புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதி பிடி… – யாசர் அரஃபாத் Poll_c10இறுதி பிடி… – யாசர் அரஃபாத் Poll_m10இறுதி பிடி… – யாசர் அரஃபாத் Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
இறுதி பிடி… – யாசர் அரஃபாத் Poll_c10இறுதி பிடி… – யாசர் அரஃபாத் Poll_m10இறுதி பிடி… – யாசர் அரஃபாத் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
இறுதி பிடி… – யாசர் அரஃபாத் Poll_c10இறுதி பிடி… – யாசர் அரஃபாத் Poll_m10இறுதி பிடி… – யாசர் அரஃபாத் Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
இறுதி பிடி… – யாசர் அரஃபாத் Poll_c10இறுதி பிடி… – யாசர் அரஃபாத் Poll_m10இறுதி பிடி… – யாசர் அரஃபாத் Poll_c10 
2 Posts - 4%
heezulia
இறுதி பிடி… – யாசர் அரஃபாத் Poll_c10இறுதி பிடி… – யாசர் அரஃபாத் Poll_m10இறுதி பிடி… – யாசர் அரஃபாத் Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதி பிடி… – யாசர் அரஃபாத் Poll_c10இறுதி பிடி… – யாசர் அரஃபாத் Poll_m10இறுதி பிடி… – யாசர் அரஃபாத் Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
இறுதி பிடி… – யாசர் அரஃபாத் Poll_c10இறுதி பிடி… – யாசர் அரஃபாத் Poll_m10இறுதி பிடி… – யாசர் அரஃபாத் Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
இறுதி பிடி… – யாசர் அரஃபாத் Poll_c10இறுதி பிடி… – யாசர் அரஃபாத் Poll_m10இறுதி பிடி… – யாசர் அரஃபாத் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
இறுதி பிடி… – யாசர் அரஃபாத் Poll_c10இறுதி பிடி… – யாசர் அரஃபாத் Poll_m10இறுதி பிடி… – யாசர் அரஃபாத் Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுதி பிடி… – யாசர் அரஃபாத்


   
   
avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Wed Mar 16, 2011 3:15 pm

தொழுகை மறந்தக்
காலமும்;
உறவுகளை ஒதுக்கித்
தள்ளிய நேரமும்
நினைக்கையிலே;
குமுறும் நெஞ்சம்
மரணத்தைக் கண்டு
வெடித்து நிற்கிறது!


வறண்ட விழிகள்
வழியைப் பார்த்து நிற்க;
வலிக்கொண்ட மேனியோக்
கதறி நிற்க;
முட்டி மோதும் மூச்சியோத்
தொண்டைக்குழியை
குத்திக் கிழிக்க;
புரியாதப் பயம்
தொற்றிக்கொள்ள;
காரணமே அறியாமல்
கண்கள் நீர் சொரிய!


நிமிடங்களே எனத்
தெரிந்தப்பின்னும்;
கெஞ்சிக் கேட்கும் உள்ளம்;
இன்னொரு முறை
அவகாசம் கிடைக்காதா
என ஏங்கித் தவிக்கும் மனம்!


முந்தவும் செய்யா;
பிந்தவும் செய்ய;
மூச்சைப் பறிக்கும்
மரணம் வந்தப்பின்னே;
குமுறி அழுது என்னப் பயன்;


இருக்கும் காலம்
இறைவணக்கத்தை
இறுக்கப் பிடி;
இல்லையேல்
இறுதி நேரம்
இருக்காது
இலகுவாய்
இறைவனின்
இறுதிப்பிடி!

இறுதி பிடி… – யாசர் அரஃபாத் End_bar
நன்றி:–யாசர் அரஃபாத்
நன்றி:- என் பக்கம் http://itzyasa.blogspot.comhttp://azeezahmed.wordpress.comஇறுதி பிடி… – யாசர் அரஃபாத் End_bar

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 16, 2011 3:53 pm

மரண நிலையினை உணர்த்தும் உண்மை நிலைப்பாடு ,,,,,]கவிதை



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 16, 2011 4:22 pm

உண்மைதான் இருக்கும் நேரத்தை எல்லாம் வாழ தெரியாமல்
இறைவனை நினைக்காமல் இருந்து விட்டு நிறைய பேர் இறக்கும்போதுதான் இதையெல்லாம் நினைத்து பார்க்கின்றனர்
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



இறுதி பிடி… – யாசர் அரஃபாத் Uஇறுதி பிடி… – யாசர் அரஃபாத் Dஇறுதி பிடி… – யாசர் அரஃபாத் Aஇறுதி பிடி… – யாசர் அரஃபாத் Yஇறுதி பிடி… – யாசர் அரஃபாத் Aஇறுதி பிடி… – யாசர் அரஃபாத் Sஇறுதி பிடி… – யாசர் அரஃபாத் Uஇறுதி பிடி… – யாசர் அரஃபாத் Dஇறுதி பிடி… – யாசர் அரஃபாத் Hஇறுதி பிடி… – யாசர் அரஃபாத் A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 16, 2011 4:49 pm

இறுதி தவிப்பின் அமைதியற்ற மனநிலையை மிக அருமையான வரிகளால் அமைத்த கவிதைக்கு அன்பு பாராட்டுக்கள் அஸீஸ்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இறுதி பிடி… – யாசர் அரஃபாத் 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக