புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுண்ணறிவு திறனில் பில்கேட்ஸ்சையும் மிஞ்சிய சிறுமி !!!  Poll_c10நுண்ணறிவு திறனில் பில்கேட்ஸ்சையும் மிஞ்சிய சிறுமி !!!  Poll_m10நுண்ணறிவு திறனில் பில்கேட்ஸ்சையும் மிஞ்சிய சிறுமி !!!  Poll_c10 
48 Posts - 51%
heezulia
நுண்ணறிவு திறனில் பில்கேட்ஸ்சையும் மிஞ்சிய சிறுமி !!!  Poll_c10நுண்ணறிவு திறனில் பில்கேட்ஸ்சையும் மிஞ்சிய சிறுமி !!!  Poll_m10நுண்ணறிவு திறனில் பில்கேட்ஸ்சையும் மிஞ்சிய சிறுமி !!!  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
நுண்ணறிவு திறனில் பில்கேட்ஸ்சையும் மிஞ்சிய சிறுமி !!!  Poll_c10நுண்ணறிவு திறனில் பில்கேட்ஸ்சையும் மிஞ்சிய சிறுமி !!!  Poll_m10நுண்ணறிவு திறனில் பில்கேட்ஸ்சையும் மிஞ்சிய சிறுமி !!!  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நுண்ணறிவு திறனில் பில்கேட்ஸ்சையும் மிஞ்சிய சிறுமி !!!  Poll_c10நுண்ணறிவு திறனில் பில்கேட்ஸ்சையும் மிஞ்சிய சிறுமி !!!  Poll_m10நுண்ணறிவு திறனில் பில்கேட்ஸ்சையும் மிஞ்சிய சிறுமி !!!  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நுண்ணறிவு திறனில் பில்கேட்ஸ்சையும் மிஞ்சிய சிறுமி !!!  Poll_c10நுண்ணறிவு திறனில் பில்கேட்ஸ்சையும் மிஞ்சிய சிறுமி !!!  Poll_m10நுண்ணறிவு திறனில் பில்கேட்ஸ்சையும் மிஞ்சிய சிறுமி !!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுண்ணறிவு திறனில் பில்கேட்ஸ்சையும் மிஞ்சிய சிறுமி !!!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Mar 18, 2011 10:23 am

நுண்ணறிவு திறனில் பில்கேட்ஸ்சையும் மிஞ்சிய சிறுமி !!!  Www.sinthikkavum.netலண்டன்: 21-ம் நூற்றாண்டின் கம்ப்யூட்டர் உலகின் ஜாம்பவனான பில்கேட்சின் காட்டிலும் நுண்ணறிவுத் திறனில் முன்னிலை வகிக்கிறார். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 11 வயது மாணவி ஒருவர். இங்கிலாந்தை சேர்ந்தவர் விக்டோரியா கவ்வி. இவர் மற்ற மாணவிகளைப் போன்ற வயதுடையவராக இருப்பினும் மற்றவர்களிட மிருந்து வேறுபட்டு காணப்படுகிறார். காரணம் இவரிடம் காணப்படும் அபரிமிதமான அறிவுத்திறனே.

பல ஆயிரம் கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரரான விஞ்ஞானி ஆல்பர்ட் ஐஸ்டீனின் நுண்ணறிவுத்திறன் அளவு 160. பில்கேட்ஸ் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரும் இதே விகித்தை கொண்டுள்ளனர். ஆனால் விக்டோரியாவின் நுண்ணறிவுத் திறனின் அளவு 162 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விக்டோரியாவிடம் கேட்ட போது எனக்கு இப்படி ஒரு திறமை இருப்பது நம்ப முடியாத ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது என தெரிவித்தார்.

இவரின் நுண்ணறிவுத் திறனுக்கு முன்னால் பல அறிஞர்களின் அறிவித்திறனின் அளவுகள் பின்தங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மாவீரன் நெப்போலியனின் நுண்ணறிவின் அளவு 145, சிக்மண்டு பெர்ரடு 156, மடோனா 140, ஹிலாரி கிளிண்டன் 140 பில் கிளிண்டன் 135, நிக்கோலே கிட்மன் 132 என அனைத்து தரப்பினரும் இம் மாணவிக்கு பின்னரே வருகின்றனர்.

புதிர் போட்டியில் அதிக விருப்பம் உள்ளது என தெரிவிக்கும் மாணவி விக்டோரியாவின் விருப்பம் தாவரவியல் பிரிவில் பட்டம் பெற வேண்டும் என்பதே ஆகும். இவரின் பெற்றோர் டேவிட் ஆலிசன் தம்பதியினர் வோல்வர்ஹாம்ப்டன் பகுதியை சேர்ந்த கிளாவர்லி நகரில் வசித்து வருகின்றனர். விக்டோரியா தனது வயதுக்கேற்ற குறும்பு தனத்துடன் மட்டுமல்லாது பாடுவது.நடனம், பியானோ, சாக்ஸோபோன் இசைப்பது, நீந்துவது போன்றவற்றிலும் சிறந்து விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 18, 2011 12:16 pm

இந்த தகவல் ஏற்கனவே நம்ம ரபீக் கொடுத்துட்டாருண்ணா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 1:16 pm

இன்னும் வெற்றிகளை சாதிக்கட்டும் பெண். அன்பு வாழ்த்துக்கள்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நுண்ணறிவு திறனில் பில்கேட்ஸ்சையும் மிஞ்சிய சிறுமி !!!  47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக