ளவில்லை”

உதயாவின் கூற்றுப்படி, அச்சந்திப்பில் கலந்துகொண்ட அனைவரும் ஒட்டுமொத்தமாக தமிழ் சமூகத்தில் கீழ்ச் சாதியினரைக் குறிக்கும் “பறையா” என்று சொல் அந்நாவலிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டனர்.

ஆனால், முகைதின் இதர 100 திருத்தங்களை ஏற்றுக்கொள்ளாததோடு அவற்றைக் குறைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

“அதன் பின்னர், முகைதின் கூட்டத்திலிருந்து வெளியேறி விட்டார். அந்நாவல் குறித்து நாங்கள் தொடர்ந்து சுமார் மூன்று நேரத்திற்கு விவாதித்தோம். ஆனால், தொடக்கத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன”, என்று உதயா மிகுந்த வருத்தத்துடன் கூறினார்.

இதர திருத்தங்களுடன், அந்நாவலில் “தாலி (“tali” (string))” என்ற சொல் திருமணங்களில் பயன்படுத்தப்படும் திருமாங்கல்யத்தைக் குறிப்பதால், உதயாவும் மற்ற இருவரும் அதற்குச் சரியான சொல் “thali” என்று இருக்க வேண்டும் என்றனர்.

“மற்றவர்கள் (குழுவின் இதர உறுப்பினர்கள்) அது உணர்ச்சிப்பூர்வமானதல்ல என்றனர். அவர்களுக்கு என்ன தெரியும்? நாங்கள் இந்தியர்கள். எது உணர்ச்சிப்பூர்வமானது என்பதும் இல்லை என்பதும் எங்களுக்குத் தெரியும்”, என்று புகழ்பெற்ற மலாய் எழுத்தாளரான உதயா கூறினார்.

தாமும் மற்ற இருவரும் எடுத்த நடவடிக்கையை ஒரு வவையான எதிர்ப்பு என்ற கூற மறுத்துவிட்ட அவர், மாறாக “சரியானது” என்று கருதியை அவர்கள் செய்ததாக கூறினார்.

“இந்திய சமூகத்தைப் பிரதிநிதிப்பதற்காக நாங்கள் கொண்டுவரப்பட்டோம். நாங்கள் இல்லாமல், என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது”, என்று அந்த ஆய்வுக்குழு தோல்வியில்தான் முடியுமா என்ற கேள்விக்கு அவர் பதிலாக கூறினார்.

முகைதின் கூட்டத்திலிருந்து சென்ற பின்னர், இம்மூவரும் விலகிக்கொண்டதைத் தொடர்ந்து கூட்டம் விரைந்து முடிவுற்றது.

'மலேசியா இன்று'

சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Wed 16 Mar 2011 - 22:22

நல்ல முடிவு எடுத்துள்ளனர் அந்த பிரதிநிதிகள். நம் சமூக அரசியல் பிரதிநிதிகளும் இவ்வாறான துணிச்சலான முடிவுகளை எடுப்பதற்கு கற்று கொள்ள வேண்டும். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 17 Mar 2011 - 9:24

மலாய்க்காரர்களுக்கு ஜால்ரா அடிக்காமல் துணிச்சலான முடிவு எடுத்துள்ள மூவருக்கும் பாராட்டுக்கள்! இண்டர்லோக் தொடர்பான எந்த சமரசத்திற்கும் இந்தியர்கள் துணை போகக் கூடாது.

“இண்டர்லோக்” மறு ஆய்வு சுயேட்சைக்குழுவின் இந்திய உறுப்பினர்கள் விலகினர்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக